புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  மருமகனும் 500 கோடி சொத்துக்களும்! டென்ஷனில் காங்கிரஸ் Poll_c10  மருமகனும் 500 கோடி சொத்துக்களும்! டென்ஷனில் காங்கிரஸ் Poll_m10  மருமகனும் 500 கோடி சொத்துக்களும்! டென்ஷனில் காங்கிரஸ் Poll_c10 
3 Posts - 60%
Manimegala
  மருமகனும் 500 கோடி சொத்துக்களும்! டென்ஷனில் காங்கிரஸ் Poll_c10  மருமகனும் 500 கோடி சொத்துக்களும்! டென்ஷனில் காங்கிரஸ் Poll_m10  மருமகனும் 500 கோடி சொத்துக்களும்! டென்ஷனில் காங்கிரஸ் Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  மருமகனும் 500 கோடி சொத்துக்களும்! டென்ஷனில் காங்கிரஸ் Poll_c10  மருமகனும் 500 கோடி சொத்துக்களும்! டென்ஷனில் காங்கிரஸ் Poll_m10  மருமகனும் 500 கோடி சொத்துக்களும்! டென்ஷனில் காங்கிரஸ் Poll_c10 
130 Posts - 52%

86 Posts - 34%
mohamed nizamudeen
  மருமகனும் 500 கோடி சொத்துக்களும்! டென்ஷனில் காங்கிரஸ் Poll_c10  மருமகனும் 500 கோடி சொத்துக்களும்! டென்ஷனில் காங்கிரஸ் Poll_m10  மருமகனும் 500 கோடி சொத்துக்களும்! டென்ஷனில் காங்கிரஸ் Poll_c10 
11 Posts - 4%
prajai
  மருமகனும் 500 கோடி சொத்துக்களும்! டென்ஷனில் காங்கிரஸ் Poll_c10  மருமகனும் 500 கோடி சொத்துக்களும்! டென்ஷனில் காங்கிரஸ் Poll_m10  மருமகனும் 500 கோடி சொத்துக்களும்! டென்ஷனில் காங்கிரஸ் Poll_c10 
9 Posts - 4%
Jenila
  மருமகனும் 500 கோடி சொத்துக்களும்! டென்ஷனில் காங்கிரஸ் Poll_c10  மருமகனும் 500 கோடி சொத்துக்களும்! டென்ஷனில் காங்கிரஸ் Poll_m10  மருமகனும் 500 கோடி சொத்துக்களும்! டென்ஷனில் காங்கிரஸ் Poll_c10 
4 Posts - 2%
Rutu
  மருமகனும் 500 கோடி சொத்துக்களும்! டென்ஷனில் காங்கிரஸ் Poll_c10  மருமகனும் 500 கோடி சொத்துக்களும்! டென்ஷனில் காங்கிரஸ் Poll_m10  மருமகனும் 500 கோடி சொத்துக்களும்! டென்ஷனில் காங்கிரஸ் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
  மருமகனும் 500 கோடி சொத்துக்களும்! டென்ஷனில் காங்கிரஸ் Poll_c10  மருமகனும் 500 கோடி சொத்துக்களும்! டென்ஷனில் காங்கிரஸ் Poll_m10  மருமகனும் 500 கோடி சொத்துக்களும்! டென்ஷனில் காங்கிரஸ் Poll_c10 
2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருமகனும் 500 கோடி சொத்துக்களும்! டென்ஷனில் காங்கிரஸ்

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Oct 11, 2012 11:14 am

சோனியா குடும்பத்துக்கும் சர்ச்சைகளுக்கும் எப்போதும் ரத்த சம்பந்தம் உண்டு. இப்போது சிக்கி இருப்பவர் மருமகன் வதேரா!

ராஜீவ் - சோனியா தம்பதியின் மகளான பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, ஆரம்பத்தில் அமைதியாக இருந்தவர்தான். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அரசியல் ஆசைகளுடன் வலம்வர ஆரம்பித்துள்ளார். இதைத்தொடர்ந்து, அவருடைய ஆதி அந்தங்கள் தோண்டி எடுக்கப்படுகின்றன.

பாகிஸ்தானில் இருந்து வந்த இந்து தந்தைக்கும் ஸ்காட்லாந்து கிறிஸ்துவத் தாய்க்கும் பிறந்த ராபர்ட் வதேராவின் குடும்பம் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மொரதாபாத்தில் வசித்தது. நகைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதுதான் ராபர்ட் வதேராவின் குடும்பத்தொழில். 2004-ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது முதல் வதேராவின் தொழில் மாறியது. ரியல் எஸ்டேட், வாடகை விமா னங்கள், ஹோட்டல் என்று பல தொழில்களில் இறங்கினார். கார்ப்பரேட் பிசினஸிலும் குதித்தார். ஏராளமான கம்பெனிகள் அவர் பெயரில் தொடங் கப்பட்டன. ராபர்ட் வதேராவின் தொழில்கள் குறித்து, பல்வேறு பத்திரிகைகள் தகவல்கள் வெளியிட்டன.

இப்போது, ராபர்ட் வதேராவுடன் பரபரப்புக்கு உள்ளாகி இருக்கும் டி.எல்.எஃப் நிறுவனத்துக்கு முன்பே, பி.பி.டி.பி. என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு வதேராவுடன் உள்ள தொடர்பு பற்றி பேசப்பட்டது. இதைஅடுத்து, டி.எல்.எஃப். நிறுவனம் கொடுத்த கடன் மற்றும் டி.எல்.எஃப் நிறுவனத்திடம் வாங்கிய பிளாட்டுகள் மற்றும் டி.எல்.எஃப். நிறுவனத்தின் ஹோட்டல் ஒன்றில் வதேரா 50 சதவிகிதப் பங்குகளைப் பெற்ற விவகாரம் எல்லாமே மார்ச் மாதமே வெளியானது. இப்போது, அர்விந்த் கேஜ்ரிவால் இந்தப் பட்டியலை வெளியிடவே, அரசியலில் தீப்பற்றி எரிகிறது. கேஜ்ரிவால் குழுவினர் வைக்கும் குற்றச்சாட்டுகளைப் பார்க்கலாம்.

வதேராவின் ஸ்கை லைட் ரியாலிட்டி நிறுவனம், டி.எல்..எஃப். ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் ஏழுஅடுக்கு மாடி வீடுகளை ஐந்து கோடிக்கு வாங்கியதாகக் கணக்கு. வாங்கிய சமயத்திலேயே இதன் ஒருஅடுக்கு மட்டுமே ஐந்து கோடி. இப்போது 15 கோடி.

இதே அப்பார்ட்மென்ட்டில் சுமார் 10 ஆயிரம் சதுரஅடி பிளாட்டை 89 லட்சம் ரூபாய்க்கு வதேராவின் ஸ்கைலைட் ரியாலிட்டி நிறுவனம் வாங்கியுள்ளது. இப்போது அதன் மதிப்பு 30 கோடி.

வதேராவின் மற்றொரு கம்பெனியான நார்த் இண்டியா ஐ.டி.பார்க் நிறுவனம் என்ற பெயரில் ராஜஸ்தான் மாநிலம் பிக்கானியரில் 161 ஏக்கர் நிலம், ஸ்கைலைட் நிறுவனம் பெயரில் குர்காவ்ன் மானேசரில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், ராபர்ட்டுக்குச் சொந்தமான ரியல் எர்த் எஸ்டேட் என்ற நிறுவனத்தின் பெயரில் குர்காவ்ன் ஹையத்பூர், ஹரியானா மேவாத் போன்ற இடங்களிலும் கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலங்கள் வாங்கப் பட்டுள்ளன.

டெல்லியில் உள்ள, 'ஹில்டன் கார்டன் இன்’ என்ற நட்சத்திர ஹோட்டலின் பங்குகளில் 50 சதவிகிதத்தை வதேரா சுமார் 31 கோடிக்கு வாங்கி யிருக்கிறார். ஆனால், அதன் மதிப்பு அன்று 150 கோடி ரூபாய். இப்போது 300 கோடி ரூபாய்.

இந்தச் சொத்துக்களின் மதிப்பு 500 கோடி ரூபாயைத் தாண்டும் என்று சொல்லும் கேஜ்ரிவால் குழு, 'இந்தச் சொத்துக்கள் எல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு வந்த கறுப்புப் பணத்தின் மூலமாக வதேரா வாங்கி இருக்கலாம். அல்லது இந்தச் சொத்துக்களை சில ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வதேராவுக்கு லஞ்சமாகக் கொடுத்திருக்கலாம். இதை மத்திய அரசுக்குக் கீழ் இருக்கும், சி.பி.ஐ., வருமானவரி புலனாய்வுத் துறை போன்றவை விசாரித்தால் உண்மை வெளிவராது. அதனால், சுயேச்சையான அமைப்பு விசாரித்தால், மேலும் பல உண்மைகள் வரும்’ என்று கோரிக்கை வைக்கிறது. ஐ.ஏ.சி அமைப்பினர் கேள்விகளுக்கு வதேராவோ டி.எல்.எஃப். நிறுவனமோ உடனடியாகப் பதில் சொல்லவில்லை. ஆனால் ஜன்பத்தில் ஏற்பட்ட கொதிப்புக்குப் பின்னர் பதில் சொன்னார்கள்.

'வதேராவின் ஸ்கை லைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்துக்கு கடனாகக் கொடுக்கவில்லை. வர்த்தக ரீதியாக சில ஒப்பந்தங்கள் போடப்பட்டதால் இந்தத் தொகையை முன்பணமாகக் கொடுத்திருந்தோம். அதேபோல, அபார்ட்மென்ட் பிளாட்களை சொற்பத் தொகைக்குக் கொடுத்தாகச் சொல்வதும் தவறு. அப்போது பொருளாதார நிலை மந்தமாக இருந்ததால், ஹோட்டலின் மதிப்பு 80 கோடியாகக் கருதப்பட்டு, 50 சதவிகிதப் பங்குகள் விற்கப்பட்டது’ என்றது டி.எல்.எஃப். நிறுவனம். சோனியாவின் குடும்பத்தை நோக்கி ஊழல் குற்றச்சாட்டின் கை நீண்டுவிட்டது. அதை எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்பதைப் பார்க்கலாம்!

நன்றி தமிழ் source ...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 11, 2012 12:05 pm

இவருகிட்ட நான் ரொம்ப எதிர்பார்த்தேன்.
ஐநூறு கோடி ஜுஜூபி - குடும்பத்துக்கு
இழுக்க எற்படுத்திட்டாறு.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Oct 11, 2012 12:09 pm

இது ட்ரைளர் தான் மெயின் பிச்சர் பார்த்த ஆடிடுவீங்க .....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 11, 2012 12:10 pm

நா எங்க ஆடுறது? அங்க ஏற்கனவே நா அவுட்டுன்னு சொல்லிட்டீங்களே!!!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Oct 11, 2012 12:52 pm

யினியவன் wrote:நா எங்க ஆடுறது? அங்க ஏற்கனவே நா அவுட்டுன்னு சொல்லிட்டீங்களே!!!
அது நாக் அவுட் இல்ல நாட் அவுட் /....

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Oct 11, 2012 1:06 pm

இதுக்கெல்லாம் காங்கிரஸ் டென்ஷன் ஆகிடுமா என்ன

  மருமகனும் 500 கோடி சொத்துக்களும்! டென்ஷனில் காங்கிரஸ் Power-Star-Srinivasan
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 11, 2012 1:07 pm

பூவன் wrote:அது நாக் அவுட் இல்ல நாட் அவுட் /....
நாட் அவுட்டோ நாக்கு அவுட்டோ - நாகு மாட்லாட தெல்லேது...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Oct 11, 2012 1:20 pm

ஜாலி நாக்கு தெலுசு இப்புடு நீக்கு நாக்கு தள்ளுது .... அப்படின்னு
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 11, 2012 1:30 pm

என்ன இது சின்னப் புள்ள தனமா நாக்கு நீக்கு நோக்குன்னு
தமழ் எமது பேச்சு மூச்சு - தமிழ் வாக்கு எப்பவும் அதில் டாக்கு
இல்லேன்னா நம்மள தாக்கிடுவாங்க.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Oct 11, 2012 1:36 pm

நான் தான் முதலில் தாக்கனும் அப்படின

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக