புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 8:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 7:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 7:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 7:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 5:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 5:39 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:39 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 4:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 4:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 4:46 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:29 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 4:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 4:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 4:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 4:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 4:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 8:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 2:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 1:54 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 1:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:50 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 12:05 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 11:54 am

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 11:53 am

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 11:10 am

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 11:01 am

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 11:00 am

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:58 am

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:58 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:57 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 10:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 10:09 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 9:40 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 8:59 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 8:15 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 6:01 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டின் 5 முட்டாள்கள்...... Poll_c10நாட்டின் 5 முட்டாள்கள்...... Poll_m10நாட்டின் 5 முட்டாள்கள்...... Poll_c10 
73 Posts - 78%
heezulia
நாட்டின் 5 முட்டாள்கள்...... Poll_c10நாட்டின் 5 முட்டாள்கள்...... Poll_m10நாட்டின் 5 முட்டாள்கள்...... Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
நாட்டின் 5 முட்டாள்கள்...... Poll_c10நாட்டின் 5 முட்டாள்கள்...... Poll_m10நாட்டின் 5 முட்டாள்கள்...... Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
நாட்டின் 5 முட்டாள்கள்...... Poll_c10நாட்டின் 5 முட்டாள்கள்...... Poll_m10நாட்டின் 5 முட்டாள்கள்...... Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டின் 5 முட்டாள்கள்...... Poll_c10நாட்டின் 5 முட்டாள்கள்...... Poll_m10நாட்டின் 5 முட்டாள்கள்...... Poll_c10 
238 Posts - 77%
heezulia
நாட்டின் 5 முட்டாள்கள்...... Poll_c10நாட்டின் 5 முட்டாள்கள்...... Poll_m10நாட்டின் 5 முட்டாள்கள்...... Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
நாட்டின் 5 முட்டாள்கள்...... Poll_c10நாட்டின் 5 முட்டாள்கள்...... Poll_m10நாட்டின் 5 முட்டாள்கள்...... Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
நாட்டின் 5 முட்டாள்கள்...... Poll_c10நாட்டின் 5 முட்டாள்கள்...... Poll_m10நாட்டின் 5 முட்டாள்கள்...... Poll_c10 
8 Posts - 3%
prajai
நாட்டின் 5 முட்டாள்கள்...... Poll_c10நாட்டின் 5 முட்டாள்கள்...... Poll_m10நாட்டின் 5 முட்டாள்கள்...... Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நாட்டின் 5 முட்டாள்கள்...... Poll_c10நாட்டின் 5 முட்டாள்கள்...... Poll_m10நாட்டின் 5 முட்டாள்கள்...... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நாட்டின் 5 முட்டாள்கள்...... Poll_c10நாட்டின் 5 முட்டாள்கள்...... Poll_m10நாட்டின் 5 முட்டாள்கள்...... Poll_c10 
3 Posts - 1%
Barushree
நாட்டின் 5 முட்டாள்கள்...... Poll_c10நாட்டின் 5 முட்டாள்கள்...... Poll_m10நாட்டின் 5 முட்டாள்கள்...... Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நாட்டின் 5 முட்டாள்கள்...... Poll_c10நாட்டின் 5 முட்டாள்கள்...... Poll_m10நாட்டின் 5 முட்டாள்கள்...... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நாட்டின் 5 முட்டாள்கள்...... Poll_c10நாட்டின் 5 முட்டாள்கள்...... Poll_m10நாட்டின் 5 முட்டாள்கள்...... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டின் 5 முட்டாள்கள்......


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011

Postபூவன் Thu Oct 11, 2012 6:05 pm




நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.

“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”

“ஆம் மன்னா!”

“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.

அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னரயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.

ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர்,

“அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ??”

“இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.

“தொடரும்” என்றார் மன்னர்.

“மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு

என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.

“சரி அடுத்து”

“இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்”
“களிப்படைதோம் அமைச்சரே! களிப்படைதோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”

“அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”

மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் “அடுத்தது” என்றார்.

நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார் அமைச்சர்.

ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.

“உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக் கொண்டார் மன்னர்.

“சரி எங்கே முதலாவது முட்டாள்?”

அமைச்சர் சொன்னார்.”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு ஃபேஸ்புக்கே குடியேன் வாழ்ந்து இந்த மொக்கையான கதைக்கு வந்து நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடிக் படித்துகொண்டிருக்கிறாரே இவர்தான் அந்த முதல் முட்டாள்!”


என்ன இப்போ பேஸ்புக் தானே போறீங்க..........? #டவுட்டு புன்னகை

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Oct 11, 2012 6:09 pm

நல்லாத்தான் இருக்கு இந்த முட்டாள்கள் கத. ஆமா முட்டாள்னா என்னா?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011

Postபூவன் Thu Oct 11, 2012 6:21 pm

நான் தான் முட்டாள் எடுத்துகாட்டு .

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Oct 11, 2012 6:26 pm

பூவன் wrote:நான் தான் முட்டாள் எடுத்துகாட்டு .

அய்யா ராசா எப்படி இப்படி எல்லாம் பச்ச புள்ள தனமா ஒத்துக்குறீங்க

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011

Postபூவன் Thu Oct 11, 2012 6:36 pm

உண்மைய சொன்னேன் .....

badri7986
badri7986
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 01/10/2012

Postbadri7986 Fri Oct 12, 2012 2:33 am

புன்னகை

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Oct 12, 2012 5:10 am

உண்மையை உண்மையாக உண்மைன்னு சொன்ன பூவன் ஐயா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும், எப்பவும் இப்படியே இருங்கள்.
வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்

avatar
Guest
Guest

PostGuest Fri Oct 12, 2012 8:18 am

நல்ல கதை மன்னிக்க உண்மை பூவன் ..

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011

Postபூவன் Fri Oct 12, 2012 8:26 am

மாணிக்கம் நடேசன் wrote:உண்மையை உண்மையாக உண்மைன்னு சொன்ன பூவன் ஐயா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும், எப்பவும் இப்படியே இருங்கள்.
வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்

நன்றி அய்யா ....உண்மைய உண்மை அப்படிதானே சொல்ல முடியும்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 12, 2012 10:12 am

அதனால் தான் முகநூல் பக்கம் போவதில்லை.
காதிலே பூ.வன்மையாக கண்டிக்கிறோம்,இம்மாதிரி பதிவுகளை எப்பவாவது பதிவிடுவற்கு.
அடிக்கடி பதிவிட்டால் நல்லது. நாமும் புத்திசாலி ஆகலாம். அருமையிருக்கு

ரமணியன்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக