ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
  வரும் 17ஆம் தேதி 36 மணிநேரம் பகல் நீடிக்குமா? எஸ்.எம்.எஸ் புரளியால் உலகம் முழுவதும் பரபரப்பு. Poll_c10  வரும் 17ஆம் தேதி 36 மணிநேரம் பகல் நீடிக்குமா? எஸ்.எம்.எஸ் புரளியால் உலகம் முழுவதும் பரபரப்பு. Poll_m10  வரும் 17ஆம் தேதி 36 மணிநேரம் பகல் நீடிக்குமா? எஸ்.எம்.எஸ் புரளியால் உலகம் முழுவதும் பரபரப்பு. Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரும் 17ஆம் தேதி 36 மணிநேரம் பகல் நீடிக்குமா? எஸ்.எம்.எஸ் புரளியால் உலகம் முழுவதும் பரபரப்பு.

+4
கரூர் கவியன்பன்
T.N.Balasubramanian
யினியவன்
பூவன்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

  வரும் 17ஆம் தேதி 36 மணிநேரம் பகல் நீடிக்குமா? எஸ்.எம்.எஸ் புரளியால் உலகம் முழுவதும் பரபரப்பு. Empty வரும் 17ஆம் தேதி 36 மணிநேரம் பகல் நீடிக்குமா? எஸ்.எம்.எஸ் புரளியால் உலகம் முழுவதும் பரபரப்பு.

Post by பூவன் Wed Oct 10, 2012 8:09 pm




உலகம் முழுவதும் எஸ்.எம்.எஸ். மூலம் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. தற்போது, 17-ந் தேதி பகல் நேரம் 1 1/2 நாள் நீடிக்கும். இது 2400 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அதிசயம் என்று ஒரு எஸ்.எம்.எஸ். புரளி கிளம்பியுள்ளது.

இந்த எஸ்.எம்.எஸ். தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி சென்னை வானிலை மைய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, இந்தியாவைப் பொறுத்தவரை பகல் நேரம் ஒரு சில நாட்களில் மட்டுமே வேறுபடும். 1 1/2 நாள் என்று சொல்லக்கூடிய 36 மணி நேரம் பகல் நீடிக்க வாய்ப்பு இல்லை.

ஒவ்வொரு 12 மணி நேரமும் பகல்-இரவு என்று மாறி வரும். வட-தென் துருவ பகுதிகளில் தான் பகல்-இரவு நேரங்களில் மாறுபாடு ஏற்படும். இங்கு அதற்கான வாய்ப்பே இல்லை. என்று மறுத்தார்.

பிரபல ஜோதிடர் யோகஸ்ரீ மணி பாரதி கூறும் போது, 17-ந் தேதி (புதன் கிழமை) ஐப்பசி மாதம் பிறக்கிறது. நமது பஞ்சாகத்தில் தினந்தோறும் சூரிய உதயம், அஸ்தமனம் பற்றி குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது. அதில் அன்றைய தினம் சூரியன் 36 மணி நேரம் வரை பகலாக இருக்கும் என்று குறிப்பிடப்படவில்லை.

ஐப்பசி 1-ந் தேதி சூரிய பகவான் 2 குணங்களில் சஞ்சரிக்கிறார். இதனால் ஆண்களுக்கு அதிக கோபம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு அதிக பளு, பணியின் போது குழப்பம் ஏற்படும். ஐப்பசி முதல்நாளில் சூரியன் குருவின் பார்வையில் இருந்து விடுபட்டு விடுவதால் ஆண்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். எனவே ஐப்பசி 1-ந் தேதி சிவாலயம் சென்று, சூரிய பகவான்-சிவன் பெருமான், பிரம்மா ஆகியோரை வழிபடலாம். இதன் மூலம் சூரியனின் அருள் பெற்று நீண்ட ஆயுள் பெறலாம் என்றார்.

நன்றி தமிழ் source

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

  வரும் 17ஆம் தேதி 36 மணிநேரம் பகல் நீடிக்குமா? எஸ்.எம்.எஸ் புரளியால் உலகம் முழுவதும் பரபரப்பு. Empty Re: வரும் 17ஆம் தேதி 36 மணிநேரம் பகல் நீடிக்குமா? எஸ்.எம்.எஸ் புரளியால் உலகம் முழுவதும் பரபரப்பு.

Post by யினியவன் Wed Oct 10, 2012 9:01 pm

அய்யய்யோ நம்ம அகல் தந்த நிலவு லேட்டா வருமா அன்னிக்கு? புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

  வரும் 17ஆம் தேதி 36 மணிநேரம் பகல் நீடிக்குமா? எஸ்.எம்.எஸ் புரளியால் உலகம் முழுவதும் பரபரப்பு. Empty Re: வரும் 17ஆம் தேதி 36 மணிநேரம் பகல் நீடிக்குமா? எஸ்.எம்.எஸ் புரளியால் உலகம் முழுவதும் பரபரப்பு.

Post by T.N.Balasubramanian Wed Oct 10, 2012 9:32 pm

பாவம் அக்டோபர் 18 தேதி பிறந்தநாள் இருந்தால் என்ன செய்வார்கள்.?
இன்றைய, உலகின் 7 வது உண்மையாகத்தான் இது இருக்கும்.
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

  வரும் 17ஆம் தேதி 36 மணிநேரம் பகல் நீடிக்குமா? எஸ்.எம்.எஸ் புரளியால் உலகம் முழுவதும் பரபரப்பு. Empty Re: வரும் 17ஆம் தேதி 36 மணிநேரம் பகல் நீடிக்குமா? எஸ்.எம்.எஸ் புரளியால் உலகம் முழுவதும் பரபரப்பு.

Post by கரூர் கவியன்பன் Wed Oct 10, 2012 9:51 pm

இரவின் மடியில்
லீலைகள்
அரங்கேற்றும்
மனிதர்கள்
என்ன செய்வார்களோ ?

இரவின் முழு நீல நாடகத்தை குறிப்பிடுகிறேன்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

  வரும் 17ஆம் தேதி 36 மணிநேரம் பகல் நீடிக்குமா? எஸ்.எம்.எஸ் புரளியால் உலகம் முழுவதும் பரபரப்பு. Empty Re: வரும் 17ஆம் தேதி 36 மணிநேரம் பகல் நீடிக்குமா? எஸ்.எம்.எஸ் புரளியால் உலகம் முழுவதும் பரபரப்பு.

Post by krishnaamma Wed Oct 10, 2012 9:51 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

  வரும் 17ஆம் தேதி 36 மணிநேரம் பகல் நீடிக்குமா? எஸ்.எம்.எஸ் புரளியால் உலகம் முழுவதும் பரபரப்பு. Empty Re: வரும் 17ஆம் தேதி 36 மணிநேரம் பகல் நீடிக்குமா? எஸ்.எம்.எஸ் புரளியால் உலகம் முழுவதும் பரபரப்பு.

Post by அருண் Thu Oct 11, 2012 12:49 am

நம்ப படியான செய்தியாக தெரியவில்லை இதெல்லாம் ஒரு வதந்தியகதான் இருக்கும்.சிரி சிரி


Last edited by அருண் on Thu Oct 11, 2012 12:52 am; edited 1 time in total
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

  வரும் 17ஆம் தேதி 36 மணிநேரம் பகல் நீடிக்குமா? எஸ்.எம்.எஸ் புரளியால் உலகம் முழுவதும் பரபரப்பு. Empty Re: வரும் 17ஆம் தேதி 36 மணிநேரம் பகல் நீடிக்குமா? எஸ்.எம்.எஸ் புரளியால் உலகம் முழுவதும் பரபரப்பு.

Post by சிவா Thu Oct 11, 2012 12:50 am

நல்ல நகைச்சுவை! இப்படியெல்லாம் வதந்தி வந்தாலும் நம்பும் மனிதர்களும் இருக்கிறார்களா?


  வரும் 17ஆம் தேதி 36 மணிநேரம் பகல் நீடிக்குமா? எஸ்.எம்.எஸ் புரளியால் உலகம் முழுவதும் பரபரப்பு. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

  வரும் 17ஆம் தேதி 36 மணிநேரம் பகல் நீடிக்குமா? எஸ்.எம்.எஸ் புரளியால் உலகம் முழுவதும் பரபரப்பு. Empty Re: வரும் 17ஆம் தேதி 36 மணிநேரம் பகல் நீடிக்குமா? எஸ்.எம்.எஸ் புரளியால் உலகம் முழுவதும் பரபரப்பு.

Post by யினியவன் Thu Oct 11, 2012 12:53 am

வசந்தி வரதா வதந்தி வந்தா நம்பலாமா கூடாதா சிவா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

  வரும் 17ஆம் தேதி 36 மணிநேரம் பகல் நீடிக்குமா? எஸ்.எம்.எஸ் புரளியால் உலகம் முழுவதும் பரபரப்பு. Empty Re: வரும் 17ஆம் தேதி 36 மணிநேரம் பகல் நீடிக்குமா? எஸ்.எம்.எஸ் புரளியால் உலகம் முழுவதும் பரபரப்பு.

Post by சிவா Thu Oct 11, 2012 12:59 am



யினியவன் wrote:வசந்தி வரதா வதந்தி வந்தா நம்பலாமா கூடாதா சிவா?

ஹி.. ஹி.. ஹி...
ஏன் பாஸ் தூங்கப் போற நேரத்துல இப்படியெல்லாம் பேசறீங்க..!!!


  வரும் 17ஆம் தேதி 36 மணிநேரம் பகல் நீடிக்குமா? எஸ்.எம்.எஸ் புரளியால் உலகம் முழுவதும் பரபரப்பு. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

  வரும் 17ஆம் தேதி 36 மணிநேரம் பகல் நீடிக்குமா? எஸ்.எம்.எஸ் புரளியால் உலகம் முழுவதும் பரபரப்பு. Empty Re: வரும் 17ஆம் தேதி 36 மணிநேரம் பகல் நீடிக்குமா? எஸ்.எம்.எஸ் புரளியால் உலகம் முழுவதும் பரபரப்பு.

Post by யினியவன் Thu Oct 11, 2012 1:02 am

விடுங்க வசந்திக்கு வாந்தி வந்தா? நம்பலாமா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

  வரும் 17ஆம் தேதி 36 மணிநேரம் பகல் நீடிக்குமா? எஸ்.எம்.எஸ் புரளியால் உலகம் முழுவதும் பரபரப்பு. Empty Re: வரும் 17ஆம் தேதி 36 மணிநேரம் பகல் நீடிக்குமா? எஸ்.எம்.எஸ் புரளியால் உலகம் முழுவதும் பரபரப்பு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» நாடு முழுவதும் வரும் 31 ஆம் தேதி வரை பயணிகள் ரெயில் சேவை ரத்து
» வரும் 16 ம் தேதி ஐப்பசி பூஜைக்காக சபரிமலை . . , 17-ம் தேதி மேல்சாந்தி குலுக்கல் தேர்வு
» சதுரகிரி கோவிலுக்கு வரும் 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
» உலகம் முழுவதும் சிவ வழிபாடு
» உலகம் முழுவதும் 82 இடங்களில் நிலநடுக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum