புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_c10  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_m10  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_c10 
101 Posts - 69%
heezulia
  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_c10  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_m10  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_c10 
27 Posts - 18%
mohamed nizamudeen
  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_c10  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_m10  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_c10  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_m10  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_c10 
3 Posts - 2%
prajai
  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_c10  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_m10  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_c10  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_m10  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_c10 
2 Posts - 1%
Barushree
  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_c10  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_m10  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_c10 
2 Posts - 1%
nahoor
  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_c10  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_m10  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_c10  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_m10  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_c10 
1 Post - 1%
Tamilmozhi09
  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_c10  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_m10  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_c10  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_m10  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_c10 
155 Posts - 75%
heezulia
  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_c10  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_m10  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_c10 
27 Posts - 13%
mohamed nizamudeen
  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_c10  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_m10  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_c10 
9 Posts - 4%
prajai
  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_c10  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_m10  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_c10  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_m10  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_c10 
3 Posts - 1%

Shivanya
  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_c10  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_m10  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_c10 
1 Post - 0%
nahoor
  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_c10  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_m10  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் !

Page 1 of 3 1, 2, 3  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 07, 2012 2:54 pm

வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,
குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.
35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.

நன்றி தமிழ் source ..........

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 07, 2012 6:39 pm

http://www.sivastar.net/2009/02/50.html

இங்கிருந்து இணையம் முழுதும் காப்பி செய்யப்பட்டு என் தளத்தின் பெயர் மறைக்கப்பட்டுவிட்டது!

  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Oct 07, 2012 6:53 pm

தளத்தின் பெயரும் எழுதியவரின் பெயரும் தெரிவிச்சு இருக்கலாம்
இதனால் அவர்கள் என்ன குறைந்து போவார்கள். என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 07, 2012 7:35 pm

அருண் wrote:தளத்தின் பெயரும் எழுதியவரின் பெயரும் தெரிவிச்சு இருக்கலாம்
இதனால் அவர்கள் என்ன குறைந்து போவார்கள். என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நண்பரே தமிழ் source என்ற பகுதியில் இருந்தது படித்தேன் பதிவிட்டேன் தளம் பெயரும் குறிப்பிட்டு உள்ளேன் ஆனால் பதிவர் பெயர் அந்தத்தளத்தில் இல்லை .....அதான் குறிப்பிடவில்லை ....

சிவா அண்ணா நமது தளத்தின் பெயர் அதில் குறிப்பிடவில்லை , நான் உங்கள் இந்த பகுதியை படித்து இருந்தால் பதிவிட்டு இருக்க மாட்டேன் தவறு என்றால் அதற்கு வருத்தம் மட்டும் மன்னிப்பும் கேட்டு கொள்கிறேன் .....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 07, 2012 10:58 pm

பூவன் wrote:

உங்கள் மீது தவறு கூறவில்லை பூவன்! பொதுவாக அந்தப் பதிவை எடுத்துப் பயன்படுத்திவர்களைப் பற்றிக் கூறினேன்!

  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 07, 2012 11:04 pm

இன்று தான் அந்த பதிவு தமிழ் source என்ற தளத்தில் மருத்துவ பகுதியில் பதிவிட பட்டுஉள்ளது...
அண்ணா ...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 07, 2012 11:09 pm

பூவன் wrote:இன்று தான் அந்த பதிவு தமிழ் source என்ற தளத்தில் மருத்துவ பகுதியில் பதிவிட பட்டுஉள்ளது...
அண்ணா ...

அநேகமாக அங்குள்ள பதிவுகள் அனைத்துமே சிவாஸ்டார்.நெட் தளத்திலிருந்து எடுத்துப் பதிந்திருப்பார்கள்! முன்பு ஒரு முறை பார்த்த நினைவுள்ளது!

  வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 07, 2012 11:12 pm

சிவா wrote:
பூவன் wrote:இன்று தான் அந்த பதிவு தமிழ் source என்ற தளத்தில் மருத்துவ பகுதியில் பதிவிட பட்டுஉள்ளது...
அண்ணா ...

அநேகமாக அங்குள்ள பதிவுகள் அனைத்துமே சிவாஸ்டார்.நெட் தளத்திலிருந்து எடுத்துப் பதிந்திருப்பார்கள்! முன்பு ஒரு முறை பார்த்த நினைவுள்ளது!

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நான் உங்கள் தளத்தை இன்று தான் பார்த்தேன் அதில் இருக்கும் பதிவுகள் நிறைய பதிவிடப்பட்டு உள்ளன அண்ணா ,

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Oct 08, 2012 3:30 pm

வெங்கயாமும் நானும் ஒன்னு. ஒன்னுமில்லையின்னு நெனைச்சிகிட்டு இருப்பாங்க, ஆனா அங்க தான் விசயமே இருக்கும். இப்ப புரியுதா?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 08, 2012 4:45 pm

மாணிக்கம் நடேசன் wrote:வெங்கயாமும் நானும் ஒன்னு. ஒன்னுமில்லையின்னு நெனைச்சிகிட்டு இருப்பாங்க, ஆனா அங்க தான் விசயமே இருக்கும். இப்ப புரியுதா?

புரிஞ்சு போச்சு ...... புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக