புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரசனை ,...... - Page 3 I_vote_lcapரசனை ,...... - Page 3 I_voting_barரசனை ,...... - Page 3 I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
ரசனை ,...... - Page 3 I_vote_lcapரசனை ,...... - Page 3 I_voting_barரசனை ,...... - Page 3 I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரசனை ,...... - Page 3 I_vote_lcapரசனை ,...... - Page 3 I_voting_barரசனை ,...... - Page 3 I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
ரசனை ,...... - Page 3 I_vote_lcapரசனை ,...... - Page 3 I_voting_barரசனை ,...... - Page 3 I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
ரசனை ,...... - Page 3 I_vote_lcapரசனை ,...... - Page 3 I_voting_barரசனை ,...... - Page 3 I_vote_rcap 
10 Posts - 4%
prajai
ரசனை ,...... - Page 3 I_vote_lcapரசனை ,...... - Page 3 I_voting_barரசனை ,...... - Page 3 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ரசனை ,...... - Page 3 I_vote_lcapரசனை ,...... - Page 3 I_voting_barரசனை ,...... - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
ரசனை ,...... - Page 3 I_vote_lcapரசனை ,...... - Page 3 I_voting_barரசனை ,...... - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
ரசனை ,...... - Page 3 I_vote_lcapரசனை ,...... - Page 3 I_voting_barரசனை ,...... - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
ரசனை ,...... - Page 3 I_vote_lcapரசனை ,...... - Page 3 I_voting_barரசனை ,...... - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
ரசனை ,...... - Page 3 I_vote_lcapரசனை ,...... - Page 3 I_voting_barரசனை ,...... - Page 3 I_vote_rcap 
1 Post - 0%
Guna.D
ரசனை ,...... - Page 3 I_vote_lcapரசனை ,...... - Page 3 I_voting_barரசனை ,...... - Page 3 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரசனை ,......


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 09, 2012 5:23 pm

First topic message reminder :

வானில் சிரிக்கும் நிலவை
ரசிக்க மறந்து விட்டேன்,
அருகிலிருக்கும் நிலவை பார்த்து ....

மலை உச்சியிலிருந்து விழும் அருவியை
ரசிக்க மறந்து விட்டேன்,
அருவியாய் கொட்டும் உன் பேச்சை கேட்டு ....

நிம்மதி தரும் இயற்கையின் மௌனத்தை
ரசிக்க மறந்து விட்டேன்,
எழில் கொஞ்சும் உன் மௌனப்புன்னகையால் ....

ஆர்பரிக்கும் நட்சத்திரங்களின் அழகை
ரசிக்க மறந்து விட்டேன்,
அழகான ஓவியமாக நீ கட்சி தருகையில் ....

மெல்ல வருடும் தென்றலின் தீண்டலை
ரசிக்க மறந்து விட்டேன்,
அந்த மின்மினி பூச்சிகளை நீ துரத்தும் பொழுது ....

மெய் சிலிர்க்கவைக்கும் வெள்ளி மலர்களை
ரசிக்க மறந்து விட்டேன்,
சந்தோஷத்தில் உன் முகம் மலர்ந்த போது .....!


---சிவசுப்பிரமணியன் *** கவிதை மழை ...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Oct 09, 2012 7:10 pm

balakarthik wrote:அவரே பஞ்சராகி ட்ன்ச்சர் வைக்குற லேவளுலத்தான் இருக்காரு இதுல நீங்க வேற வெந்த புண்ணுல வெடி மருந்த வைக்குரின்களே பூவன் பாவமுள்ள
அப்டியா சொல்லுதீக? ஓகோ டிஞ்சர் வச்சா டான்சர் ஆயிடுவாரோ வலில துடிக்கறப்ப.

துடிப்பான டான்சர் தான் பூவன் போலிருக்கு.




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 09, 2012 7:16 pm

அவரு டான்ஸ் ஆடுராரோ இல்ல உடான்சாடுராரோ எல்லாம் அந்த நிலவையே சேரும் என்ன அவுங்க அப்பா நில அபகரிப்பு வழக்கு மாதிரி நிலா அபகரிப்பு வழக்கு போடாம இருக்கணும்



ஈகரை தமிழ் களஞ்சியம் ரசனை ,...... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 09, 2012 7:18 pm

பஞ்சர் அனாலும் உங்க பஞ்ச்கு பதில் சொல்லிட்டு தான் போவேன் ....
ட்ன்ச்சர் வைக்க அண்ணன் நீங்க ரெண்டு பேர் இருக்க என்ன கவலை

:suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: பாடகன் பாடகன் பாடகன் பாடகன் பாடகன் பாடகன் பாடகன் பாடகன் பாடகன் பாடகன் பாடகன் பாடகன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 09, 2012 7:21 pm

balakarthik wrote:அவரு டான்ஸ் ஆடுராரோ இல்ல உடான்சாடுராரோ எல்லாம் அந்த நிலவையே சேரும் என்ன அவுங்க அப்பா நில அபகரிப்பு வழக்கு மாதிரி நிலா அபகரிப்பு வழக்கு போடாம இருக்கணும்

நிலா யாரு . ஆமா நிலா யாரு ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Oct 09, 2012 7:31 pm

அந்த பலாக்கா சிஷ்டரு தான்.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 09, 2012 8:00 pm

அந்த பலாக்கா யாரு ....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Oct 09, 2012 9:21 pm

ஐயோ அவங்க அந்த கலாக்காவோட ஒன்னு விட்ட சித்தியோட அத்தை பெத்த ரத்தினம் தான் பூவன்.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 10, 2012 12:36 pm

யினியவன் wrote:ஐயோ அவங்க அந்த கலாக்காவோட ஒன்னு விட்ட சித்தியோட அத்தை பெத்த ரத்தினம் தான் பூவன்.

சரி இந்த ரத்தினம் யாரு ....

ருக்மணி
ருக்மணி
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012

Postருக்மணி Wed Oct 10, 2012 2:57 pm

உங்கள் ரசனை அருமை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 10, 2012 3:27 pm

பூவன் wrote:சரி இந்த ரத்தினம் யாரு ....
தினம் தினம் ரத்தம் உரியர கொசுதான் ரத்தினம்.




Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக