புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:49 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:03 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன் மலர் Poll_c10பொன் மலர் Poll_m10பொன் மலர் Poll_c10 
70 Posts - 54%
heezulia
பொன் மலர் Poll_c10பொன் மலர் Poll_m10பொன் மலர் Poll_c10 
45 Posts - 35%
mohamed nizamudeen
பொன் மலர் Poll_c10பொன் மலர் Poll_m10பொன் மலர் Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
பொன் மலர் Poll_c10பொன் மலர் Poll_m10பொன் மலர் Poll_c10 
4 Posts - 3%
சுகவனேஷ்
பொன் மலர் Poll_c10பொன் மலர் Poll_m10பொன் மலர் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பொன் மலர் Poll_c10பொன் மலர் Poll_m10பொன் மலர் Poll_c10 
1 Post - 1%
prajai
பொன் மலர் Poll_c10பொன் மலர் Poll_m10பொன் மலர் Poll_c10 
1 Post - 1%
Guna.D
பொன் மலர் Poll_c10பொன் மலர் Poll_m10பொன் மலர் Poll_c10 
1 Post - 1%
Ratha Vetrivel
பொன் மலர் Poll_c10பொன் மலர் Poll_m10பொன் மலர் Poll_c10 
1 Post - 1%
eraeravi
பொன் மலர் Poll_c10பொன் மலர் Poll_m10பொன் மலர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொன் மலர் Poll_c10பொன் மலர் Poll_m10பொன் மலர் Poll_c10 
2 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொன் மலர்


   
   
ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Wed Oct 10, 2012 10:47 pm

பொன் மலர்


திமூன்றாம் நூற்றாண்டு, தர்கூர் மாகாணத்தை போகாலன் என்ற அரசன் ஆட்சி செய்தான். அப்போது அவன் மாகாணத்திற்கு சொந்தமான கோமாதா ஒன்று ஒரே நேரத்தில் பத்து கன்றுகளை ஈன்றிருந்தது. இந்த செய்தி உலகம் முழுவதும் பரவ, பாரசீகத்தின் அரசரும் இந்த செய்தியை அறிந்து வியப்படைந்தார்.

தன் சிப்பாய் ஒருவனை அழைத்து இந்த அதிசய நிகழ்வை பாராட்டி தர்கூரின் அரசருக்கு பத்து பொன் மலர்களை பரிசாக கொடுத்து வரும்படி கூறினார். தன் அரசரின் கட்டளைப்படி பாரசீக சிப்பாய் தர்கூர் மாகாணத்தை அடைந்தான். அரசவைக்கு சென்று மன்னரின் கட்டளைப்படி போகாலனுக்கு அந்த பரிசை கொடுத்தான்.

போகாலன் அந்த பொன் மலர்களை பார்த்து மிகவும் ஆச்சர்யமும், மகிழ்வும் அடைந்தான். பாரசீக மன்னருக்கு தன் நன்றியை தெரிவித்து கொண்டான்.

இந்த நேரத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை உங்களுக்கு சொல்ல வேண்டும். முட்டாள்களின் முட்டாள் என்ற ஒரு போட்டி வைத்தால் அதில் போகாலன் தான் வெற்றி பெறுவான். அந்தளவு ஒரு மிக பெரிய முட்டாள். இம்சை அரசன் 23ஆம் புலிகேசி பிறப்பதற்கு முன் இந்த உலகிற்கு இம்சை அரசனாக விளங்கியவன் போகாலன் தான் என்றால் அது மிகையல்ல.

பொன் மலரை பார்த்த நாள் முதல் தலை கால் புரியாமல் யோசித்து கொண்டிருந்தான் போகாலன். எப்படியாவது அந்த பொன் மலர் வளரும் செடியை தன் நாட்டிலும் பயிரிட வேண்டும் என்று முடிவெடுத்தான்.

பொன் மலர் Images?q=tbn:ANd9GcRto4d7L_jp6XHAnTP-2qNr393BoVm-tAgZmatNgOAsiVkVM0GuOQ
தன் மந்திரி ஆயுர்வேதனை அழைத்து இந்த பொன் மலர் செடி அல்லது அதன் விதை பற்றிய விவரங்களை அறிந்து வரும்படி கூறினான். ஆயுர்வேதன் தன் மன்னனிடம் “அப்படியெல்லாம் ஒரு செடி இல்லவே இல்லை, பொன்மலர் என்பது செயற்கையானதே” என்று கூறினான். இதை கேட்ட போகாலன் மிக கோபமடைந்தான். “நான் கண்ணால் பார்த்ததையே பொய் என்கிறாயா? இன்னும் 10 நாட்களுக்குள் பொன் மலர் பற்றிய செய்தியை கொண்டு வரவில்லை என்றால் உன் தலை துண்டிக்கப்படும்” என்று கட்டளையிட்டான்.

ஆயுர்வேதனுக்கு இந்த முட்டாள் மன்னனை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பத்து நாட்களும் அரசவைக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கினான். பத்தாவது நாள் காலை எதையோ யோசித்தவனாய் பனை சுவடியை எடுத்து எதையோ எழுத ஆரம்பித்தான். பின் அந்த பனை சுவடியை எடுத்துக் கொண்டு அரசவைக்கு புறப்பட்டான்.

போகாலனிடம் சென்று தான் பொன் மலரை பற்றி சித்தர் ஒருவர் எழுதிய குறிப்பை எடுத்து வந்துள்ளதாக கூறினான். இதைக் கேட்ட போகாலன் மகிழ்ச்சியடைந்தான். அந்த குறிப்பை வாங்கி படித்த போகாலன் அதிர்ச்சி அடைந்தான். மூன்று தலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே பொன் மலர் பூக்கும் என்று அந்த குறிப்பில் எழுதி இருந்தது.

தலை தப்பித்ததால் சந்தோசத்துடன் வீட்டிற்கு கிளம்பினான் ஆயுர்வேதன். பல நாட்கள் அந்த பனை சுவடியை திருப்பி திருப்பி பார்த்து கொண்டிருந்தான் போகாலன். தான் சாகும் தருவாயில், அந்த சுவடியுடன் இன்னொரு சுவடியையும் வைத்து அரசவை பொக்கிஷங்களுடன் வைக்கும்படி கூறினான். அந்த இன்னொரு சுவடியில் “என் பரம்பரையில் வரும் அரசர்கள் எப்படியாவது அந்த பொன் மலர் செடியினை நம் தர்கூர் மாகாணத்தில் பயிரிட்டு வளர வைக்க வேண்டும். இது தான் இந்த போகாலனின் இறுதி ஆசை” என்று எழுதி வைத்திருந்தான்.

பொன் மலருக்கான தேடல் தொடரும், இல்லை இல்லை போகாலனின் இம்சை தொடரும்.


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 10, 2012 10:56 pm

போபாலா எங்க போற
சந்தைக்கு போறேன்
என்ன வாங்க
பொன்மலர் வாங்க

அப்படீன்றது போபாலனின் குடும்பப் பாடலா இன்றும் ஒலித்து வருகிறது...

நல்லாருக்கு ராம்குமார் கப்சா கதை.




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Oct 11, 2012 7:37 am

சூப்பருங்க

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Oct 11, 2012 7:43 am

அறுபதாம் ஆண்டுகளில் இப்படித்தான எங்கள் ஊர் வானொலியில் ஒரு விளம்பரம் வரும்.



கோபாலா எங்க போரே

கடைக்குப் போரேன்

என்ன வாங்க

பீடி வாங்க

யாருக்கு

தாத்தாவுக்கு

என்ன பீடி

போலோ மார்க் பிடீ



ஆனா இப்ப அந்த பீடி எல்லாம் எங்க ஊருள ரொம்ப கொறஞ்சி போச்சி. அப்போ எங்க அப்பா வச்சிருந்த பீடிய திருட்டுத் தனமா எடுத்து அடிச்சிருக்கேன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக