ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரசனை ,......

5 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ரசனை ,...... Empty ரசனை ,......

Post by பூவன் Tue Oct 09, 2012 5:23 pm

வானில் சிரிக்கும் நிலவை
ரசிக்க மறந்து விட்டேன்,
அருகிலிருக்கும் நிலவை பார்த்து ....

மலை உச்சியிலிருந்து விழும் அருவியை
ரசிக்க மறந்து விட்டேன்,
அருவியாய் கொட்டும் உன் பேச்சை கேட்டு ....

நிம்மதி தரும் இயற்கையின் மௌனத்தை
ரசிக்க மறந்து விட்டேன்,
எழில் கொஞ்சும் உன் மௌனப்புன்னகையால் ....

ஆர்பரிக்கும் நட்சத்திரங்களின் அழகை
ரசிக்க மறந்து விட்டேன்,
அழகான ஓவியமாக நீ கட்சி தருகையில் ....

மெல்ல வருடும் தென்றலின் தீண்டலை
ரசிக்க மறந்து விட்டேன்,
அந்த மின்மினி பூச்சிகளை நீ துரத்தும் பொழுது ....

மெய் சிலிர்க்கவைக்கும் வெள்ளி மலர்களை
ரசிக்க மறந்து விட்டேன்,
சந்தோஷத்தில் உன் முகம் மலர்ந்த போது .....!


---சிவசுப்பிரமணியன் *** கவிதை மழை ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ரசனை ,...... Empty Re: ரசனை ,......

Post by கரூர் கவியன்பன் Tue Oct 09, 2012 6:04 pm

ரசிக்க மறந்து
ரசித்த
ரசனை
ரசனையானது
மகிழ்ச்சி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ரசனை ,...... Empty Re: ரசனை ,......

Post by balakarthik Tue Oct 09, 2012 6:15 pm

பூவன் wrote:வானில் சிரிக்கும் நிலவை
ரசிக்க மறந்து விட்டேன்,
அருகிலிருக்கும் நிலவை பார்த்து ....
அவுங்க அண்ணன் உங்களை பார்த்துடபோராறு அப்புறம் உங்களுக்கு கிரகனம்த்தான்

பூவன் wrote:மலை உச்சியிலிருந்து விழும் அருவியை
ரசிக்க மறந்து விட்டேன்,
அருவியாய் கொட்டும் உன் பேச்சை கேட்டு ....
அடடே அவ்வுளவு சாரலா அடிக்கும் பேசும்பொழுது

பூவன் wrote:நிம்மதி தரும் இயற்கையின் மௌனத்தை
ரசிக்க மறந்து விட்டேன்,
எழில் கொஞ்சும் உன் மௌனப்புன்னகையால் .....
ஊமை ஊரை கெடுக்கும் பாசு ஜாக்கிரதை

பூவன் wrote:ஆர்பரிக்கும் நட்சத்திரங்களின் அழகை
ரசிக்க மறந்து விட்டேன்,
அழகான ஓவியமாக நீ கட்சி தருகையில் ....
அவுங்கப்பா அக்னி நட்சத்திரம் மாதிரி கொதிசிருப்பாரே

பூவன் wrote:மெல்ல வருடும் தென்றலின் தீண்டலை
ரசிக்க மறந்து விட்டேன்,
அந்த மின்மினி பூச்சிகளை நீ துரத்தும் பொழுது ....
அடடே அந்த பொண்ணு சைனா காரியா ஈசல் பூச்சியெல்லாம் தின்னுது

பூவன் wrote:மெய் சிலிர்க்கவைக்கும் வெள்ளி மலர்களை
ரசிக்க மறந்து விட்டேன்,
சந்தோஷத்தில் உன் முகம் மலர்ந்த போது .....!
இப்படி பொழப்பெத்து வெட்டிவேல பாக்குற கோமாளியை பார்த்து அந்த பொண்ணு என்ன இந்த ஊரே சிரிப்பாத்தானே சிரிக்கும் பூவென்

இந்த ரசனையை படைத்த சிவசுப்ரமணினுக்கும் காதலில் ரசனை உண்டு ஆனால் சூடு சொரணை இல்லை என்று சொல்லாத சொல்லிய சொல் வேந்தன் பூவனுக்கும் நன்றி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் ரசனை ,...... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரசனை ,...... Empty Re: ரசனை ,......

Post by பூவன் Tue Oct 09, 2012 6:28 pm

balakarthik wrote:
பூவன் wrote:வானில் சிரிக்கும் நிலவை
ரசிக்க மறந்து விட்டேன்,
அருகிலிருக்கும் நிலவை பார்த்து ....
அவுங்க அண்ணன் உங்களை பார்த்துடபோராறு அப்புறம் உங்களுக்கு கிரகனம்த்தான்


பௌர்ணமி என அவள் இருக்கும் போது கிரகணம் என்ன செய்யும் ....
பூவன் wrote:மலை உச்சியிலிருந்து விழும் அருவியை
ரசிக்க மறந்து விட்டேன்,
அருவியாய் கொட்டும் உன் பேச்சை கேட்டு ....
அடடே அவ்வுளவு சாரலா அடிக்கும் பேசும்பொழுது

காதல் மழையின் வார்த்தை சாரல் ...

பூவன் wrote:நிம்மதி தரும் இயற்கையின் மௌனத்தை
ரசிக்க மறந்து விட்டேன்,
எழில் கொஞ்சும் உன் மௌனப்புன்னகையால் .....
ஊமை ஊரை கெடுக்கும் பாசு ஜாக்கிரதை

அரசியல இதெல்லாம் சாதாரணம் ...

பூவன் wrote:ஆர்பரிக்கும் நட்சத்திரங்களின் அழகை
ரசிக்க மறந்து விட்டேன்,
அழகான ஓவியமாக நீ கட்சி தருகையில் ....
அவுங்கப்பா அக்னி நட்சத்திரம் மாதிரி கொதிசிருப்பாரே

காதல் பார்வையில் தணிந்து விட்டது அவர் அப்பா கொதித்த சூடு

பூவன் wrote:மெல்ல வருடும் தென்றலின் தீண்டலை
ரசிக்க மறந்து விட்டேன்,
அந்த மின்மினி பூச்சிகளை நீ துரத்தும் பொழுது ....
அடடே அந்த பொண்ணு சைனா காரியா ஈசல் பூச்சியெல்லாம் தின்னுது

கொன்றால் பாவம் தின்றால் போச்சு ....

பூவன் wrote:மெய் சிலிர்க்கவைக்கும் வெள்ளி மலர்களை
ரசிக்க மறந்து விட்டேன்,
சந்தோஷத்தில் உன் முகம் மலர்ந்த போது .....!
இப்படி பொழப்பெத்து வெட்டிவேல பாக்குற கோமாளியை பார்த்து அந்த பொண்ணு என்ன இந்த ஊரே சிரிப்பாத்தானே சிரிக்கும் பூவென்
பொழப்பே இதானே பாஸ் ...


இந்த ரசனையை படைத்த சிவசுப்ரமணினுக்கும் காதலில் ரசனை உண்டு ஆனால் சூடு சொரணை இல்லை என்று சொல்லாத சொல்லிய சொல் வேந்தன் பூவனுக்கும் நன்றி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

சொரணை எல்லாம் பார்த்த காதல் வரம் கிட்டுமா ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ரசனை ,...... Empty Re: ரசனை ,......

Post by balakarthik Tue Oct 09, 2012 6:31 pm

பூவன் wrote:சொரணை எல்லாம் பார்த்த காதல் வரம் கிட்டுமா ...

வரம் கிட்டுதோ இல்லையோ வடை போய்டபோகுது ஜாக்கிரதை


ஈகரை தமிழ் களஞ்சியம் ரசனை ,...... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரசனை ,...... Empty Re: ரசனை ,......

Post by யினியவன் Tue Oct 09, 2012 6:35 pm

வட போச்சுன்னா நம்ம பானுவ வடை சுட்டு தர சொல்லலாம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரசனை ,...... Empty Re: ரசனை ,......

Post by balakarthik Tue Oct 09, 2012 6:38 pm

யினியவன் wrote:வட போச்சுன்னா நம்ம பானுவ வடை சுட்டு தர சொல்லலாம்.

கொல்லலாம் ஜாலி ஜாலி


ஈகரை தமிழ் களஞ்சியம் ரசனை ,...... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரசனை ,...... Empty Re: ரசனை ,......

Post by யினியவன் Tue Oct 09, 2012 6:40 pm

கொல்லலாம் ன்னு சொல்லலாமா வேண்டாமான்னு கன்பூசன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரசனை ,...... Empty Re: ரசனை ,......

Post by பூவன் Tue Oct 09, 2012 6:41 pm

balakarthik wrote:
யினியவன் wrote:வட போச்சுன்னா நம்ம பானுவ வடை சுட்டு தர சொல்லலாம்.

கொல்லலாம் ஜாலி ஜாலி

அய்யோ, நான் இல்லை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ரசனை ,...... Empty Re: ரசனை ,......

Post by பூவன் Tue Oct 09, 2012 6:42 pm

யினியவன் wrote:கொல்லலாம் ன்னு சொல்லலாமா வேண்டாமான்னு கன்பூசன்.
ஒரே குஷ்டம் அப்பா சாரி கஷ்டம் அப்பா ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ரசனை ,...... Empty Re: ரசனை ,......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum