ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறு வயது சிறுவனின் வயிற்றுக்குள் இருந்து 90 புளுக்கள் அகற்றி சிகிச்சை.

+2
ஜாஹீதாபானு
nanban224
6 posters

Go down

ஆறு வயது சிறுவனின் வயிற்றுக்குள் இருந்து 90 புளுக்கள் அகற்றி சிகிச்சை.   Empty ஆறு வயது சிறுவனின் வயிற்றுக்குள் இருந்து 90 புளுக்கள் அகற்றி சிகிச்சை.

Post by nanban224 Wed Oct 10, 2012 1:51 pm

ஆறு வயது சிறுவனின் வயிற்றுக்குள் இருந்து 90 புளுக்கள் அகற்றி சிகிச்சை.   Worm2y
ஆறு வயதுச் சிறுவன் ஒருவனின் வயிற்றுக்குள் இருந்து 90 புளுக்கள் புளுக்கள் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் ஒருவர் வயிற்று வலிகாரணமாக சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை இரவு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன்போது சிறுவனின் வயிற்றை சோதனை செய்தபோது வயிற்றின் பெருங்குடலில் புளு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து உடனடியாக சிறுவனை சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் ஜெமில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வயிற்றில் இருந்து 90 புளுக்களை வெளியில் எடுக்கப்பட்டு சிறுவனின் உயிர்காப்பாற்றப்பட்டது.

இவ் புளுக்கள் ஒவ்வொன்றும் ஒரு அடி இரண்டு சென்ரி மீற்றர் நீளம் கொண்டதாகவும் எனவும் சிறுவனை குறித்த நேரத்திற்கு கொண்டுவந்ததால் சிறுவனின் வயிற்றில் புளு இருப்பதைக் கண்டிபிடிக்கப்பட்டுள்ளதாகவும் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் தெரிவித்தார்.

சிறுவனுக்கு பூச்சிக்கான மருந்து எதுவும் பல ஆண்டுகள் கொடுக்காத நிலையில் இந்த புளுக்கள் விளைய ஆரம்பித்துள்ளதாக வைத்தியர் தெரிவித்தார்.

http://newyarl.lk/
nanban224
nanban224
பண்பாளர்


பதிவுகள் : 112
இணைந்தது : 09/07/2012

Back to top Go down

ஆறு வயது சிறுவனின் வயிற்றுக்குள் இருந்து 90 புளுக்கள் அகற்றி சிகிச்சை.   Empty Re: ஆறு வயது சிறுவனின் வயிற்றுக்குள் இருந்து 90 புளுக்கள் அகற்றி சிகிச்சை.

Post by ஜாஹீதாபானு Wed Oct 10, 2012 1:57 pm

யா அல்லாஹ் ....


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆறு வயது சிறுவனின் வயிற்றுக்குள் இருந்து 90 புளுக்கள் அகற்றி சிகிச்சை.   Empty Re: ஆறு வயது சிறுவனின் வயிற்றுக்குள் இருந்து 90 புளுக்கள் அகற்றி சிகிச்சை.

Post by பூவன் Wed Oct 10, 2012 2:13 pm

மிகவும் ஆச்சரியமான செய்தி .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஆறு வயது சிறுவனின் வயிற்றுக்குள் இருந்து 90 புளுக்கள் அகற்றி சிகிச்சை.   Empty Re: ஆறு வயது சிறுவனின் வயிற்றுக்குள் இருந்து 90 புளுக்கள் அகற்றி சிகிச்சை.

Post by ராஜா Wed Oct 10, 2012 3:03 pm

அதென்ன புளு ????
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆறு வயது சிறுவனின் வயிற்றுக்குள் இருந்து 90 புளுக்கள் அகற்றி சிகிச்சை.   Empty Re: ஆறு வயது சிறுவனின் வயிற்றுக்குள் இருந்து 90 புளுக்கள் அகற்றி சிகிச்சை.

Post by சிவா Wed Oct 10, 2012 3:23 pm

ராஜா wrote:அதென்ன புளு ????

புழு இருந்தது என்று புளுகினால் அதை புளு என்று எழுதலாமோ என்னவோ!


ஆறு வயது சிறுவனின் வயிற்றுக்குள் இருந்து 90 புளுக்கள் அகற்றி சிகிச்சை.   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆறு வயது சிறுவனின் வயிற்றுக்குள் இருந்து 90 புளுக்கள் அகற்றி சிகிச்சை.   Empty Re: ஆறு வயது சிறுவனின் வயிற்றுக்குள் இருந்து 90 புளுக்கள் அகற்றி சிகிச்சை.

Post by balakarthik Wed Oct 10, 2012 4:01 pm

பய சரியான புள்ள பூச்சியோ ...


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆறு வயது சிறுவனின் வயிற்றுக்குள் இருந்து 90 புளுக்கள் அகற்றி சிகிச்சை.   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆறு வயது சிறுவனின் வயிற்றுக்குள் இருந்து 90 புளுக்கள் அகற்றி சிகிச்சை.   Empty Re: ஆறு வயது சிறுவனின் வயிற்றுக்குள் இருந்து 90 புளுக்கள் அகற்றி சிகிச்சை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  தோல் சதையை அகற்றி சிகிச்சை: அமிலக்காயம் உடலை அழித்து விடும்- அரசு டாக்டர் தகவல்
» 8 வயது சிறுவனின் சாதனை
» வயிற்றுக்குள் இருந்து பல்பு வரவழைக்கும் வினோதம்!(வீடியோ இணைப்பு)
» பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை கால் இடுக்கில் வைத்து யானைக் கூட்டத்தில் இருந்து பாதுகாத்த யானை
» கொரோனா சிகிச்சை பெற்றுவரும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மயக்க நிலையில் இருந்து மீண்டார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum