Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிக்க
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிக்க
உங்கள் கணினியை வேறு எவருக்கேனும் விற்பனை செய்யும் போது கணினியில் உள்ள கோப்புகளை சுத்தமாக அழித்து விட்டு கொடுப்பீர்கள். அழிக்கும் போது Shift + Delete பயன்படுத்தினால் சுத்தமாக அழிந்துவிடும் என்று நினைத்து அழிப்பீர்கள் .
ஆனால் இப்போது மீட்டு எடுக்கும் மென்பொருள்கள் கொண்டு (Recovery Software ) அழித்த கோப்புகளை திருடி அடுத்தவரின் அந்தரங்கத்தை மேய்வதில் நிறைய பேருக்கு விருப்பம். அதனால் கோப்புகளை அழிக்கும் போது அல்லது ஹார்ட் டிஸ்கை Format செய்ய வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு இந்த இரண்டு மென்பொருள்கள் உதவும். இந்த மென்பொருள்களை கொண்டு அழிக்கும் போது மறுபடியும் கோப்புகள் கிடைக்காதவாறு அழித்து விடும்.
1 .eraser
லிங்க்
2 .kill disk

ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
Re: ஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிக்க
அருமை ராஜ் அருண் File Shredder பற்றி விளக்கவும் ..
Guest- Guest
Re: ஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிக்க
புரட்சி wrote:அருமை ராஜ் அருண் File Shredder பற்றி விளக்கவும் ..
File Shredder மூலம் ஒரு பைல் ஐ அழிக்கும் போது அந்த பைல் சுக்குநூறாக கிழிக்கபட்டுவிடும்,(digital strips ) ரெகவர் பண்ணினாலும் ஒரு ஒழுங்குமுறையில் கிடைக்காது
கிரெடிட் கார்டு ,online banking ,money transfer password ,சில முக்கியமான பிசினஸ் சம்பந்த பட்ட கோப்புகளை அழிக்க File Shredder பயன்படுத்தலாம்
ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
Re: ஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிக்க
ராஜ்அருண் wrote:புரட்சி wrote:அருமை ராஜ் அருண் File Shredder பற்றி விளக்கவும் ..
File Shredder மூலம் ஒரு பைல் ஐ அழிக்கும் போது அந்த பைல் சுக்குநூறாக கிழிக்கபட்டுவிடும்,(digital strips ) ரெகவர் பண்ணினாலும் ஒரு ஒழுங்குமுறையில் கிடைக்காது
கிரெடிட் கார்டு ,online banking ,money transfer password ,சில முக்கியமான பிசினஸ் சம்பந்த பட்ட கோப்புகளை அழிக்க File Shredder பயன்படுத்தலாம்
அப்படி தான் ஒரு மெமரி கார்டு ஐ File Shredder மூலம் அழித்தேன் .. மெமரி கார்டு செத்து விட்டது ஏன் ?
Guest- Guest
Re: ஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிக்க
காதல் கொண்ட பைல்கள் செத்தவுடன்
வாழ்ந்தென்ன பயன்னு நெனச்சிடுச்சோ மதன்?
வாழ்ந்தென்ன பயன்னு நெனச்சிடுச்சோ மதன்?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிக்க
புரட்சி wrote:ராஜ்அருண் wrote:புரட்சி wrote:அருமை ராஜ் அருண் File Shredder பற்றி விளக்கவும் ..
File Shredder மூலம் ஒரு பைல் ஐ அழிக்கும் போது அந்த பைல் சுக்குநூறாக கிழிக்கபட்டுவிடும்,(digital strips ) ரெகவர் பண்ணினாலும் ஒரு ஒழுங்குமுறையில் கிடைக்காது
கிரெடிட் கார்டு ,online banking ,money transfer password ,சில முக்கியமான பிசினஸ் சம்பந்த பட்ட கோப்புகளை அழிக்க File Shredder பயன்படுத்தலாம்
அப்படி தான் ஒரு மெமரி கார்டு ஐ File Shredder மூலம் அழித்தேன் .. மெமரி கார்டு செத்து விட்டது ஏன் ?
செத்து விட்டது என்றால் கணினி detect செய்யவில்லையா ?
ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
Re: ஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிக்க
ராஜ்அருண் wrote:புரட்சி wrote:ராஜ்அருண் wrote:புரட்சி wrote:அருமை ராஜ் அருண் File Shredder பற்றி விளக்கவும் ..
File Shredder மூலம் ஒரு பைல் ஐ அழிக்கும் போது அந்த பைல் சுக்குநூறாக கிழிக்கபட்டுவிடும்,(digital strips ) ரெகவர் பண்ணினாலும் ஒரு ஒழுங்குமுறையில் கிடைக்காது
கிரெடிட் கார்டு ,online banking ,money transfer password ,சில முக்கியமான பிசினஸ் சம்பந்த பட்ட கோப்புகளை அழிக்க File Shredder பயன்படுத்தலாம்
அப்படி தான் ஒரு மெமரி கார்டு ஐ File Shredder மூலம் அழித்தேன் .. மெமரி கார்டு செத்து விட்டது ஏன் ?
செத்து விட்டது என்றால் கணினி detect செய்யவில்லையா ?
இல்லை கார்டு ஓபன் ஆகிறது Shredd செய்யும் பொது இருந்த போல்டேர்கள் அப்படியே இருக்கிறது அழித்தால் மறுபடியும் தோன்றுகிறது .. ஆனால் உள்ளே ஒன்றும் இல்லை
Guest- Guest
Re: ஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிக்க
புரட்சி wrote:இல்லை கார்டு ஓபன் ஆகிறது Shredd செய்யும் பொது இருந்த போல்டேர்கள் அப்படியே இருக்கிறது அழித்தால் மறுபடியும் தோன்றுகிறது .. ஆனால் உள்ளே ஒன்றும் இல்லை
கணினியில் வைரஸ் இருக்கபோகிறது மதன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிக்க
balakarthik wrote:புரட்சி wrote:இல்லை கார்டு ஓபன் ஆகிறது Shredd செய்யும் பொது இருந்த போல்டேர்கள் அப்படியே இருக்கிறது அழித்தால் மறுபடியும் தோன்றுகிறது .. ஆனால் உள்ளே ஒன்றும் இல்லை
கணினியில் வைரஸ் இருக்கபோகிறது மதன்
இல்லை அண்ணே எந்த கணினியில் போட்டாலும் இதேதான் ,,
Guest- Guest
Re: ஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிக்க
நல்ல பயனுள்ள மென்பொருளை தந்தமைக்கு நன்றிகள் பல நண்பரே
அப்துல்- தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» Hardiskல் கோப்புகளை நிரந்தரமாக அழிக்க
» Hardiskல் கோப்புகளை நிரந்தரமாக அழிக்க
» Eraser கோப்புகளை நிரந்தரமாக அழிக்க
» Duplicate Finder - உங்கள் கணிணியில் உள்ள Duplicate கோப்புகளை கண்டறிந்து அழிக்க...
» Unlocker - அழிக்க முடியாத கோப்புகளை அழிக்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|