ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !

+9
தமிழ்நேசன்1981
mbalasaravanan
ஜாஹீதாபானு
Muthumohamed
உமா
jhema
அசுரன்
யினியவன்
krishnaamma
13 posters

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 4 Empty சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !

Post by krishnaamma Tue Oct 09, 2012 11:18 am

First topic message reminder :

இந்த ஐடியா எனக்கு நம் புது தோழி ஹேமாவால் வந்தது . அவங்க  வேண்டு கோளுக்கு இணங்க துவங்குகிறேன். இங்கு எனக்கு தெரிந்த உணவு வகைகளை போடுகிறேன், நீங்களும்  உங்களுக்கு தெரிந்த நம் தமிழரின்  பழைய உணவுவகைகளை இங்கு பகிருங்கள் புன்னகை

குறிப்பு :சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு என்பன சிறுதானியங்களாகும். இச்சிறு தானியங்கள் அதிக நார்ச்சத்து கொண்டவையாகவும் எளிதில் செரிமானம் அடையக்கூடியதுமாகும். இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் கூடியவை.எனவே நாம் அப்ப அப்ப இவைகளை நம் உணவில் சேர்ப்பது நல்லது  


Last edited by krishnaamma on Thu May 12, 2016 10:44 am; edited 3 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 4 Empty பாஜ்ரா ரொட்டி- கம்பு ரொட்டி Step by step photo

Post by krishnaamma Mon Dec 09, 2013 8:05 pm

சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 4 DNWGa5X3RI2uSuyUdrkH+20131206_090003

கலந்த மாவு !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 4 Empty Re: சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !

Post by krishnaamma Mon Dec 09, 2013 8:09 pm

சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 4 RL7sTgZkTkWGdiZ2TZBl+20131206_090012

ஈர துணியில் ஒரு உருண்டையை வைத்து ரொட்டி போல தட்டவும். இல்லாவிட்டால் இது போல பிளாஸ்டிக் ஷீட் இல் தட்டலாம் புன்னகை நான், அந்தகாலத்தில் சப்பாத்தி maker வைத்திருப்பாங்களே அதில் 'பிரஸ்' செய்தேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 4 Empty Re: சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !

Post by krishnaamma Mon Dec 09, 2013 8:10 pm

சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 4 VY3JN3tRLWRcHP227cTq+20131206_090024

தோசைகல்லில் பாஜ்ரா ரொட்டி !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 4 Empty Re: சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !

Post by krishnaamma Mon Dec 09, 2013 8:12 pm

சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 4 C53L9PLZTKKXQR6w3Z08+20131206_091705

செய்த 'பஜ்ரா ரொட்டிகள்'  ஜொள்ளு 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 4 Empty Re: சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !

Post by krishnaamma Mon Dec 09, 2013 8:14 pm

சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 4 CtPDAMbuTlaa65QRzCRQ+20131206_092218

மிளகாய் யுடன் பரிமாறிய படம் புன்னகை ரொம்ப அருமையாக இருக்கும் , ஒருமுறை செய்து பாருங்கள், இப்போ குளிர்கலத்துக்கு ரொம்ப நல்லது. இந்த ரொட்டி ரொம்ப 'சூடு' உடம்புக்கு.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 4 Empty Re: சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !

Post by ஜாஹீதாபானு Tue Dec 10, 2013 3:07 pm

krishnaamma wrote:தேவையானவை :

கம்பு மாவு ஒரு கப்
உப்பு
நெய்

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு மற்றும் உப்புபோட்டு நன்கு கலக்கவும்.
கொஞ்சம் தண்ணீர் விட்டு பிசையவும்.
அரஞ்சு பழ சைசில் உருண்டைகளாக்கவும்.
ஈர துணியில் ஒரு உருண்டையை வைத்து ரொட்டி போல தட்டவும்.
மெல்ல எடுத்து அடுப்பில் வைத்திருக்கும் தோசை கல்லில் போடவும்.
நெய் விட்டு இரு புறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும்.
சுவையான கம்பு ரொட்டி தயார்.

குறிப்பு : இந்த மாவு கொஞ்சம் கூட 'பிசுக்கே' இல்லாமல் இருக்கும். விண்டு விண்டு வரும், எனவே சிறிய ரொட்டிகள் செய்வது நல்லது. நிறைய நெய் போடணும், ஏன் என்றால் இது ரொம்ப 'சூடு'. இது நாங்க ராஜஸ்தானில் சாப்பிட்ட பக்குவம். நம்மூரில் எப்படி செய்வார்கள் என்று யாராவது தெரிந்தவர்கள் எழுதுங்கோ புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 856366

சூப்பர்மா... கம்பு வாங்கிடறேன் இன்னைக்கே.

நாங்க அரிசி மாவில் இது போல செய்வோம்....

தேங்காய் சர்க்கரை போட்டு, வெங்காயம் கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்தும் செய்வோம்.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 4 Empty கம்பு தித்திப்பு பொங்கல்

Post by krishnaamma Mon Feb 24, 2014 9:49 pm

தேவையானவை :

கம்பு - 100 கிராம்
வெல்லம் - 200 கிராம்
நெய் - 1 - 2 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
முந்திரி, பாதாம் - டேபிள் ஸ்பூன் உடைத்தது.

செய்முறை :

கம்பை முதல் நாள் களைந்து இரவே ஊற வைக்கவும்.
மறுநாள் அலசி , தண்ணீரை வடித்து, மிக்சியில் ஒரு சுற்று ஓட விடவும்.
ரவை போல ஓடித்துக்கொள்ளவும். ரொம்பவும் நைசாக அரைக்கக்  கூடாது.
பிறகு அதில் 3 பங்கு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து பிரஷர் குக்கரில் 5 விசில் வைத்தெடுக்கவும்.
வெல்லத்தில் தண்ணீர் விட்டு, கரைத்து வடிகட்டி மண்ணில்லாமல் எடுத்துக்கொள்ளவும்.
பிறகு அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.
கொஞ்சம் 'திக்' ஆனதும் வெந்த கம்பை இதில் கொட்டி கிளறவும்.
1 spoon நெய்விடவும்.
1 spoon நெய்யில் முந்திரி, பாதாம் வறுத்துச் சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு : தேவையானால் ஏலம் போடலாம் ஆனால் கம்புக்கு இயல்பிலேயே ஒரு நல்ல மணம் உண்டு என்பதால், வாசனைக்காக ஏலக்காய் கூடத் தேவையில்லை.
நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து என எல்லாம் நிறைந்தது இது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 4 Empty Re: சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !

Post by krishnaamma Mon Feb 24, 2014 9:51 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:தேவையானவை :

கம்பு மாவு ஒரு கப்
உப்பு
நெய்

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு மற்றும் உப்புபோட்டு நன்கு கலக்கவும்.
கொஞ்சம் தண்ணீர் விட்டு பிசையவும்.
அரஞ்சு பழ சைசில் உருண்டைகளாக்கவும்.
ஈர துணியில் ஒரு உருண்டையை வைத்து ரொட்டி போல தட்டவும்.
மெல்ல எடுத்து அடுப்பில் வைத்திருக்கும் தோசை கல்லில் போடவும்.
நெய் விட்டு இரு புறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும்.
சுவையான கம்பு ரொட்டி தயார்.

குறிப்பு : இந்த மாவு கொஞ்சம் கூட 'பிசுக்கே' இல்லாமல் இருக்கும். விண்டு விண்டு வரும், எனவே சிறிய ரொட்டிகள் செய்வது நல்லது. நிறைய நெய் போடணும், ஏன் என்றால் இது ரொம்ப 'சூடு'. இது நாங்க ராஜஸ்தானில் சாப்பிட்ட பக்குவம். நம்மூரில் எப்படி செய்வார்கள் என்று யாராவது தெரிந்தவர்கள் எழுதுங்கோ புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 856366

சூப்பர்மா... கம்பு வாங்கிடறேன் இன்னைக்கே.

நாங்க அரிசி மாவில் இது போல செய்வோம்....

தேங்காய் சர்க்கரை போட்டு, வெங்காயம் கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்தும் செய்வோம்.

செஞ்சு பார்த்திங்களா பானு ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 4 Empty கம்பு ஆலு ரொட்டி !

Post by krishnaamma Mon Feb 24, 2014 9:56 pm

தேவையானவை :

கம்பு அல்லது திணை மாவு-2 கப்
வேகவைத்து பிசைந்த உருளைக்கிழங்கு-1கப்
நறுக்கிய கொத்தமல்லி-5 தேக்கரண்டி
நறுக்கிய வெங்காயம்-1/2கப்
நறுக்கிய பச்சை மிளகாய-2
எலுமிச்சை சாறு-1 தேக்கரண்டி
இஞ்சி விழுது-1தேக்கரண்டி
உப்பு-தேவைக்கேற்ப
நெய் - சப்பாத்தி  செய்ய

செய்முறை:

சலித்து எடுத்து வைக்கப்பட்ட மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதனுடன் தேவைக்கு வைத்துள்ள அனைத்து பொருட்களையும் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி ரொட்டி செய்வதற்கு பிசைவது போல பிசைந்து கொள்ளவும். பின்னர் நான்ஸ்டிக் தோசைகல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி கொள்ளவும்.  
கொஞ்சம் கனமான ரொட்டியாக இடவும்.
இருபுறமும் நெய்விட்டு எடுக்கவும்.
சுவையான கம்பு ஆலு ரொட்டி ரெடி.
இதை பால்  அல்லது தயிர் சேர்த்து சூடாக பரிமாறலாம் சுவையாக இருக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 4 Empty Re: சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !

Post by ஜாஹீதாபானு Tue Feb 25, 2014 12:19 pm

அச்சச்சோ மறந்துட்டேன்மா. சோகம் கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்றேன்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 4 Empty Re: சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum