புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தீர்க்க சுமங்கலி பவ! Poll_c10 தீர்க்க சுமங்கலி பவ! Poll_m10 தீர்க்க சுமங்கலி பவ! Poll_c10 
24 Posts - 55%
heezulia
 தீர்க்க சுமங்கலி பவ! Poll_c10 தீர்க்க சுமங்கலி பவ! Poll_m10 தீர்க்க சுமங்கலி பவ! Poll_c10 
14 Posts - 32%
Barushree
 தீர்க்க சுமங்கலி பவ! Poll_c10 தீர்க்க சுமங்கலி பவ! Poll_m10 தீர்க்க சுமங்கலி பவ! Poll_c10 
1 Post - 2%
nahoor
 தீர்க்க சுமங்கலி பவ! Poll_c10 தீர்க்க சுமங்கலி பவ! Poll_m10 தீர்க்க சுமங்கலி பவ! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
 தீர்க்க சுமங்கலி பவ! Poll_c10 தீர்க்க சுமங்கலி பவ! Poll_m10 தீர்க்க சுமங்கலி பவ! Poll_c10 
1 Post - 2%
prajai
 தீர்க்க சுமங்கலி பவ! Poll_c10 தீர்க்க சுமங்கலி பவ! Poll_m10 தீர்க்க சுமங்கலி பவ! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
 தீர்க்க சுமங்கலி பவ! Poll_c10 தீர்க்க சுமங்கலி பவ! Poll_m10 தீர்க்க சுமங்கலி பவ! Poll_c10 
1 Post - 2%
Balaurushya
 தீர்க்க சுமங்கலி பவ! Poll_c10 தீர்க்க சுமங்கலி பவ! Poll_m10 தீர்க்க சுமங்கலி பவ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தீர்க்க சுமங்கலி பவ! Poll_c10 தீர்க்க சுமங்கலி பவ! Poll_m10 தீர்க்க சுமங்கலி பவ! Poll_c10 
78 Posts - 73%
heezulia
 தீர்க்க சுமங்கலி பவ! Poll_c10 தீர்க்க சுமங்கலி பவ! Poll_m10 தீர்க்க சுமங்கலி பவ! Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
 தீர்க்க சுமங்கலி பவ! Poll_c10 தீர்க்க சுமங்கலி பவ! Poll_m10 தீர்க்க சுமங்கலி பவ! Poll_c10 
4 Posts - 4%
prajai
 தீர்க்க சுமங்கலி பவ! Poll_c10 தீர்க்க சுமங்கலி பவ! Poll_m10 தீர்க்க சுமங்கலி பவ! Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
 தீர்க்க சுமங்கலி பவ! Poll_c10 தீர்க்க சுமங்கலி பவ! Poll_m10 தீர்க்க சுமங்கலி பவ! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
 தீர்க்க சுமங்கலி பவ! Poll_c10 தீர்க்க சுமங்கலி பவ! Poll_m10 தீர்க்க சுமங்கலி பவ! Poll_c10 
2 Posts - 2%
Shivanya
 தீர்க்க சுமங்கலி பவ! Poll_c10 தீர்க்க சுமங்கலி பவ! Poll_m10 தீர்க்க சுமங்கலி பவ! Poll_c10 
1 Post - 1%
nahoor
 தீர்க்க சுமங்கலி பவ! Poll_c10 தீர்க்க சுமங்கலி பவ! Poll_m10 தீர்க்க சுமங்கலி பவ! Poll_c10 
1 Post - 1%
Barushree
 தீர்க்க சுமங்கலி பவ! Poll_c10 தீர்க்க சுமங்கலி பவ! Poll_m10 தீர்க்க சுமங்கலி பவ! Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
 தீர்க்க சுமங்கலி பவ! Poll_c10 தீர்க்க சுமங்கலி பவ! Poll_m10 தீர்க்க சுமங்கலி பவ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீர்க்க சுமங்கலி பவ!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 08, 2012 12:38 pm

 தீர்க்க சுமங்கலி பவ! E_1349333054

ஒரு சமயம் குருஷேத்திர யுத்த களத்தில், "பிரியத்தினால் அவர்களை கொல்லாமல் பீஷ்மர் விட்டு வைத்திருப்பதாகச் சொல்லி திட்டினான் துரியோதனன்.

அதைப் பொறுக்க முடியாத பீஷ்மர், துரியோதனனிடம் சொன்னார்.

""துரியோதனா அதிகம் பேசாதே! இத்துடன் உன் பேச்சை நிறுத்திக் கொள். நாளை சூரியன் அஸ்தமனம் ஆவதற்குள் பாண்டவர்கள் ஐவரையும் கொன்று உன்னைச் சந்தோஷப்படுத்தி இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருகிறேன்,'' என்றார்.

அவருடைய பயங்கர சபதம் கவுரவ அணியினருக்கு தெரிந்தபோது, அவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். இது பாண்டவர்களுக்கும் தெரிய வந்தது.

"பாண்டவர் அனைவரையும் காப்பேன்' என்று அதற்கு முன்பே, சகாதேவனிடம் வாக்குறுதி தந்திருந்தார் கிருஷ்ணர்.

பீஷ்மர் சொல் மாறுகிறவர் அல்ல. ஆகையினால், பீஷ்மரின் சபதத்தை யுக்தியால் முறியடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார் கிருஷ்ணர். அவர் பாஞ்சாலியிடம் சென்று, ""என்னுடன் வா!'' என்று அவளைத் தனியே அழைத்துச் சென்றார்.

"இப்போது நாம் ஒருவர் கண்ணிலும் படாமல் பீஷ்மர் இருக்கும் பாசறைக்குப் போகப் போகிறோம். நீ பாஞ்சாலி என்று வெளியிடாமல், பீஷ்மரை இருளிலேயே வணங்கு.

உன் வளையல் ஒலி கேட்டவுடன் பீஷ்மர், கவுரவர் தரப்பிலிருந்து யாரோ ஒரு ராஜ ஸ்திரீதான் வந்திருக்க வேண்டும் என்று கருதி அபயம் அளிக்கும் நோக்கத்துடன், "தீர்க்க சுமங்கலியாக இரு அம்மா!' என்று வாழ்த்துவார். அப்படி அவர் வாழ்த்தி விட்டால், பாண்டவர்களைக் கொல்ல முடியாது!'' என்று சொல்லி விட்டு, அவளை அழைத்துச் சென்றார் கிருஷ்ணர்.

பீஷ்மரின் பாசறைக்குள் காலடி எடுத்து வைத்தாள் அவள். செருப்பு வேறு சரக்... சரக் என்று சப்தமிட்டது. இந்தச் சப்தம் கேட்டால், உடனே பீஷ்மர் "யாரது?' என்று கேள்வி கேட்பார். இவள் பாஞ்சாலி என்ற உண்மையை சொல்ல நேரிடும். அப்படி உண்மையை சொன்னால் தன்னுடைய திட்டம் தவிடு பொடியாகி விடும் என்று உணர்ந்த கிருஷ்ணர், ""செருப்புகளைக் கழற்றி விடு!'' என்று ஜாடை செய்தார். பாஞ்சாலி கிருஷ்ணர் ஆணைக்குக் கட்டுப்பட்டாள். ஆனால், அந்தச் செருப்புகளை என்ன செய்வது? அங்கேயே விட்டாலும் காரியம் கெட்டு விடுமே, என்று தடுமாறினாள் பாஞ்சாலி.

ஆனால், கிருஷ்ணர், சலங்கைகள் கோர்க்கப்பட்டிருந்த அந்தச் செருப்புகளைக் கீழே குனிந்து எடுத்து அதன் சலங்கைகள் ஒலித்து விடாதபடி தன் மார்போடு அணைத்துக் கொண்டார்.

பாஞ்சாலி உள்ளே சென்றாள். பீஷ்மரின் பாதத்தில் வீழ்ந்து பணிந்தாள்.

"தீர்க்க சுமங்கலியாக இரு குழந்தாய்!'' என்று வாழ்த்தினார் பீஷ்மர்.

ஆனால், பாஞ்சாலி மீண்டும், மீண்டும் வணங்கினாள். ஒவ்வொரு முறை வணங்கும் போதும், "தீர்க்க சுமங்கலியாக இரு!' என்று சொல்ல வேண்டியது மரபாதலால் அவர் அவ்விதமே சொன்னார்.

இவ்வாறு ஐந்து நமஸ்காரங்களை செய்தவுடன், அவர் மனம் திடுக்கிட்டது. "வந்திருப்பது யார் என்று தெரியாமல், ஆசி வழங்கி விட்டோமோ!' என்று யோசித்தார்.

ஒருவேளை பாஞ்சாலியாக இருந்தால்...?

உடனே அவர், ""யார் நீ... முதலில் அதைச் சொல்,'' என்றார்.

"நான்தான் பாஞ்சாலி!' என்றாள் அவள்.

மீண்டும் திடுக்கிட்டார் பீஷ்மர் .

"என்னுடைய சபதத்தைத் தெரிந்து கொண்டு, உன் கணவன்மார் உயிரைக் காக்கச் சாமர்த்தியமாக யுக்தி செய்து என் சபதத்தை முறியடித்து விட்டாய். நீ பெண்ணாக இருந்ததால் தப்பினாய். பெண்களை நான் எப்போதும் தண்டிப்பது இல்லை. ஆகவே, உன்னை எவன் இங்கே அழைத்து வந்தானோ, அவனை நான் தண்டிக்கிறேன்!'' என்று கூறியவராகத் தீப்பந்தத்தைக் கொளுத்திக் கொண்டு பாசறைக்கு வெளியே வந்தார்.

வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. அந்த மழையில் பாஞ்சாலியின் செருப்புகளை மார்புடன் அணைத்து, அவை நனையாமல் இருக்கத் தன் பீதாம்பரத்தால் அதைப் போர்த்திய கிருஷ்ணர் புன்னகையுடன் நின்றார்.

பீஷ்மர் திடுக்கிட்டார்...

அங்கே கிருஷ்ணரிடம் ரட்சிக்கும் தன்மை மட்டும்தான் இருந்தது. அவரிடம் அகங்காரம் இல்லை. தான் என்கின்ற கர்வம் இல்லை. உண்மையான ஒரு தேச பக்தன் என்ற தொண்டு உள்ளமே இருந்தது.

தேச பக்தன் என்பவன் கிருஷ்ணரைப் போல் இருக்க வேண்டும். ஒருவனைக் காப்பாற்றும் எண்ணம் கொண்டவன் கிருஷ்ணரைப் போல் இருக்க வேண்டும்.

சிறுவர் மலர்



 தீர்க்க சுமங்கலி பவ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Oct 09, 2012 12:53 pm

சாணக்கியத்தனம் சண்டித்தனத்தினும்
வெற்றி பயக்கும் என உரைக்கும் கதை.




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 09, 2012 3:09 pm

சாதுரியத்தை உணர்த்தும் கதை.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக