புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? Poll_c10மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? Poll_m10மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? Poll_c10 
6 Posts - 50%
Dr.S.Soundarapandian
மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? Poll_c10மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? Poll_m10மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? Poll_c10 
2 Posts - 17%
heezulia
மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? Poll_c10மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? Poll_m10மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? Poll_c10 
2 Posts - 17%
Ammu Swarnalatha
மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? Poll_c10மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? Poll_m10மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? Poll_c10மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? Poll_m10மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? Poll_c10மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? Poll_m10மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? Poll_c10 
372 Posts - 49%
heezulia
மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? Poll_c10மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? Poll_m10மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? Poll_c10 
238 Posts - 31%
Dr.S.Soundarapandian
மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? Poll_c10மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? Poll_m10மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? Poll_c10மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? Poll_m10மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? Poll_c10மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? Poll_m10மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? Poll_c10 
25 Posts - 3%
prajai
மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? Poll_c10மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? Poll_m10மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? Poll_c10 
6 Posts - 1%
sugumaran
மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? Poll_c10மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? Poll_m10மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? Poll_c10மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? Poll_m10மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? Poll_c10மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? Poll_m10மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? Poll_c10மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? Poll_m10மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை?

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 09, 2012 4:11 pm

மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? 09-rajinikanth-300

மந்த்ராலயம்: மந்த்ராலயம் ராகவேந்திரர் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை அளித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆனால் இதுகுறித்து ரஜினி தரப்பில் உறுதிப்படுத்தவும் இல்லை, மறுக்கவுமில்லை.

ஸ்ரீராகவேந்திரரின் தீவிர பக்தரான ரஜினிகாந்த் அடிக்கடி இந்தக் கோயிலுக்கு செல்வது வழக்கம். மேலும் இக்கோயிலின் பல்வேறு வளர்ச்சி பணிகளிலும் அக்கறை காட்டி வருகிறார்.

கடந்த ஆண்டு பெருமழை, வெள்ளத்தில் இந்தக் கோயில் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தது.

இப்போது கோயிலில் பயணிகள் தங்க புதிய கட்டடங்கள் கட்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக ரூ 10 கோடியை நன்கொடையாக ரஜினி தந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இதுகுறித்து கோயில் நிர்வாக அதிகாரிகளான மாதவ செட்டி, சுயமிந்தரா சாரி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஸ்ரீராகவேந்திரர் கோயிலுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.10 கோடி நன்கொடை வழங்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த நன்கொடை மூலம் சர்வக்ஞ மண்டபம் பின்புறமுள்ள பழைய கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டு பக்தர்கள் தங்கும் ஏசி வசதியுடன் கூடிய 25 அறைகள் கட்டப்படும். மேலும் 100 அறைகளும் கட்டப்பட உள்ளது. இதுதவிர கோயில் சுற்றியிலும் பூங்காக்கள் அமைக்கப்படும்," என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஜினி தரப்பில் நாம் தொடர்பு கொண்டபோது, தகவலை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை. ரஜினியிடம் கேட்டுவிட்டுச் சொல்கிறோம், என்று மட்டும் தெரிவித்தனர்.

தட்ஸ்தமிழ்

மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 09, 2012 4:17 pm

நாட்டுக்கு இவர் என்ன பெருசா செஞ்சிட்டார் சிவகாசியில அப்பாவி மக்கள் எரிஞ்சு போனப்ப இவர் எங்க போய் இருந்தார் இங்கே எவ்வுளவு பெருசா பிறேச்சனிகள் போய்கிட்டு இருக்கு இப்ப இதுக்கு கொடுக்கிறது ரொம்ப முக்கியமா இதபோய் பெருசா ஒடனே நியுசாகிடின்களே அப்படின்னு திட்டுறதுக்கு இருக்குற கூட்டம் கவனிக்க :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

ஈகரை தமிழ் களஞ்சியம் மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Guest
Guest

PostGuest Tue Oct 09, 2012 4:24 pm

balakarthik wrote:நாட்டுக்கு இவர் என்ன பெருசா செஞ்சிட்டார் சிவகாசியில அப்பாவி மக்கள் எரிஞ்சு போனப்ப இவர் எங்க போய் இருந்தார் இங்கே எவ்வுளவு பெருசா பிறேச்சனிகள் போய்கிட்டு இருக்கு இப்ப இதுக்கு கொடுக்கிறது ரொம்ப முக்கியமா இதபோய் பெருசா ஒடனே நியுசாகிடின்களே அப்படின்னு திட்டுறதுக்கு இருக்குற கூட்டம் கவனிக்க :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

காரிய கிறுக்கன் ... என்பதை தவிர வேற என்ன இதை பற்றி சொல்ல ...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 09, 2012 4:27 pm

புரட்சி wrote:காரிய கிறுக்கன் ... என்பதை தவிர வேற என்ன இதை பற்றி சொல்ல ...

உலகத்துல பொறந்த எல்லா மனுஷனுமே ஏதோ ஒரு வகையில் காரிய கிறுகர்களே மதன் யாரும் விதிவிலக்கல்ல புன்னகை புன்னகை சிரி சிரி சிரி

ஈகரை தமிழ் களஞ்சியம் மந்திராலயம் கோயிலுக்கு ரஜினி ரூ 10 கோடி நன்கொடை? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 09, 2012 4:30 pm

அவர்கள் காரியத்தில் அவர்கள் கண்ணாக இருக்கிறார்கள் ...
ஆரிய கூத்தாடினாலும் காரியத்தில் கண்வைடா தாண்டவ கோனே அப்டிங்கற மாதிரி ...

avatar
Guest
Guest

PostGuest Tue Oct 09, 2012 4:37 pm

balakarthik wrote:
புரட்சி wrote:காரிய கிறுக்கன் ... என்பதை தவிர வேற என்ன இதை பற்றி சொல்ல ...

உலகத்துல பொறந்த எல்லா மனுஷனுமே ஏதோ ஒரு வகையில் காரிய கிறுகர்களே மதன் யாரும் விதிவிலக்கல்ல புன்னகை புன்னகை சிரி சிரி சிரி

இருக்கலாம் அண்ணே ... ஆனா ஒரே மாநிலத்தவே ஏமாற்ற முடியுமா உங்களால ?

தா.கமலக்கண்ணன்
தா.கமலக்கண்ணன்
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 18/09/2012

Postதா.கமலக்கண்ணன் Tue Oct 09, 2012 6:44 pm

balakarthik wrote:நாட்டுக்கு இவர் என்ன பெருசா செஞ்சிட்டார் சிவகாசியில அப்பாவி மக்கள் எரிஞ்சு போனப்ப இவர் எங்க போய் இருந்தார் இங்கே எவ்வுளவு பெருசா பிறேச்சனிகள் போய்கிட்டு இருக்கு இப்ப இதுக்கு கொடுக்கிறது ரொம்ப முக்கியமா இதபோய் பெருசா ஒடனே நியுசாகிடின்களே அப்படின்னு திட்டுறதுக்கு இருக்குற கூட்டம் கவனிக்க :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
unmai

மலையாள நடிகர் மமுட்டி அவர்கள் நாற்பது லச்சம் ருபாய் மருந்து பொருட்கள் தந்தார் ஆனால் இங்கேயே நடித்து கொண்டும் வாழ்ந்து கொண்டும் இருக்கும் சூப்பர் ஸ்டார் என்றும் தமிழர்களுகாக மின்னபோவதிலை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 09, 2012 9:23 pm

ரஜினி ரசிகர்களே!
தமிழால், தமிழர்களால் வாழ்க்கையில் முன்னேறியவர் ரஜினி. ஆனால் தமிழர்களுக்கு தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார் என்று விரல் விடமுடியுமா? தமிழர்களை போன்ற ஏமாளிகளை எங்கும் காணமுடியுமா? காவேரியில் தண்ணீர் வந்தால் என்ன வராவிட்டால் என்ன ! வந்தாரை வாழவைத்து வயிற்றில் ஈரதுணியை சுற்றிகொள்ளும் அசட்டு தமிழர்கள்.!
நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் ஏமாளிகள்.

மனத்தாங்கலுடன்
ரமணியன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Oct 09, 2012 9:28 pm

அய்யா நாம முட்டாள்கள் தான் ஏமாளிகள் தான்.

இந்த மாதிரி ச்டாருங்கள நாமதான் வீட்டுக்குள்ள கொண்டு வந்து மனசுக்குள்ள ரசிச்சு புளகாங்கிதம் அடைஞ்சு நம்ம நண்பனா சொந்தக் காரனா பார்க்கிறோம்.

நடிக்கிறாங்களா அத மட்டும் ரசிச்சிட்டு நம்ம கவலை அந்த நேரத்தில மறந்தோமான்னு இருக்கணும்.

மனசில அரியாசனம் போட்டு ராஜ மரியாதை குடுத்து அவங்கள போற்றி புகழ்கிறோம்.

அப்புறம் அவங்கள குறை சொல்றோம்.

வெக்கிற இடத்தில வெச்சா எந்த உறவுமே பிரச்சினை ஆகாது.

என்னிக்குதான் இத கத்துக்க போறோமோ?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 09, 2012 9:34 pm

இதெல்லாம் சும்மா ஊத்திக்கிச்சு இதுவரை ரஜினி என்ன செய்திருக்கிறார் இப்ப செய்ய? பாவம் மடத்துக்கரர்கள் சோகம் அந்த பணத்தில் என்ன செய்யலாம் என்று கோட்டை கட்டிவிட்டார்கள் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக