ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்டெம் செல்' ஆராய்ச்சியில் சாதனை படைத்த ஜப்பான், பிரிட்டன் நிபுணர்களுக்கு நோபல் பரிசு

4 posters

Go down

   ஸ்டெம் செல்' ஆராய்ச்சியில் சாதனை படைத்த ஜப்பான், பிரிட்டன் நிபுணர்களுக்கு நோபல் பரிசு Empty பிரிட்டிஷ் , ஜப்பான் விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு

Post by badri7986 Tue Oct 09, 2012 10:42 am

2012-ம் ஆண்டிற்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசை பிரிட்டிஷ் மற்றும் ஜப்பான் விஞ்ஞானிகள் இருவர் பெறுகின்றனர்.
இதுகுறித்த முறையான அறிவிப்பு இன்று அறிவிக்கப்பட்டது. ஸ்டெம்செல் உருவாக்கம் குறித்த மருத்துவ ஆராய்ச்சிக்காக பிரிட்டனின் ஜான் கர்டன், ஜப்பானின் ஷின்யா யமனகா ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

கர்டன், யமனகா ஆகியோரின் கண்டுபிடிப்புகள், உலகம் முழுவதிலும் உள்ள மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று ஸ்டாக்ஹோம் கரோன்லின்ஸ்கா மருத்துவ பல்கலைக்கழக தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் அறிவிக்கப்பட்ட முதல் நோபல் பரிசு இதுதான். இயற்பியலுக்கான நோபல் பரிசு நாளை அறிவிக்கப்படுகிறது.
வேதியியலுக்கான நோபல் பரிசு புதன்கிழமையும், இலக்கியத்துக்கான நோபல் பரிசு வியாழக்கிழமையும், அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும் அறிவிக்கப்படும் (இந்தப் பிரிவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது!). பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 15ம் தேதி அறிவிக்கப்படுகிறது.
அனைத்து பரிசுகளும் நோபல் நினைவு நாளான டிசம்பர் 10ம் தேதி வழங்கப்பட உள்ளது.

நன்றி : http://tamil.oneindia.in
badri7986
badri7986
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 01/10/2012

Back to top Go down

   ஸ்டெம் செல்' ஆராய்ச்சியில் சாதனை படைத்த ஜப்பான், பிரிட்டன் நிபுணர்களுக்கு நோபல் பரிசு Empty ஸ்டெம் செல்' ஆராய்ச்சியில் சாதனை படைத்த ஜப்பான், பிரிட்டன் நிபுணர்களுக்கு நோபல் பரிசு

Post by பூவன் Tue Oct 09, 2012 11:51 am





ஜப்பானைச் சேர்ந்த, ஷின்யா யமனாகா, பிரிட்டனைச் சேர்ந்த, ஜான் குர்டான் ஆகியோருக்கு, இந்த ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், இயற்பியல், ரசாயனம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில், தலை சிறந்த நிபுணர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு, வழங்கப்பட்டு வருகிறது.உலக அமைதிக்காகவும், மக்களுக்கும், தன்னலமற்ற சேவையாற்றுபவர்களுக்கும், சமாதான விருது வழங்கப்படுகிறது.

மருத்துவத் துறையில் வரப்பிரசாதமாகக் கருதப்படும், "ஸ்டெம் செல்' குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட, ஜப்பானைச் சேர்ந்த ஷின்யா யமனாகா, பிரிட்டனைச் சேர்ந்த ஜான் குர்டான் ஆகியோருக்கு, இந்த ஆண்டுக்கான, நோபல் பரிசு, நேற்று அறிவிக்கப்பட்டது. ஜப்பானின், கியோட்டோ பல்கலைக் கழக பேராசிரியராக இருப்பவர் யமனாகா, கேம்ப்ரிட்ஜ் கல்வி மையத்தில் பணியாற்றுபவர் குர்டான். "ஸ்டெம் செல்' மூலம் நோயின் தன்மை, அதை குணப்படுத்தும் விதம் குறித்து, இருவரும் ஆராய்ச்சி செய்துள்ளனர்.

ஐரோப்பாவில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, நோபல் பரிசுத் தொகை குறைக்கப்பட்டு விட்டது. கடந்த ஆண்டு வரை நோபல் பரிசு பெறுபவர்களுக்கு, 6.85 கோடி ரூபாய் ரொக்கமாக அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு இந்த தொகை, 5.5 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த தொகை, இரு விஞ்ஞானிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட உள்ளது. இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட உள்ளது.


நன்றி தமிழ் source
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

   ஸ்டெம் செல்' ஆராய்ச்சியில் சாதனை படைத்த ஜப்பான், பிரிட்டன் நிபுணர்களுக்கு நோபல் பரிசு Empty Re: ஸ்டெம் செல்' ஆராய்ச்சியில் சாதனை படைத்த ஜப்பான், பிரிட்டன் நிபுணர்களுக்கு நோபல் பரிசு

Post by கரூர் கவியன்பன் Tue Oct 09, 2012 12:01 pm

மருத்துவத் துறையில் ஒரு மிகப்பெரிய சாதனை தான் இக்கண்டுபிடிப்பு . சூப்பருங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

   ஸ்டெம் செல்' ஆராய்ச்சியில் சாதனை படைத்த ஜப்பான், பிரிட்டன் நிபுணர்களுக்கு நோபல் பரிசு Empty Re: ஸ்டெம் செல்' ஆராய்ச்சியில் சாதனை படைத்த ஜப்பான், பிரிட்டன் நிபுணர்களுக்கு நோபல் பரிசு

Post by யினியவன் Tue Oct 09, 2012 12:05 pm

இரண்டு பதிவுகளும் இணைக்கப் பட்டது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

   ஸ்டெம் செல்' ஆராய்ச்சியில் சாதனை படைத்த ஜப்பான், பிரிட்டன் நிபுணர்களுக்கு நோபல் பரிசு Empty Re: ஸ்டெம் செல்' ஆராய்ச்சியில் சாதனை படைத்த ஜப்பான், பிரிட்டன் நிபுணர்களுக்கு நோபல் பரிசு

Post by கரூர் கவியன்பன் Tue Oct 09, 2012 12:07 pm

யினியவன் wrote:இரண்டு பதிவுகளும் இணைக்கப் பட்டது.

அருமை இனியவன் அவர்களே
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

   ஸ்டெம் செல்' ஆராய்ச்சியில் சாதனை படைத்த ஜப்பான், பிரிட்டன் நிபுணர்களுக்கு நோபல் பரிசு Empty Re: ஸ்டெம் செல்' ஆராய்ச்சியில் சாதனை படைத்த ஜப்பான், பிரிட்டன் நிபுணர்களுக்கு நோபல் பரிசு

Post by பூவன் Tue Oct 09, 2012 12:21 pm

நன்றி
யினியவன் wrote:இரண்டு பதிவுகளும் இணைக்கப் பட்டது.

நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

   ஸ்டெம் செல்' ஆராய்ச்சியில் சாதனை படைத்த ஜப்பான், பிரிட்டன் நிபுணர்களுக்கு நோபல் பரிசு Empty Re: ஸ்டெம் செல்' ஆராய்ச்சியில் சாதனை படைத்த ஜப்பான், பிரிட்டன் நிபுணர்களுக்கு நோபல் பரிசு

Post by badri7986 Tue Oct 09, 2012 4:57 pm

ஜான் குர்டான் வயதான pierce brosnan போல இருக்கிறார் புன்னகை
badri7986
badri7986
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 01/10/2012

Back to top Go down

   ஸ்டெம் செல்' ஆராய்ச்சியில் சாதனை படைத்த ஜப்பான், பிரிட்டன் நிபுணர்களுக்கு நோபல் பரிசு Empty Re: ஸ்டெம் செல்' ஆராய்ச்சியில் சாதனை படைத்த ஜப்பான், பிரிட்டன் நிபுணர்களுக்கு நோபல் பரிசு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum