புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்ள நோட்டு...! Poll_c10கள்ள நோட்டு...! Poll_m10கள்ள நோட்டு...! Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
கள்ள நோட்டு...! Poll_c10கள்ள நோட்டு...! Poll_m10கள்ள நோட்டு...! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்ள நோட்டு...! Poll_c10கள்ள நோட்டு...! Poll_m10கள்ள நோட்டு...! Poll_c10 
181 Posts - 77%
heezulia
கள்ள நோட்டு...! Poll_c10கள்ள நோட்டு...! Poll_m10கள்ள நோட்டு...! Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
கள்ள நோட்டு...! Poll_c10கள்ள நோட்டு...! Poll_m10கள்ள நோட்டு...! Poll_c10 
10 Posts - 4%
prajai
கள்ள நோட்டு...! Poll_c10கள்ள நோட்டு...! Poll_m10கள்ள நோட்டு...! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கள்ள நோட்டு...! Poll_c10கள்ள நோட்டு...! Poll_m10கள்ள நோட்டு...! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கள்ள நோட்டு...! Poll_c10கள்ள நோட்டு...! Poll_m10கள்ள நோட்டு...! Poll_c10 
3 Posts - 1%
Barushree
கள்ள நோட்டு...! Poll_c10கள்ள நோட்டு...! Poll_m10கள்ள நோட்டு...! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கள்ள நோட்டு...! Poll_c10கள்ள நோட்டு...! Poll_m10கள்ள நோட்டு...! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கள்ள நோட்டு...! Poll_c10கள்ள நோட்டு...! Poll_m10கள்ள நோட்டு...! Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
கள்ள நோட்டு...! Poll_c10கள்ள நோட்டு...! Poll_m10கள்ள நோட்டு...! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ள நோட்டு...!


   
   

Page 1 of 2 1, 2  Next

லோகு
லோகு
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Postலோகு Wed Oct 10, 2012 9:39 am

கள்ள நோட்டு

சுடப்பட்ட சடலம் கீழே...
கள்ளப்பணம் வைத்திருந்த குற்றம்,
அறிவீரோ ஆருயிர் மக்களே..!

கஞ்சிக்குச் செத்து கொடுங்
கயவன் ஆன கதை...
ஐந்நூறு ரூபாய் நோட்டுக்காக

பெட்டி மாற்றிய பரதேசி...!
கூடிவந்த காவல் கூட்டம்
புதிதாய்க்கிடைத்த கோட்சூட் பார்த்து

பிடியடா இவனை என்றபோது...!
காரணமறியா மூடன் அவன்
கண்ணோரம் உப்பு நீர்விட்டு

விழுந்து ஒழிந்தான் அவன்
மாமூலாக பிச்சை எடுக்கும்
கட்டாந் தரை இடத்திலேயே....!

தங்கப்பதக்கம் முதல்வர் கையால்...
கள்ள நோட்டு கும்பலைப்
பிடித்த வீராதி வீரருக்கு...!

தா.கமலக்கண்ணன்
தா.கமலக்கண்ணன்
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 18/09/2012

Postதா.கமலக்கண்ணன் Wed Oct 10, 2012 10:13 am

நன்று நண்பரே

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Oct 10, 2012 10:36 am

அருமை லோகு அருமையிருக்கு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 10, 2012 10:41 am

கள்ளப் பணம் அடிப்பவன் மாட மாளிகையில்
அதில் ஒத்த நோட்டை அறியாமல் வைத்திருப்பவன்
கட்டாந்தரையில் பிணமாக - ஏழை என்றுமே ஏழைதான்!!!

நன்று லோகு.




badri7986
badri7986
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 01/10/2012

Postbadri7986 Wed Oct 10, 2012 12:49 pm

மடந்தை என்பது பெண்பாலை குறிக்கும் சொல், மூடன் என்று மாத்திக்கோங்க ...

லோகு
லோகு
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Postலோகு Wed Oct 10, 2012 3:21 pm

badri7986 wrote:மடந்தை என்பது பெண்பாலை குறிக்கும் சொல், மூடன் என்று மாத்திக்கோங்க ...

பன்னிரண்டாம் வகுப்பில் எழுதியது... திருத்தியமைக்க வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி பத்ரி....!



அன்புடன்,
லோகு...!
லோகு
லோகு
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Postலோகு Wed Oct 10, 2012 3:23 pm

யினியவன் wrote:கள்ளப் பணம் அடிப்பவன் மாட மாளிகையில்
அதில் ஒத்த நோட்டை அறியாமல் வைத்திருப்பவன்
கட்டாந்தரையில் பிணமாக - ஏழை என்றுமே ஏழைதான்!!!

நன்று லோகு.

மிக்க மகிழ்ச்சி...! புரிதலுக்கு நன்றி பாஸ்.....!!



அன்புடன்,
லோகு...!
லோகு
லோகு
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Postலோகு Wed Oct 10, 2012 3:25 pm

கமலக்கண்ணன் அவர்களுக்கும் கரூர் கவியன்பன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்...!



அன்புடன்,
லோகு...!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 10, 2012 3:28 pm

ஏழ்மையைத்தான் இயற்கை முதல், பணக்காரன் வரை ஏளனம் செய்கிறார்கள்! கவிதை நன்று லோகு!



கள்ள நோட்டு...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
லோகு
லோகு
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Postலோகு Wed Oct 10, 2012 3:55 pm

சிவா wrote:ஏழ்மையைத்தான் இயற்கை முதல், பணக்காரன் வரை ஏளனம் செய்கிறார்கள்! கவிதை நன்று லோகு!

நன்றி சிவா அவர்களே...! ஏழையை மட்டும் பேதமைக்கு உட்படுத்தும் குருட்டு உலகம்..!



அன்புடன்,
லோகு...!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக