ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
Photo Shop CS6 இலவசமாக - Page 2 Poll_c10Photo Shop CS6 இலவசமாக - Page 2 Poll_m10Photo Shop CS6 இலவசமாக - Page 2 Poll_c10 
heezulia
Photo Shop CS6 இலவசமாக - Page 2 Poll_c10Photo Shop CS6 இலவசமாக - Page 2 Poll_m10Photo Shop CS6 இலவசமாக - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
Photo Shop CS6 இலவசமாக - Page 2 Poll_c10Photo Shop CS6 இலவசமாக - Page 2 Poll_m10Photo Shop CS6 இலவசமாக - Page 2 Poll_c10 
VENKUSADAS
Photo Shop CS6 இலவசமாக - Page 2 Poll_c10Photo Shop CS6 இலவசமாக - Page 2 Poll_m10Photo Shop CS6 இலவசமாக - Page 2 Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

Photo Shop CS6 இலவசமாக

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

Photo Shop CS6 இலவசமாக - Page 2 Empty Photo Shop CS6 இலவசமாக

Post by Thariq Wed Oct 10, 2012 12:24 am

First topic message reminder :

Photo Shop CS6 இலவசமாக - Page 2 Images

Photo எடிட்டிங் துறையில் இன்றும் No-1 ஆக இருப்பது adobe Photoshop தான்.
இதன் சமீபத்திய பதிப்பு Photoshop CS 6. இதனை இலவசமாக நமது கணனியில் பதிப்பது எப்படி என்று பார்ப்போம்

கிழே உள்ள லிங்கில் சென்று டோரன்ட் வழியாக CS6 டவுன்லோட் செய்து கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளவும். பெரிய அளவு பைல்ஆக இருப்பதால் டோரன்ட் வழியாக செய்தால் வசதியாக, தடங்கள் இல்லாமல் டவுன்லோட் ஆகும்.
PhotoShop CS6 - torrent link
PhotoShop CS6 - Adobe link
இப்போது அந்த ட்ரையல் வர்சனை முழு வர்சனாக எப்படி ஆக்குவது என்று பார்ப்போம்.

கிழே உள்ள லிங்கில் கிராக் டவுன்லோட் செய்து கொள்ளவும்.

CS6 - Crack

கிராக் ஓபன் செய்தால் கிழே படத்தில் உள்ளது போல விண்டோ ஓபன் ஆகும். அதில் Patch என்பதை கிளிக் செய்யவும்.

Photo Shop CS6 இலவசமாக - Page 2 Patch_2012-08-01_19-31-26

அப்போது கிழே படத்தில் உள்ளது போல வரும் அதில் Yes கொடுக்கவும்.

Photo Shop CS6 இலவசமாக - Page 2 CProgram+Files+(x86)AdobeAdobe+Photoshop+CS6amtlib

அடுத்து C கொலனில் Program File ஓபன் செய்து அடுத்தடுத்து Adobe > Adobe PhotoShop CS6 > amtlib என்பதில் (முடிக்க) Patch செய்து முடிக்க வேண்டும்.

Photo Shop CS6 இலவசமாக - Page 2 Open_2012-08-01_19-33-34

Photo Shop CS6 இலவசமாக - Page 2 Open_2012-08-01_19-34-35

Photo Shop CS6 இலவசமாக - Page 2 Open_2012-08-01_19-36-13

Photo Shop CS6 இலவசமாக - Page 2 Open_2012-08-01_19-37-32

அவ்வளவுதான் Patching Done என்று வந்துவிடும்.

Photo Shop CS6 இலவசமாக - Page 2 Patch_2012-08-01_19-38-48

CS 5 முழு பதிப்பாக்க

மேலும் PhotoShop சம்பந்தமாக

PhotoShop இன்ஸ்டால் பண்ணியாச்சு அடுத்து, ஆனா ???
கவலையே வேணாம் சகோதரர் கான் இருக்கிறார். அடிப்படையில் இருந்து அனைத்தையும் கற்று கொடுத்துவிடுவார்.

கான் அவர்களின் வலைத்தளம்

வடகரைதாரிக் - போட்டோஷாப் cs6

Last edited by Thariq on Wed Oct 10, 2012 1:46 am; edited 1 time in total

தாரிக் அஹமது அன்பு மலர்
avatar
Thariq
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 30
இணைந்தது : 08/10/2012

http://www.vadakaraithariq.blogspot.com

Back to top Go down

Photo Shop CS6 இலவசமாக - Page 2 Empty Re: Photo Shop CS6 இலவசமாக

Post by கரூர் கவியன்பன் Wed Oct 10, 2012 11:22 am

நான் தரவிறக்கம் செய்கையில் ட்ரோஜன் அண்டிவைராஸ் காட்டுகிறது .அதனால் நான் தறவிறக்கம் செய்யவில்லை
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

Photo Shop CS6 இலவசமாக - Page 2 Empty Re: Photo Shop CS6 இலவசமாக

Post by சிவா Wed Oct 10, 2012 3:35 pm

கரூர் கவியன்பன் wrote:தாரிக் கிராக்குக்குக்கான லிங்க் சரியாக வேலைசெய்யவில்லை. சரி பார்க்கவும் தாரிக்

ஒரு பதிவு எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கிவிட்டேன், இனிமேலும் இவ்வாறு லிங்க் இல்லாத பதிவுகளை இணைக்க மாட்டார் என நம்புவோம்!

Photo Shop CS6 இலவசமாக - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Photo Shop CS6 இலவசமாக - Page 2 Empty Re: Photo Shop CS6 இலவசமாக

Post by Guest Wed Oct 10, 2012 4:45 pm

௧. பதிவுகளுக்கு இடையே உள்ள நிறைய இடைவெளி குறைக்கலாமே அண்ணன் ..
௨. சுட்டியை ஒரு முறை சரிபார்த்து கொள்ளலாமே ..
௩. தம்பி சொன்னதை ஒரு அறிவுரையாக எடுத்து கொள்ள வேண்டாம்
avatar
Guest
Guest

Back to top Go down

Photo Shop CS6 இலவசமாக - Page 2 Empty Re: Photo Shop CS6 இலவசமாக

Post by balakarthik Wed Oct 10, 2012 4:58 pm

புரட்சி wrote:௧. பதிவுகளுக்கு இடையே உள்ள நிறைய இடைவெளி குறைக்கலாமே அண்ணன் ..

அங்கே சில படங்கள் இணைக்கவேண்டியிருக்கும் போலிருக்கு மதன்

ஈகரை தமிழ் களஞ்சியம் Photo Shop CS6 இலவசமாக - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

Photo Shop CS6 இலவசமாக - Page 2 Empty Re: Photo Shop CS6 இலவசமாக

Post by Guest Wed Oct 10, 2012 5:08 pm

balakarthik wrote:
புரட்சி wrote:௧. பதிவுகளுக்கு இடையே உள்ள நிறைய இடைவெளி குறைக்கலாமே அண்ணன் ..

அங்கே சில படங்கள் இணைக்கவேண்டியிருக்கும் போலிருக்கு மதன்

ஆம் அண்ணே உண்மைதான் .. முடிந்தால் இணைக்கலாமே உங்கள் கருத்து என்ன அண்ணே .?
avatar
Guest
Guest

Back to top Go down

Photo Shop CS6 இலவசமாக - Page 2 Empty Re: Photo Shop CS6 இலவசமாக

Post by balakarthik Wed Oct 10, 2012 6:58 pm

புரட்சி wrote:முடிந்தால் இணைக்கலாமே உங்கள் கருத்து என்ன அண்ணே .?

அனைத்தும் சரி செய்தாகிவிட்டது மதன் இப்பொழுது பார்க்கவும்

ஈகரை தமிழ் களஞ்சியம் Photo Shop CS6 இலவசமாக - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

Photo Shop CS6 இலவசமாக - Page 2 Empty Re: Photo Shop CS6 இலவசமாக

Post by Guest Wed Oct 10, 2012 7:15 pm

balakarthik wrote:
புரட்சி wrote:முடிந்தால் இணைக்கலாமே உங்கள் கருத்து என்ன அண்ணே .?

அனைத்தும் சரி செய்தாகிவிட்டது மதன் இப்பொழுது பார்க்கவும்

அருமை அண்ணே சூப்பருங்க
avatar
Guest
Guest

Back to top Go down

Photo Shop CS6 இலவசமாக - Page 2 Empty Re: Photo Shop CS6 இலவசமாக

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum