புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை- ஓலம்


   
   
லோகு
லோகு
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Postலோகு Mon Oct 08, 2012 9:18 am

ஓலம்

நிர்வாணமாய் நிற்கிறேன் நான்
எந்த நேரமும் குண்டொன்று
மூளையினுள் செல்லலாம்...!

வானம் சிவந்த இந்நேரம்
என்னுடன் இருந்த ஆயிரம்
உயிர்கள் அணைந்தன...!

கால்கள் இரண்டும் வலிக்கின்றன
தாகம் எடுக்கிறது இந்த
பாழாய்ப்போன தொண்டைக்குழிக்கு...!

மண்டியிடச் சொல்கிறான் ராணுவன்
இடுவோம் ! இதுவே இறுதி
மண்டியாக இருக்கட்டும் ...!

வலி கொஞ்சம் அழியுது,
காலில் மட்டும்- மனவலி?
கொஞ்ச நேரம் தான்...!

சென்ற மாதம் அப்பா,
இருவாரங்களுக்கு முன் அம்மையும்
கட்டாய இரைவனடி...!

சில வருடம்முன் இந்தியாவில்தான்
வாசம்- அகதியென ஒதுக்கினாலும்
சுதந்திர வாசம்...!

குஜராத் பூகம்பத்திற்கு துணிமணி
சுனாமிக்கு கையில் இருந்த
சொற்ப பணம்...!

நம்மைப்போல் ஆகிவிடக் கூடாதென
செய்த சிறுஉதவி அது.
திரும்பினோம் தாயகம்..!

நெருங்கி விட்டான் துப்பாக்கியுடன்
நான் செய்த தவறென்ன?
ஈழத் தமிழன்...!

நான் ஆசையாய் விளையாடிய
மாந்தொட்டம் இருநூறு 'கி.மீ' தாண்டி
அமைதியாய் இருக்கிறது.

வெகுதூரம் தாண்டி வந்து
எந்த ஊரெனத் தெரியாமல்
அனாதையாய்ச் சாகிறேனோ...?

இதோ! இறந்தான் அருகிலொருவன்
அம்மண மனிதனவன் உடல்விழுவோசை
உணர முடிகிறது...!

கண்கள் கட்டியும் கண்முன்
ஓல நாடகம் ஓடுகிறது-
ரசிக்கத்தான் முடியவில்லை...!

ஒரு வருடமாய் பதுங்கியிருந்த
இடத்தில் தான் இன்றும்
பதுங்கி இருந்தேன்...!

மாட்டியிருக்க வாய்ப்பில்லை இவர்களிடம்
ரத்தம் கொதிக்க வந்தேன்
குழியைவிட்டு வெளியே...!

காரணம்- அக்கை அணிந்திருந்த
கிழிநிறை ஆடைமேல் கைவைத்தான்.
வெட்டினேன் கையை...!

நான்வர அனைவரும் மாட்டிக்
கொண்டனர் குழியில் இருந்தவாறே.
அனைவரும் சமாதி...!

என் கண்ணெதிரே அக்கையின்
உடலில் படரும் வெறிநாய்
கதறினேன் விம்மிவிம்மி...!

நெற்றியில் துப்பாக்கி உதை..!
விழுந்தேன்- எழுந்தால் இங்கே,
இந்தக் கோலத்தில்...!

அக்கை என்ன ஆனாள்?
சிந்திக்க திராணி இல்லை...
நுழைந்தது தோட்டா......!!!

-லோகு


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 08, 2012 9:55 am

ஓலமிட்ட அவல காலம் கடந்து விட்டது என்று நம்புவோம்.

ஓலமிட வைத்தவர்களை ஓடவிடும் காலம் வந்து விட்டது என்றும் நம்புவோம்.




லோகு
லோகு
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Postலோகு Mon Oct 08, 2012 10:05 am

அடுத்த ஈழக் கவிதை சந்தோசக் கவிதையாக இருக்க வேண்டும்......!!!



அன்புடன்,
லோகு...!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 08, 2012 11:14 am

மனவலியைத் தரும் கவிதை, ஆனால் அனைத்துத் தமிழர்களுக்கும் இதுபோன்ற நிகழ்வுகளின் தாக்கம் மனவலிமையைத் தரட்டும். அடிமைத் தமிழன் என எங்கும் வாழக் கூடாது என்ற எண்ணம் தோன்றட்டும். உலகை ஆண்ட தமிழினம் மீண்டும் செழிக்கட்டும்.



கவிதை- ஓலம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 08, 2012 11:26 am

வெறிநாய்கள் இனி வேட்டையாடப்படும் நாள் மிக விரைவில் வரும். முதலில் நாம் வீழ்த்தவேன்டியவன் மண்மோகன் மற்றும் கலைஞன் தாத்தா அதிர்ச்சி

லோகு
லோகு
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Postலோகு Mon Oct 08, 2012 3:04 pm

சிவா wrote:மனவலியைத் தரும் கவிதை, ஆனால் அனைத்துத் தமிழர்களுக்கும் இதுபோன்ற நிகழ்வுகளின் தாக்கம் மனவலிமையைத் தரட்டும். அடிமைத் தமிழன் என எங்கும் வாழக் கூடாது என்ற எண்ணம் தோன்றட்டும். உலகை ஆண்ட தமிழினம் மீண்டும் செழிக்கட்டும்.

அனைத்தும் நிறைவேறும், நம் ரத்தம் அதிகம் சிந்தாமல்.......!!!



அன்புடன்,
லோகு...!
லோகு
லோகு
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Postலோகு Mon Oct 08, 2012 3:11 pm

அசுரன் wrote:வெறிநாய்கள் இனி வேட்டையாடப்படும் நாள் மிக விரைவில் வரும். முதலில் நாம் வீழ்த்தவேன்டியவன் மண்மோகன் மற்றும் கலைஞன் தாத்தா அதிர்ச்சி

பெயரிலேயே மண்ணை வைத்துக் கொண்டு திரிகிறார்..! மன்னிக்கவும் திரிகிறது...! அது ஒரு உருமா கட்டிய வேற்றுகிரகவாசி....! எதிர்ப்பு



அன்புடன்,
லோகு...!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக