ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !

+9
தமிழ்நேசன்1981
mbalasaravanan
ஜாஹீதாபானு
Muthumohamed
உமா
jhema
அசுரன்
யினியவன்
krishnaamma
13 posters

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 8 Empty சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !

Post by krishnaamma Tue Oct 09, 2012 11:18 am

First topic message reminder :

இந்த ஐடியா எனக்கு நம் புது தோழி ஹேமாவால் வந்தது . அவங்க  வேண்டு கோளுக்கு இணங்க துவங்குகிறேன். இங்கு எனக்கு தெரிந்த உணவு வகைகளை போடுகிறேன், நீங்களும்  உங்களுக்கு தெரிந்த நம் தமிழரின்  பழைய உணவுவகைகளை இங்கு பகிருங்கள் புன்னகை

குறிப்பு :சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு என்பன சிறுதானியங்களாகும். இச்சிறு தானியங்கள் அதிக நார்ச்சத்து கொண்டவையாகவும் எளிதில் செரிமானம் அடையக்கூடியதுமாகும். இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் கூடியவை.எனவே நாம் அப்ப அப்ப இவைகளை நம் உணவில் சேர்ப்பது நல்லது  


Last edited by krishnaamma on Thu May 12, 2016 10:44 am; edited 3 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 8 Empty Re: சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !

Post by krishnaamma Wed Jun 17, 2015 2:01 pm

சரவணன் wrote:
krishnaamma wrote:
Preethika Chandrakumar wrote:
சரவணன் wrote:
Preethika Chandrakumar wrote:
சரவணா போதும்.
சரி நீங்க ரொம்ப டென்ஷன் ஆகுறீங்க... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1141047
அது அந்த பயம் மனசுல இருக்கட்டும்!
மேற்கோள் செய்த பதிவு: 1141080

என்ன செஞ்சுபார்த்திங்களா ப்ரீதிகா? புன்னகை
இன்னும் செய்யலை அம்மா....அந்த சோளத்தை எங்க அம்மா மாவாக அரைத்து விட்டார்கள்..இனி புதிய சோளம் கிடைத்தவுடன் செய்து பார்க்கனும் !
மேற்கோள் செய்த பதிவு: 1145767

ஒ சரி சரி சரவணன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 8 Empty கேழ்வரகு முள்ளு தேன்குழல் !

Post by krishnaamma Wed Sep 23, 2015 12:26 am

கேழ்வரகு முள்ளு தேன்குழல் !

தேவையானவை:

2 கப் கேழ்வரகு மாவு
1/2 கப் பொட்டுக்கடலை மாவு
1  டீஸ்பூன் மிளகாய்  பொடி
1/4 டீ ஸ்பூன்  பெருங்காய பொடி
உப்பு
1 டீ ஸ்பூன் எள் அல்லது சீரகம்
1 டீ ஸ்பூன் நெய்
பொறிக்க எண்ணெய்

செய்முறை:

எல்லாவற்றையும் ஒரு பேசினில் போட்டு நன்கு கலக்கவும்.
கொஞ்சம் கொஞ்சமாய்  தண்ணீர் விட்டு, முறுக்கு மாவுப் பதத்தில் பிசையவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு அது  காய்ந்ததும் அடுப்பை 'சிம்'மில் வைத்து, முறுக்கு  அச்சில்  முள்ளு தேன்குழல் தட்டை போட்டு, மாவைப் போட்டு, காயும் எண்ணெயில்  பிழியவும்.
இரண்டு பக்கமும் திருப்பி போடவும்.
கேழ்வரகு மாவு கருப்பாக இருப்பதால், சரியான  பதம்  பார்த்து எடுக்கவும் இல்லாவிட்டால் ரொம்ப பொரிந்து கருகிவிடும்  புன்னகை
அருமையான 'கர கர' பான கேழ்வரகு முள்ளு தேன்குழல் தயார்.
இது அவ்வளவாக எண்ணெய் குடிக்காது புன்னகை

குறிப்பு: பொட்டுகடலை மாவுக்கு பதிலாக அரிசி மாவும் உபயோகிக்கலாம் புன்னகை


Last edited by krishnaamma on Mon May 09, 2016 11:33 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 8 Empty Re: சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !

Post by சசி Wed Sep 23, 2015 8:45 am

நான் செய்திருக்கிறேன்  அம்மா, மிகவும் நன்றாக இருக்கும் என் மானாருக்கு மிகவும் பிடிக்கும்


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 8 Empty Re: சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !

Post by krishnaamma Tue Oct 06, 2015 12:45 am

வேர்க்கடலை கம்பு சிப்ஸ் !

தேவையானவை :

கம்பு - 1 கப்
வேர்கடலை அரை கப்
மைதா அரை கப்
பொட்டுக்கடலை - கால் கப்
மிளகு, சீரகம் - 1 டீஸ்பூன் பொடித்தது
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய் - பொறிக்க


செய்முறை:

கம்பு, வேர்க்கடலையை தனித்தனியே வறுத்து மிக்சியில் மாவாக்கவும்.
பொட்டக்கடலையையும் மாவாக்கிக் கொள்வும்.
இத்துடன் மிளகு, சீரகம், மைதா, வெண்ணெய், உப்பு இவற்றை சேர்த்து தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
சிறிது மாவு எடுத்து சற்று கனமாக சப்பாத்தியாக இட்டு டைமண்ட் வடிவில் வெட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
சுவையான, 'கரகர'பான வேர்க்கடலை கம்பு சிப்ஸ் ரெடி.
தித்திப்பு வேண்டுமானால் மிளகு, சீரகம் போடாமல் சர்க்கரை பாகில் பிரட்டி செய்யலாம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 8 Empty Re: சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !

Post by krishnaamma Thu Dec 31, 2015 2:30 pm

சசி wrote:நான் செய்திருக்கிறேன்  அம்மா, மிகவும் நன்றாக இருக்கும் என் மானாருக்கு மிகவும் பிடிக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1164270


ஒ.....அப்படியா? ..........நன்றி சசி........யாராவது செய்து பார்த்தீங்களா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 8 Empty Re: சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !

Post by ஜாஹீதாபானு Thu Dec 31, 2015 3:03 pm

சூப்பர்மா... இப்போதெல்லாம் வீட்டில் பலகாரமோ இனிப்போ செய்ய ஆர்வம் வருவதில்லை...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 8 Empty Re: சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !

Post by krishnaamma Thu Dec 31, 2015 3:06 pm

ஜாஹீதாபானு wrote:சூப்பர்மா... இப்போதெல்லாம் வீட்டில் பலகாரமோ இனிப்போ செய்ய ஆர்வம் வருவதில்லை...
மேற்கோள் செய்த பதிவு: 1184281


ம்ம்ம்.. கஷ்டம் தான் பானு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 8 Empty Re: சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !

Post by ஜாஹீதாபானு Thu Dec 31, 2015 3:43 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:சூப்பர்மா... இப்போதெல்லாம் வீட்டில் பலகாரமோ இனிப்போ செய்ய ஆர்வம் வருவதில்லை...
மேற்கோள் செய்த பதிவு: 1184281


ம்ம்ம்.. கஷ்டம் தான் பானு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1184283

பையன் இருக்கும்போது செய்வேன். இப்போது பொண்ணுக்கு மட்டும் செய்ய சோம்பேறித்தனமா இருக்கு.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 8 Empty Re: சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !

Post by krishnaamma Sun May 01, 2016 1:55 am

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:சூப்பர்மா... இப்போதெல்லாம் வீட்டில் பலகாரமோ இனிப்போ செய்ய ஆர்வம் வருவதில்லை...
மேற்கோள் செய்த பதிவு: 1184281

ம்ம்ம்.. கஷ்டம் தான் பானு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1184283

பையன் இருக்கும்போது செய்வேன். இப்போது பொண்ணுக்கு மட்டும் செய்ய சோம்பேறித்தனமா இருக்கு.
மேற்கோள் செய்த பதிவு: 1184290

இன்று 'மக்கா சோள மாவு மற்றும் கோதுமை மாவு போட்டு தோசை வார்த்தேன் பானு, அருமையாக இருந்தது ........படம் அப்புறம் போடுகிறேன்......குறிப்பு நாளை எழுதுகிறேன்!..............
.
.
இன்றுதான் உங்களின் பதில் பார்த்தேன்......பெண்ணுக்கு நல்லா செய்து கொடுங்கள் பானு, அவள் சீக்கிரம் புக்காத்துக்கு போய்விடுவா ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 8 Empty Re: சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !

Post by krishnaamma Mon May 09, 2016 11:40 am

சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள் !

DOWNLOAD


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 8 Empty Re: சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum