ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
Online Purchase - நாட்டு மருந்து Poll_c10Online Purchase - நாட்டு மருந்து Poll_m10Online Purchase - நாட்டு மருந்து Poll_c10 
heezulia
Online Purchase - நாட்டு மருந்து Poll_c10Online Purchase - நாட்டு மருந்து Poll_m10Online Purchase - நாட்டு மருந்து Poll_c10 
mohamed nizamudeen
Online Purchase - நாட்டு மருந்து Poll_c10Online Purchase - நாட்டு மருந்து Poll_m10Online Purchase - நாட்டு மருந்து Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

Online Purchase - நாட்டு மருந்து

+2
சிவா
agriz
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

Online Purchase - நாட்டு மருந்து Empty Online Purchase - நாட்டு மருந்து

Post by agriz Thu Oct 11, 2012 12:01 am

நாட்டு மருந்து வாங்க online website இருக்கிறதா?


வீழ்வது நாம் ஆயினும் வெல்வது தமிழ் ஆகட்டும்.
"நீ விழுந்தால் ஊன்றி எழ உன் உடலுக்கு தரை, உன் மனதுக்கு நான்" – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? " - மகாகவி சுப்ரமணிய பாரதி
agriz
agriz
பண்பாளர்


பதிவுகள் : 61
இணைந்தது : 11/10/2010

Back to top Go down

Online Purchase - நாட்டு மருந்து Empty Re: Online Purchase - நாட்டு மருந்து

Post by சிவா Thu Oct 11, 2012 12:24 am

http://www.ayurvedaforall.com/

இந்தத் தளம் உதவியாக இருக்குமா எனப் பாருங்கள்!


Online Purchase - நாட்டு மருந்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Online Purchase - நாட்டு மருந்து Empty Re: Online Purchase - நாட்டு மருந்து

Post by யினியவன் Thu Oct 11, 2012 1:05 am

சென்னைல நிறைய கடைகள் இருக்கே - ஏன் ஆன்லைன்ல வாங்கணும்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Online Purchase - நாட்டு மருந்து Empty Re: Online Purchase - நாட்டு மருந்து

Post by agriz Thu Oct 11, 2012 1:08 am

நான் தேடும் ஒரு பொருள் கிடைக்க வில்லை. முருங்கை மரத்தின் வேர் பட்டை. எங்கு கிடைக்கும்?


வீழ்வது நாம் ஆயினும் வெல்வது தமிழ் ஆகட்டும்.
"நீ விழுந்தால் ஊன்றி எழ உன் உடலுக்கு தரை, உன் மனதுக்கு நான்" – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? " - மகாகவி சுப்ரமணிய பாரதி
agriz
agriz
பண்பாளர்


பதிவுகள் : 61
இணைந்தது : 11/10/2010

Back to top Go down

Online Purchase - நாட்டு மருந்து Empty Re: Online Purchase - நாட்டு மருந்து

Post by சிவா Thu Oct 11, 2012 1:10 am

agriz wrote:நான் தேடும் ஒரு பொருள் கிடைக்க வில்லை. முருங்கை மரத்தின் வேர் பட்டை. எங்கு கிடைக்கும்?

இதை ஏன் மருந்துக் கடைகளில் தேட வேண்டும். பக்கத்து வீட்டு முருங்கை மரத்தின் வேரைத் தோண்ட வேண்டியதுதானே!


Online Purchase - நாட்டு மருந்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Online Purchase - நாட்டு மருந்து Empty Re: Online Purchase - நாட்டு மருந்து

Post by agriz Thu Oct 11, 2012 1:12 am

பெயருக்கு ஏற்ப அது முருங்கை மரத்தின் வேரினுடைய பட்டை தானா?


வீழ்வது நாம் ஆயினும் வெல்வது தமிழ் ஆகட்டும்.
"நீ விழுந்தால் ஊன்றி எழ உன் உடலுக்கு தரை, உன் மனதுக்கு நான்" – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? " - மகாகவி சுப்ரமணிய பாரதி
agriz
agriz
பண்பாளர்


பதிவுகள் : 61
இணைந்தது : 11/10/2010

Back to top Go down

Online Purchase - நாட்டு மருந்து Empty Re: Online Purchase - நாட்டு மருந்து

Post by யினியவன் Thu Oct 11, 2012 1:13 am

மயிலையில் கச்சேரி சாலையில் லஸ்ஸில் இருந்து சாந்தோம் போகும் பொழுது இடது புறம் பஜார் சாலை இருக்கு - அங்கு கண்டிப்பா கிடைக்கும் அனைத்து மருந்துகளும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Online Purchase - நாட்டு மருந்து Empty Re: Online Purchase - நாட்டு மருந்து

Post by சிவா Thu Oct 11, 2012 1:17 am

முருங்கைப் பட்டையை மருந்துக்குப் பயன்படுத்திப் பார்த்துள்ளேன், ஆனால் முருங்கை வேர்ப்பட்டையை பயன்படுத்திப் பார்த்ததில்லை.

நீங்கள் எந்த நாட்டில் வசிக்கிறீர்கள். தமிழ்நாடு என்றால் இது எளிதாகப் பெறலாமே! முருங்கை மரத்தை சிறிது தோண்டி அதனுடைய பட்டையை மட்டும் வெட்டி எடுத்துக் கொண்டு மீண்டும் அதில் மாட்டுச் சாணத்தைப் போட்டு மூடிவிட்டால் மரத்திற்கு எந்தப் பாதிப்பும் வராது!


Online Purchase - நாட்டு மருந்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Online Purchase - நாட்டு மருந்து Empty Re: Online Purchase - நாட்டு மருந்து

Post by யினியவன் Thu Oct 11, 2012 1:19 am

பாக்கியராஜ் வீட்ல கிடைக்குமா சிவா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Online Purchase - நாட்டு மருந்து Empty Re: Online Purchase - நாட்டு மருந்து

Post by agriz Thu Oct 11, 2012 1:19 am

சென்னை.
எனக்கு முருங்கை வேர் பட்டை என்பது அப்படியே பயன் படுத்தக் கூடிய ஒன்றா அல்லது பதப்படுத்திய ஒன்றை பயன் படுத்த வேண்டுமா என்று தெரிய வில்லை


வீழ்வது நாம் ஆயினும் வெல்வது தமிழ் ஆகட்டும்.
"நீ விழுந்தால் ஊன்றி எழ உன் உடலுக்கு தரை, உன் மனதுக்கு நான்" – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? " - மகாகவி சுப்ரமணிய பாரதி
agriz
agriz
பண்பாளர்


பதிவுகள் : 61
இணைந்தது : 11/10/2010

Back to top Go down

Online Purchase - நாட்டு மருந்து Empty Re: Online Purchase - நாட்டு மருந்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum