ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்!

+5
badri7986
balakarthik
கரூர் கவியன்பன்
பூவன்
சிவா
9 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! - Page 2 Empty ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்!

Post by சிவா Tue Oct 09, 2012 3:55 pm

First topic message reminder :

ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! - Page 2 09-sarah-jayne-baguley-300

லண்டன்: கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்... ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே என்று. அது மாதிரி, அரசாங்கம் கொடுக்கும் பணத்தில் வயிறு முட்டக் குடித்து படு சந்தோஷமாக இருந்து வருகிறார் ஒரு டீன் ஏஜ் பெண். அதிலும் இரவு முழுக்க 5 லிட்டர் விதம் விதமான மதுவைக் குடித்து தான் ஒரு பெரும் குடிமகள் என்பதையும் நிரூபித்துள்ளார்.

நம்ம ஊரில் நடக்கவில்லை இது, வழக்கம் போல வெளிநாட்டில்தான், அதாவது இங்கிலாந்தில்தான். இத்தனைக்கும் அந்தப் பெண் வேலை தேடி வரும் ஒரு இளம் பெண். வேலையில்லாதவர்களுக்காக அரசு தரும் நிதியுதவியில் வாழ்க்கையைத் தள்ளி வருபவர். அப்படி கிடைத்த பணத்தில்தான் இந்தக் குடியாட்டத்தைப் போட்டுத் தள்ளியுள்ளார் இந்தப் பெண்.

சரி மேட்டருக்குள் போவோம்...

அப்பெண்ணின் பெயர் சாரா ஜேன் பகுலி (பேரைப் பாரு). வயது 19 ஆகிறது. வேலை தேடி வருகிறார். வேலை கிடைக்கும் வரை இங்கிலாந்து அரசு தரும் உதவித் தொகையை பயன்படுத்தி வாழ்க்கையை ஓட்டி வருகிறார். வேலை இல்லாவிட்டாலும் குடிக்காவிட்டால் மண்டை காய்ந்து போய் விடுமாம் பகுலிக்கு. வாராவாரம் இவருக்கு ஆரவாரமாகத்தான் இருக்க வேண்டும். குடிக்கப் பணம் இல்லாவிட்டால் எதையாவது செய்து காசைத் தேற்றி கடைக்குப் போய் விடுவாராம் - மது அருந்த.

சமீபத்தில் அரசின் வேலையில்லாதோருக்கான நிதியுதவி கைக்கு வந்த நாளில் அதை சிறப்பாக கொண்டாடி விட்டார் பகுலி. அதாவது அன்று இரவு முழுவதும் குடி, குடி, குடியாக கழித்துள்ளார். ஒரே நாள் இரவில் 5 லிட்டர் அளவுக்கு மது குடித்து செம ஆட்டம் போட்டுள்ளாராம்.

மொடாக்குடிகாரியாக திகழும் பகுலி தனது குடிப்பழக்கம் குறித்து குளோசர் என்ற பத்திரிககைக்கு அளித்த பேட்டியில், வார இறுதி நாட்களில் நான் சராசரியாக 9 லிட்டருக்கும் மேலாக குடிப்பது வழக்கம், சகஜம் என்று கூறுகிறார்.

இவருக்கு வாரந்தோறும் அரசு 57 பவுண்டு நிதியுதவியை வழங்கி வருகிறது. அதில் பாதியைக் குடிக்கத்தான் பயன்படுத்துகிறாராம் இந்தக் குடிகார பாவை.

பலமுறை இவர் குடிக்கப் போன இடத்தில் வாந்தி எடுப்பது, சத்தம் போட்டு சிரித்து அட்டகாசம் செய்வது, குண்டக்க மண்டக்க டான்ஸ் ஆடுவது என்று களேபரம் செய்து வெளியேற்றப்பட்டிருக்கிறாராம்.

இவர் அதிகபட்சம் ஒரே நாள் இரவில் 5.5 லிட்டர் வரை குடித்துத் தள்ளியுள்ளாராம். இந்த வித்தியாசப் பெண் குறித்து குளோசர் பத்திரிக்கை சிறப்பு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஏன் இப்படி ஒரு குடிப்பழக்கம் என்று சாராவிடம் கேட்டால், வேலை தேடுவது ரொம்பக் கஷ்டம் பாஸ். சோர்ந்து போய் விடுவேன். எனவேதான் குடிப்பழக்கத்தை தொட்டேன். இது எனக்கு ஆறுதல் தருகிறது, சோர்வை நீக்குகிறது. ஜாலியாகவும் இருக்கிறது. ஆனால் ஒரு விஷயம் பிரதர், நான் இதுவரை எங்குமே கலாட்டா செய்ததில்லை. பெரிய பிரச்சினை எதுவும் நடந்ததில்லை என்கிறார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், நான் என்ன டெய்லியா குடிக்கிறேன். வார இறுதி நாட்களில் மட்டும்தான் குடிப்பேன். எல்லோருமே அதைத்தானே செய்கிறார்கள். ராத்திரி குடிக்கப் போனால் காலையில்தான் விழித்தெழுந்து வீட்டுக்கு வருவேன். ரொம்ப ஜாலியாக இருக்கும் காலையில் முழிக்கும்போது.

குடிக்கத்தான் நான் வாழ்ந்து வருகிறேன் என்று கூடச் சொல்லலாம். குடிக்கப் போய் விட்டால் ஜஸ்ட் இரண்டு பெக், மூன்று பெக் என்று போகக் கூடாது. புல்லா குடிச்சுடனும். அதுதான் எனக்குப் பிடிக்கும் என்கிறார் சாரா.

ரொம்ப வித்தியாசமாவுல்ல இருக்கு இந்தப் புள்ளையப் பார்த்தா...!

தட்ஸ்தமிழ்


ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! - Page 2 Empty Re: ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்!

Post by யினியவன் Tue Oct 09, 2012 5:33 pm

பூவன் சேர்ந்து குடிச்சு ஆட்டம் போட்டது இப்ப தெரிஞ்சு போச்சே!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! - Page 2 Empty Re: ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்!

Post by balakarthik Tue Oct 09, 2012 5:36 pm

யினியவன் wrote:பூவன் சேர்ந்து குடிச்சு ஆட்டம் போட்டது இப்ப தெரிஞ்சு போச்சே!!!

அட மூடிய மோந்துபார்த்ததுக்கே இவ்வுளவு ராவடியாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! - Page 2 Empty Re: ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்!

Post by யினியவன் Tue Oct 09, 2012 5:39 pm

balakarthik wrote:அட மூடிய மோந்துபார்த்ததுக்கே இவ்வுளவு ராவடியாம்
அதுக்கே அவங்க ஊர்ல மூடிய மோந்து பார்த்த பூவன் புயலே நீ வாழ்க வாழ்கன்னு பிளேக்ஸ் பாணர் வெச்சாங்களாம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! - Page 2 Empty Re: ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்!

Post by balakarthik Tue Oct 09, 2012 5:43 pm

அப்போ பூவேன்தான் அவுங்க ஏரியா பவர் ஸ்டாரா


ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! - Page 2 Empty Re: ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்!

Post by பூவன் Tue Oct 09, 2012 5:54 pm

balakarthik wrote:அப்போ பூவேன்தான் அவுங்க ஏரியா பவர் ஸ்டாரா

தலை ரெண்டு பேர் இருக்க வால் ஆடின நல்ல இருக்காது ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! - Page 2 Empty Re: ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்!

Post by பூவன் Tue Oct 09, 2012 5:55 pm

யினியவன் wrote:பூவன் சேர்ந்து குடிச்சு ஆட்டம் போட்டது இப்ப தெரிஞ்சு போச்சே!!!

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! - Page 2 Empty Re: ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்!

Post by பூவன் Tue Oct 09, 2012 5:56 pm

balakarthik wrote:அப்போ பூவேன்தான் அவுங்க ஏரியா பவர் ஸ்டாரா

பவர் இல்லாத நேரத்துல பவர் பவர் அப்படின்னு யாருக்காவது கோவம் வர போகுது
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! - Page 2 Empty Re: ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்!

Post by அருண் Tue Oct 09, 2012 9:19 pm

நீங்க நல்ல வருவிங்க பகுலி..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! - Page 2 Empty Re: ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Oct 10, 2012 6:55 am

ரொம்ப நல்ல இருக்கும்மா ...தொடருங்க
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! - Page 2 Empty Re: ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்!

Post by மாணிக்கம் நடேசன் Wed Oct 10, 2012 7:07 am

சும்மா 5 லிட்டர் பெருசா, நாங்க எல்லாம் ஏத்தனும்னு நெனைச்சா 50 லிட்டர் வரைக்கும் ஏத்துவோமுல்ல.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! - Page 2 Empty Re: ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum