ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! - Page 4 Poll_c10ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! - Page 4 Poll_m10ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! - Page 4 Poll_c10 
Dr.S.Soundarapandian
ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! - Page 4 Poll_c10ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! - Page 4 Poll_m10ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! - Page 4 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்!

+5
badri7986
balakarthik
கரூர் கவியன்பன்
பூவன்
சிவா
9 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! - Page 4 Empty ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்!

Post by சிவா Tue Oct 09, 2012 3:55 pm

First topic message reminder :

ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! - Page 4 09-sarah-jayne-baguley-300

லண்டன்: கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்... ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே என்று. அது மாதிரி, அரசாங்கம் கொடுக்கும் பணத்தில் வயிறு முட்டக் குடித்து படு சந்தோஷமாக இருந்து வருகிறார் ஒரு டீன் ஏஜ் பெண். அதிலும் இரவு முழுக்க 5 லிட்டர் விதம் விதமான மதுவைக் குடித்து தான் ஒரு பெரும் குடிமகள் என்பதையும் நிரூபித்துள்ளார்.

நம்ம ஊரில் நடக்கவில்லை இது, வழக்கம் போல வெளிநாட்டில்தான், அதாவது இங்கிலாந்தில்தான். இத்தனைக்கும் அந்தப் பெண் வேலை தேடி வரும் ஒரு இளம் பெண். வேலையில்லாதவர்களுக்காக அரசு தரும் நிதியுதவியில் வாழ்க்கையைத் தள்ளி வருபவர். அப்படி கிடைத்த பணத்தில்தான் இந்தக் குடியாட்டத்தைப் போட்டுத் தள்ளியுள்ளார் இந்தப் பெண்.

சரி மேட்டருக்குள் போவோம்...

அப்பெண்ணின் பெயர் சாரா ஜேன் பகுலி (பேரைப் பாரு). வயது 19 ஆகிறது. வேலை தேடி வருகிறார். வேலை கிடைக்கும் வரை இங்கிலாந்து அரசு தரும் உதவித் தொகையை பயன்படுத்தி வாழ்க்கையை ஓட்டி வருகிறார். வேலை இல்லாவிட்டாலும் குடிக்காவிட்டால் மண்டை காய்ந்து போய் விடுமாம் பகுலிக்கு. வாராவாரம் இவருக்கு ஆரவாரமாகத்தான் இருக்க வேண்டும். குடிக்கப் பணம் இல்லாவிட்டால் எதையாவது செய்து காசைத் தேற்றி கடைக்குப் போய் விடுவாராம் - மது அருந்த.

சமீபத்தில் அரசின் வேலையில்லாதோருக்கான நிதியுதவி கைக்கு வந்த நாளில் அதை சிறப்பாக கொண்டாடி விட்டார் பகுலி. அதாவது அன்று இரவு முழுவதும் குடி, குடி, குடியாக கழித்துள்ளார். ஒரே நாள் இரவில் 5 லிட்டர் அளவுக்கு மது குடித்து செம ஆட்டம் போட்டுள்ளாராம்.

மொடாக்குடிகாரியாக திகழும் பகுலி தனது குடிப்பழக்கம் குறித்து குளோசர் என்ற பத்திரிககைக்கு அளித்த பேட்டியில், வார இறுதி நாட்களில் நான் சராசரியாக 9 லிட்டருக்கும் மேலாக குடிப்பது வழக்கம், சகஜம் என்று கூறுகிறார்.

இவருக்கு வாரந்தோறும் அரசு 57 பவுண்டு நிதியுதவியை வழங்கி வருகிறது. அதில் பாதியைக் குடிக்கத்தான் பயன்படுத்துகிறாராம் இந்தக் குடிகார பாவை.

பலமுறை இவர் குடிக்கப் போன இடத்தில் வாந்தி எடுப்பது, சத்தம் போட்டு சிரித்து அட்டகாசம் செய்வது, குண்டக்க மண்டக்க டான்ஸ் ஆடுவது என்று களேபரம் செய்து வெளியேற்றப்பட்டிருக்கிறாராம்.

இவர் அதிகபட்சம் ஒரே நாள் இரவில் 5.5 லிட்டர் வரை குடித்துத் தள்ளியுள்ளாராம். இந்த வித்தியாசப் பெண் குறித்து குளோசர் பத்திரிக்கை சிறப்பு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஏன் இப்படி ஒரு குடிப்பழக்கம் என்று சாராவிடம் கேட்டால், வேலை தேடுவது ரொம்பக் கஷ்டம் பாஸ். சோர்ந்து போய் விடுவேன். எனவேதான் குடிப்பழக்கத்தை தொட்டேன். இது எனக்கு ஆறுதல் தருகிறது, சோர்வை நீக்குகிறது. ஜாலியாகவும் இருக்கிறது. ஆனால் ஒரு விஷயம் பிரதர், நான் இதுவரை எங்குமே கலாட்டா செய்ததில்லை. பெரிய பிரச்சினை எதுவும் நடந்ததில்லை என்கிறார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், நான் என்ன டெய்லியா குடிக்கிறேன். வார இறுதி நாட்களில் மட்டும்தான் குடிப்பேன். எல்லோருமே அதைத்தானே செய்கிறார்கள். ராத்திரி குடிக்கப் போனால் காலையில்தான் விழித்தெழுந்து வீட்டுக்கு வருவேன். ரொம்ப ஜாலியாக இருக்கும் காலையில் முழிக்கும்போது.

குடிக்கத்தான் நான் வாழ்ந்து வருகிறேன் என்று கூடச் சொல்லலாம். குடிக்கப் போய் விட்டால் ஜஸ்ட் இரண்டு பெக், மூன்று பெக் என்று போகக் கூடாது. புல்லா குடிச்சுடனும். அதுதான் எனக்குப் பிடிக்கும் என்கிறார் சாரா.

ரொம்ப வித்தியாசமாவுல்ல இருக்கு இந்தப் புள்ளையப் பார்த்தா...!

தட்ஸ்தமிழ்


ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! - Page 4 Empty Re: ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்!

Post by யினியவன் Wed Oct 10, 2012 3:29 pm

எல்லாம் உங்க மாமா அங்கிள் அனுகிரகம் - நம்மள கிரகம்ன்னு திட்டுறாங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! - Page 4 Empty Re: ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்!

Post by பூவன் Wed Oct 10, 2012 3:32 pm

யினியவன் wrote:எல்லாம் உங்க மாமா அங்கிள் அனுகிரகம் - நம்மள கிரகம்ன்னு திட்டுறாங்க.

அதுவும் செவ்வாய் கிரகம் அப்படின்னு திட்டுவாங்களே ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! - Page 4 Empty Re: ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்!

Post by யினியவன் Wed Oct 10, 2012 3:35 pm

இல்ல சனி ன்னு தான்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! - Page 4 Empty Re: ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்!

Post by பூவன் Wed Oct 10, 2012 3:40 pm

யினியவன் wrote:இல்ல சனி ன்னு தான்.

கிரகம் சரி இல்ல
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! - Page 4 Empty Re: ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்!

Post by யினியவன் Wed Oct 10, 2012 3:42 pm

அவங்களுக்கு தான் - நமக்கில்ல.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! - Page 4 Empty Re: ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்!

Post by பூவன் Wed Oct 10, 2012 3:48 pm

ஜோசியம் எல்லாம் சொல்றீங்க ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! - Page 4 Empty Re: ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum