ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைத்து கைத்தொலைபேசிகளுக்கும் தேவையான ஒரே ஒரு மென்பொருள்!

+2
யினியவன்
ராஜ்அருண்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அனைத்து கைத்தொலைபேசிகளுக்கும் தேவையான ஒரே ஒரு மென்பொருள்! Empty அனைத்து கைத்தொலைபேசிகளுக்கும் தேவையான ஒரே ஒரு மென்பொருள்!

Post by ராஜ்அருண் Wed Oct 10, 2012 11:12 am

தற்போது ஆப்பிள் இயங்கு தளத்தை வீழ்த்தி தொலைபேசி இயங்கு தள வரிசையில் முன்னிலை பெற்றிருப்பது கூகுளின் அன்ட்ரொய்ட் இயங்குதளமாகும்.

அவ் இயங்கு தளத்திற்குத்தேவையான வீடியோக்களையும் ரிங் டோன்களையும் அந்த அந்த கோப்புக்கு ஏற்றவகையில் மிக வேகமாக புதிய தொழில் நுட்பமான CUDA தொழில் நுட்பத்துடன் மாற்றிக்கொள்ள இந்த மென்பொருள் உதவுகிறது.

அனைத்து கைத்தொலைபேசிகளுக்கும் தேவையான ஒரே ஒரு மென்பொருள்! Soft-500x273

அன்டொய்ட்டிற்கு மட்டுமல்லாது வின்டோஸ் இயங்கு தளத்தில் இயங்கும் HTC , ஆப்பிள் ஐ.ஒ.எஸ் போன்ற தொலை பேசி இயங்கு தளங்களிற்கு தேவையான வகையிலும் கோப்புக்களை மாற்ற முடிகிறது

அனைத்து தொலைபேசிக்கும் பயண்படுத்தக்கூடிய ஒரு மென்பொருள் இது
தரவிறக்க லிங் நீக்கப்பட முன்னர் தரவிறக்கிக்கொள்ளுங்கள்

அளவு : 33 Mb

லிங்க்

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

அனைத்து கைத்தொலைபேசிகளுக்கும் தேவையான ஒரே ஒரு மென்பொருள்! Empty Re: அனைத்து கைத்தொலைபேசிகளுக்கும் தேவையான ஒரே ஒரு மென்பொருள்!

Post by யினியவன் Wed Oct 10, 2012 11:17 am

பகிர்வுக்கு நன்றி ராஜ் அருண்.

அலுவலகத்தில் என்னால் தரவிறக்க முடியாது.

இதை கணினியில் நிறுவி கன்வர்ட் செய்து அலை பேசியில் மாற்றிக் கொள்ளவேண்டும் - அப்படித் தானே?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அனைத்து கைத்தொலைபேசிகளுக்கும் தேவையான ஒரே ஒரு மென்பொருள்! Empty Re: அனைத்து கைத்தொலைபேசிகளுக்கும் தேவையான ஒரே ஒரு மென்பொருள்!

Post by சிவா Wed Oct 10, 2012 11:18 am

என்னுடைய கேலக்ஸி நோட்-ஐ கணினியில் திறந்து அந்த போல்டருக்குள் எந்த வகை காணொளியை உள்ளீடு செய்தாலும் அது தானாக மாற்றிக் கொள்கிறதே!

இந்த மென்பொருள் அதவிடச் சிறப்பானதா?


அனைத்து கைத்தொலைபேசிகளுக்கும் தேவையான ஒரே ஒரு மென்பொருள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அனைத்து கைத்தொலைபேசிகளுக்கும் தேவையான ஒரே ஒரு மென்பொருள்! Empty Re: அனைத்து கைத்தொலைபேசிகளுக்கும் தேவையான ஒரே ஒரு மென்பொருள்!

Post by ராஜ்அருண் Wed Oct 10, 2012 11:34 am

சிவா wrote:என்னுடைய கேலக்ஸி நோட்-ஐ கணினியில் திறந்து அந்த போல்டருக்குள் எந்த வகை காணொளியை உள்ளீடு செய்தாலும் அது தானாக மாற்றிக் கொள்கிறதே!

இந்த மென்பொருள் அதவிடச் சிறப்பானதா?

சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன் ,இந்த cuda டெக்னாலஜி nvidia வின் புதிய parellel computing program மூலம் இயக்கபடுவதால் graphics , sound இன்னும் quality ஆக கிடைக்கும் என்று நினைக்கிறேன்
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

அனைத்து கைத்தொலைபேசிகளுக்கும் தேவையான ஒரே ஒரு மென்பொருள்! Empty Re: அனைத்து கைத்தொலைபேசிகளுக்கும் தேவையான ஒரே ஒரு மென்பொருள்!

Post by ராஜ்அருண் Wed Oct 10, 2012 11:37 am

யினியவன் wrote:பகிர்வுக்கு நன்றி ராஜ் அருண்.

அலுவலகத்தில் என்னால் தரவிறக்க முடியாது.

இதை கணினியில் நிறுவி கன்வர்ட் செய்து அலை பேசியில் மாற்றிக் கொள்ளவேண்டும் - அப்படித் தானே?

ஆம் கொல
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

அனைத்து கைத்தொலைபேசிகளுக்கும் தேவையான ஒரே ஒரு மென்பொருள்! Empty Re: அனைத்து கைத்தொலைபேசிகளுக்கும் தேவையான ஒரே ஒரு மென்பொருள்!

Post by Guest Wed Oct 10, 2012 11:52 am

யினியவன் wrote:பகிர்வுக்கு நன்றி ராஜ் அருண்.

அலுவலகத்தில் என்னால் தரவிறக்க முடியாது.

இதை கணினியில் நிறுவி கன்வர்ட் செய்து அலை பேசியில் மாற்றிக் கொள்ளவேண்டும் - அப்படித் தானே?

அலுவலகமா ?
avatar
Guest
Guest


Back to top Go down

அனைத்து கைத்தொலைபேசிகளுக்கும் தேவையான ஒரே ஒரு மென்பொருள்! Empty Re: அனைத்து கைத்தொலைபேசிகளுக்கும் தேவையான ஒரே ஒரு மென்பொருள்!

Post by யினியவன் Wed Oct 10, 2012 12:04 pm

நாங்கல்லாம் வேலைக்கு போற மாதிரி தெரியலையோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அனைத்து கைத்தொலைபேசிகளுக்கும் தேவையான ஒரே ஒரு மென்பொருள்! Empty Re: அனைத்து கைத்தொலைபேசிகளுக்கும் தேவையான ஒரே ஒரு மென்பொருள்!

Post by பூவன் Wed Oct 10, 2012 1:55 pm

யினியவன் wrote:நாங்கல்லாம் வேலைக்கு போற மாதிரி தெரியலையோ?

என்னது வேலையா அப்படின ???? :silent: :silent: :silent: :silent: :silent: :silent:
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அனைத்து கைத்தொலைபேசிகளுக்கும் தேவையான ஒரே ஒரு மென்பொருள்! Empty Re: அனைத்து கைத்தொலைபேசிகளுக்கும் தேவையான ஒரே ஒரு மென்பொருள்!

Post by Guest Wed Oct 10, 2012 4:46 pm

யினியவன் wrote:நாங்கல்லாம் வேலைக்கு போற மாதிரி தெரியலையோ?

ஹி ஹி ஹி ... அப்படி சொல்ல வில்லை அண்ணே
avatar
Guest
Guest


Back to top Go down

அனைத்து கைத்தொலைபேசிகளுக்கும் தேவையான ஒரே ஒரு மென்பொருள்! Empty Re: அனைத்து கைத்தொலைபேசிகளுக்கும் தேவையான ஒரே ஒரு மென்பொருள்!

Post by யினியவன் Wed Oct 10, 2012 4:52 pm

அப்புறம் என்னவாம்? ஹி ஹி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அனைத்து கைத்தொலைபேசிகளுக்கும் தேவையான ஒரே ஒரு மென்பொருள்! Empty Re: அனைத்து கைத்தொலைபேசிகளுக்கும் தேவையான ஒரே ஒரு மென்பொருள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum