ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்!

+5
badri7986
balakarthik
கரூர் கவியன்பன்
பூவன்
சிவா
9 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! Empty ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்!

Post by சிவா Tue Oct 09, 2012 5:25 pm

ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! 09-sarah-jayne-baguley-300

லண்டன்: கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்... ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே என்று. அது மாதிரி, அரசாங்கம் கொடுக்கும் பணத்தில் வயிறு முட்டக் குடித்து படு சந்தோஷமாக இருந்து வருகிறார் ஒரு டீன் ஏஜ் பெண். அதிலும் இரவு முழுக்க 5 லிட்டர் விதம் விதமான மதுவைக் குடித்து தான் ஒரு பெரும் குடிமகள் என்பதையும் நிரூபித்துள்ளார்.

நம்ம ஊரில் நடக்கவில்லை இது, வழக்கம் போல வெளிநாட்டில்தான், அதாவது இங்கிலாந்தில்தான். இத்தனைக்கும் அந்தப் பெண் வேலை தேடி வரும் ஒரு இளம் பெண். வேலையில்லாதவர்களுக்காக அரசு தரும் நிதியுதவியில் வாழ்க்கையைத் தள்ளி வருபவர். அப்படி கிடைத்த பணத்தில்தான் இந்தக் குடியாட்டத்தைப் போட்டுத் தள்ளியுள்ளார் இந்தப் பெண்.

சரி மேட்டருக்குள் போவோம்...

அப்பெண்ணின் பெயர் சாரா ஜேன் பகுலி (பேரைப் பாரு). வயது 19 ஆகிறது. வேலை தேடி வருகிறார். வேலை கிடைக்கும் வரை இங்கிலாந்து அரசு தரும் உதவித் தொகையை பயன்படுத்தி வாழ்க்கையை ஓட்டி வருகிறார். வேலை இல்லாவிட்டாலும் குடிக்காவிட்டால் மண்டை காய்ந்து போய் விடுமாம் பகுலிக்கு. வாராவாரம் இவருக்கு ஆரவாரமாகத்தான் இருக்க வேண்டும். குடிக்கப் பணம் இல்லாவிட்டால் எதையாவது செய்து காசைத் தேற்றி கடைக்குப் போய் விடுவாராம் - மது அருந்த.

சமீபத்தில் அரசின் வேலையில்லாதோருக்கான நிதியுதவி கைக்கு வந்த நாளில் அதை சிறப்பாக கொண்டாடி விட்டார் பகுலி. அதாவது அன்று இரவு முழுவதும் குடி, குடி, குடியாக கழித்துள்ளார். ஒரே நாள் இரவில் 5 லிட்டர் அளவுக்கு மது குடித்து செம ஆட்டம் போட்டுள்ளாராம்.

மொடாக்குடிகாரியாக திகழும் பகுலி தனது குடிப்பழக்கம் குறித்து குளோசர் என்ற பத்திரிககைக்கு அளித்த பேட்டியில், வார இறுதி நாட்களில் நான் சராசரியாக 9 லிட்டருக்கும் மேலாக குடிப்பது வழக்கம், சகஜம் என்று கூறுகிறார்.

இவருக்கு வாரந்தோறும் அரசு 57 பவுண்டு நிதியுதவியை வழங்கி வருகிறது. அதில் பாதியைக் குடிக்கத்தான் பயன்படுத்துகிறாராம் இந்தக் குடிகார பாவை.

பலமுறை இவர் குடிக்கப் போன இடத்தில் வாந்தி எடுப்பது, சத்தம் போட்டு சிரித்து அட்டகாசம் செய்வது, குண்டக்க மண்டக்க டான்ஸ் ஆடுவது என்று களேபரம் செய்து வெளியேற்றப்பட்டிருக்கிறாராம்.

இவர் அதிகபட்சம் ஒரே நாள் இரவில் 5.5 லிட்டர் வரை குடித்துத் தள்ளியுள்ளாராம். இந்த வித்தியாசப் பெண் குறித்து குளோசர் பத்திரிக்கை சிறப்பு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஏன் இப்படி ஒரு குடிப்பழக்கம் என்று சாராவிடம் கேட்டால், வேலை தேடுவது ரொம்பக் கஷ்டம் பாஸ். சோர்ந்து போய் விடுவேன். எனவேதான் குடிப்பழக்கத்தை தொட்டேன். இது எனக்கு ஆறுதல் தருகிறது, சோர்வை நீக்குகிறது. ஜாலியாகவும் இருக்கிறது. ஆனால் ஒரு விஷயம் பிரதர், நான் இதுவரை எங்குமே கலாட்டா செய்ததில்லை. பெரிய பிரச்சினை எதுவும் நடந்ததில்லை என்கிறார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், நான் என்ன டெய்லியா குடிக்கிறேன். வார இறுதி நாட்களில் மட்டும்தான் குடிப்பேன். எல்லோருமே அதைத்தானே செய்கிறார்கள். ராத்திரி குடிக்கப் போனால் காலையில்தான் விழித்தெழுந்து வீட்டுக்கு வருவேன். ரொம்ப ஜாலியாக இருக்கும் காலையில் முழிக்கும்போது.

குடிக்கத்தான் நான் வாழ்ந்து வருகிறேன் என்று கூடச் சொல்லலாம். குடிக்கப் போய் விட்டால் ஜஸ்ட் இரண்டு பெக், மூன்று பெக் என்று போகக் கூடாது. புல்லா குடிச்சுடனும். அதுதான் எனக்குப் பிடிக்கும் என்கிறார் சாரா.

ரொம்ப வித்தியாசமாவுல்ல இருக்கு இந்தப் புள்ளையப் பார்த்தா...!

தட்ஸ்தமிழ்


ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! Empty Re: ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்!

Post by பூவன் Tue Oct 09, 2012 5:28 pm

நல்ல குடிமகள் , என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! Empty Re: ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்!

Post by கரூர் கவியன்பன் Tue Oct 09, 2012 5:30 pm

அது சரி , அரசின் நிதியை இப்படியும் செலவு செய்யலாமா ? இங்கிலாந்து ஒரு நாளில் திவாலாகிவிடும் போலிருக்கிறது .
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! Empty Re: ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்!

Post by balakarthik Tue Oct 09, 2012 5:35 pm

அக்கா ஒரு குடித்து வைத்த பெண் போல இருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! Empty Re: ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்!

Post by badri7986 Tue Oct 09, 2012 5:49 pm

என்ன சரக்குனு சொல்லிருந்தா நாமளும் ட்ரை பண்ணி பாத்திருப்போம் சியர்ஸ்
badri7986
badri7986
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 01/10/2012

Back to top Go down

ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! Empty Re: ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்!

Post by balakarthik Tue Oct 09, 2012 5:51 pm

badri7986 wrote:என்ன சரக்குனு சொல்லிருந்தா நாமளும் ட்ரை பண்ணி பாத்திருப்போம் சியர்ஸ்
பழசரக்காம் பத்ரி


ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! Empty Re: ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்!

Post by பூவன் Tue Oct 09, 2012 6:03 pm

இதைதான் பழசரக்கு பழரசமோ ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! Empty Re: ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்!

Post by badri7986 Tue Oct 09, 2012 6:30 pm

பழசரக்கு , அதுவும் பழைய சரக்கா இருந்தா அம்மணிக்கு சொர்க்கம் தான் :P
badri7986
badri7986
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 01/10/2012

Back to top Go down

ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! Empty Re: ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்!

Post by யினியவன் Tue Oct 09, 2012 6:52 pm

அந்த ஊரு வடிகால் வாரிய அமைச்சரின் பொன்னாம் இது - அதான் வளச்சு அடிக்குது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! Empty Re: ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்!

Post by பூவன் Tue Oct 09, 2012 6:57 pm

நான் கேள்வி பட்டேன் குடிநீர் துறை அமைச்சர் பொன்னாம் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்! Empty Re: ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum