புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் I_vote_lcap  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் I_voting_bar  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் I_vote_rcap 
21 Posts - 70%
heezulia
  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் I_vote_lcap  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் I_voting_bar  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் I_vote_rcap 
6 Posts - 20%
mohamed nizamudeen
  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் I_vote_lcap  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் I_voting_bar  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் I_vote_lcap  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் I_voting_bar  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் I_vote_rcap 
1 Post - 3%
viyasan
  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் I_vote_lcap  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் I_voting_bar  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் I_vote_lcap  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் I_voting_bar  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் I_vote_lcap  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் I_voting_bar  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் I_vote_rcap 
203 Posts - 40%
mohamed nizamudeen
  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் I_vote_lcap  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் I_voting_bar  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் I_vote_lcap  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் I_voting_bar  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் I_vote_lcap  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் I_voting_bar  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் I_vote_lcap  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் I_voting_bar  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் I_vote_lcap  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் I_voting_bar  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் I_vote_lcap  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் I_voting_bar  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் I_vote_lcap  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் I_voting_bar  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் I_vote_lcap  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் I_voting_bar  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல்


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 10, 2012 2:51 pm

சீனாவில், கடந்த ஒரு வார கால விடுமுறையால், 64 கோடி பேர் பல்வேறு இடங்களுக்கு பயணித்ததால், நெடுஞ்சாலைகளில் வரலாறு காணாத அளவில் நெரிசல் ஏற்பட்டது.





சீனாவில், இம்மாதம், 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை, தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது, பள்ளி மாணவர்களுக்கு பரீட்சை முடிந்து, 7ம் தேதி வரை இலையுதிர்கால விடுமுறை விடப்பட்டது. இதனால், பெற்றோர்களும், குழந்தைகளும் தங்கள் சொந்த ஊருக்கு பயணமானார்கள்.உலகில் மிக ஜனத்தொகை கொண்ட நாடு, சீனா என்பது இந்த விஷயத்தில் வெளிப்பட்டு விட்டது. விடுமுறையை கழிக்க, ஒட்டு மொத்தமாக பலரும் கிளம்பியதால், 24 எக்ஸ்பிரஸ் சாலைகளில் நெரிசல் ஏற்பட்டது.

டிரைவர்கள், பயணிகள் என, 64.7 கோடி பேர் திரண்டதால், எக்ஸ்பிரஸ் சாலைகளில், வாகனங்கள், நத்தை வேகத்தில் ஊர்ந்தன. குறைந்த பட்சம் மூன்று மணி நேரம், ஒவ்வொருவரும் தாமதமாக, ஊருக்கு சென்றனர்.கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நெடுஞ்சாலைகளில், வாகன நெரிசல் ஏற்பட்டதால், வாகன கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டது. இதன் மூலம் ஓரளவுக்கு நெரிசல் சரியானது.விடுமுறையின் காரணமாக, சீனாவில், 1.60 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, வர்த்தகத்தின் மூலம் வருவாய் கிடைத்துள்ளது.

நன்றி தமிழ் source

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 10, 2012 3:33 pm

நல்ல வேளை, நம் நாட்டில் இது போன்ற சாலை வசதிகள் இல்லாததால் இப்படி வாகன நெரிசலும் ஏற்படுவதில்லை!



  64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 10, 2012 3:41 pm

சரியான சாலை இல்லாததால நம்ம ஊர்ல நெரிசல்
சரியான சாலை இருப்பதால் அவங்க ஊர்ல நெரிசல்

நெரிசலால எரிச்சல் தான் பாஸ் எங்கயுமே.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 10, 2012 3:47 pm

யினியவன் wrote:சரியான சாலை இல்லாததால நம்ம ஊர்ல நெரிசல்
சரியான சாலை இருப்பதால் அவங்க ஊர்ல நெரிசல்

நெரிசலால எரிச்சல் தான் பாஸ் எங்கயுமே.

இது கொஞ்சம் கரைசல இருக்கே ....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 10, 2012 3:53 pm

எரிச்சலூட்டும் அமிலம் கரைசல் தான்.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 10, 2012 4:02 pm

யினியவன் wrote:எரிச்சலூட்டும் அமிலம் கரைசல் தான்.

கந்தக அமிலமா ?/

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 10, 2012 4:08 pm

இதுக்குத்தான் சாலை ஓரம் சோலை ஒன்று வேண்டுன்கறது அருமையிருக்கு அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம்   64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 10, 2012 4:10 pm

balakarthik wrote:இதுக்குத்தான் சாலை ஓரம் சோலை ஒன்று வேண்டுன்கறது அருமையிருக்கு அருமையிருக்கு

இதுக்கு தான் நமக்கு எல்லாம் ஒரு வேலை வேண்டுமிங்கறது...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 10, 2012 4:12 pm

பூவன் wrote:
balakarthik wrote:இதுக்குத்தான் சாலை ஓரம் சோலை ஒன்று வேண்டுன்கறது அருமையிருக்கு அருமையிருக்கு

இதுக்கு தான் நமக்கு எல்லாம் ஒரு வேலை வேண்டுமிங்கறது...

அதான் இருக்கே வெட்டி வேலை தினமும் அதை சிரமேற்கொண்டு சீரும் சிறப்புமாக பார்த்துக்கொண்டுத்தானே இருக்கிறோம்



ஈகரை தமிழ் களஞ்சியம்   64 கோடி பேர் பயணத்தால் சீன சாலையில் நெரிசல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 10, 2012 4:14 pm

வெட்டி வேலை கொட்டி கிடக்குது அப்படின்னு சொல்றீங்க ..
பார்த்து கொஞ்சம் கட்டி வையுங்க ...
எட்டி ஓடிவிட போகுது ....

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக