புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 2 Poll_c10சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 2 Poll_m10சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 2 Poll_c10 
52 Posts - 61%
heezulia

24 Posts - 28%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 4%
sureshyeskay
சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 2 Poll_c10சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 2 Poll_m10சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 2 Poll_c10சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 2 Poll_m10சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 2 Poll_c10 
244 Posts - 43%

221 Posts - 39%

28 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 2 Poll_c10சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 2 Poll_m10சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 2 Poll_c10 
21 Posts - 4%

13 Posts - 2%
prajai

12 Posts - 2%
Rathinavelu
சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 2 Poll_c10சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 2 Poll_m10சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 2 Poll_c10சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 2 Poll_m10சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 09, 2012 11:18 am

First topic message reminder :

இந்த ஐடியா எனக்கு நம் புது தோழி ஹேமாவால் வந்தது . அவங்க  வேண்டு கோளுக்கு இணங்க துவங்குகிறேன். இங்கு எனக்கு தெரிந்த உணவு வகைகளை போடுகிறேன், நீங்களும்  உங்களுக்கு தெரிந்த நம் தமிழரின்  பழைய உணவுவகைகளை இங்கு பகிருங்கள் புன்னகை

குறிப்பு :சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு என்பன சிறுதானியங்களாகும். இச்சிறு தானியங்கள் அதிக நார்ச்சத்து கொண்டவையாகவும் எளிதில் செரிமானம் அடையக்கூடியதுமாகும். இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் கூடியவை.எனவே நாம் அப்ப அப்ப இவைகளை நம் உணவில் சேர்ப்பது நல்லது  

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Oct 11, 2012 9:53 pm

சைடு டிஷ் என்ன இதனுடன் சாப்பிடலாம் மேடம் ?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 11, 2012 10:04 pm

குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடத் தகுந்தது பார்லி. நோயுள்ளவர்களும், நோயற்றவர்களும் சாப்பிடலாம். இதைக் கஞ்சியாக காய்ச்சி குடிப்பர், உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையைக் குறைக்கும். உடல் வறட்சியை போக்க வல்லது. நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்கள் பார்லியை சாப்பிட்டால் குணமாகும். காய்ச்சலை தடுக்கும். வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரிய உதவும். குடல் புண்ணை ஆற்றும். இருமலைத் தணிக்கும். எலும்புகளுக்கு உறுதி தரும்.

தேவையானவை :

ஒரு கப் பார்லி
ஒரு சிட்டிகை உப்பு

செய்முறை :

பார்லியை நன்கு அலசவும்.
பிறகு நாலு கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்
அது நன்கு வெந்து தண்ணீர் பாதியாக குறையும் வரை கொதிக்கட்டும்.
பிறகு அதை வடிகட்டி துளி உப்பு போட்டு குடிக்கவும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 11, 2012 10:38 pm

அசுரன் wrote:சைடு டிஷ் என்ன இதனுடன் சாப்பிடலாம் மேடம் ?

இதோ சொல்கிறேன் அசுரன்புன்னகை இரண்டுமே அற்புதமாக இருக்கும் ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 11, 2012 10:43 pm

இது ரொம்ப நல்லா இருக்கும்.

ஒரு கை நிறைய பச்சைமிளகாய் எடுத்துக்கொண்டு பொடியாக நறுக்கவும். வாணலி இல் எண்ணெய் கொஞ்சம் (1 டேபிள் ஸ்பூன் ) வைத்து கடுகு தாளிக்கவும். பச்சைமிளகாய் யை போடவும். மஞ்சள் பொடி போடவும். உப்பு கொஞ்சம் போட்டு  வதக்கவும்.
நன்கு வதங்கினதும் ஒரு முடி எலுமிச்சம்பழம் அதிலே பிழியவும். அடுப்பை சின்னதாக்கவும். நன்கு கிளறி இறக்கவும். உப்பு, புளிப்பு நல்ல காரம் என்று இது இருக்கும். பாஜ்ரா மற்றும் எல்லா ரொட்டிகளுக்கும் சூப்பராக இருக்கும். முயன்று பார்க்கவும். புன்னகை

இதன் போட்டோ இதோ புன்னகை சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை ! - Page 2 U8YdYanEQk6cEyRHxPBw+20131206_090923

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
jhema
jhema
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 11/08/2012

Postjhema Fri Oct 26, 2012 1:13 pm

எனது வேண்டுகோளுக்காக சிறு தானிய உணவு வகைகளை வழங்கியதற்கு நன்றி.நீங்கள் கொடுத்துள்ள அத்தனை உணவு வகைகளையும் செய்து பார்த்து விட்டேன். சுவையோ சுவை அனைத்தும். எனது குழந்தைகளும் விரும்பி சுவைத்தனர்.எனக்கும் அவர்களுக்கு ஆரோக்கிய உணவு கொடுத்த திருப்தி.இனி தினமும் எதாவது ஒரு சிறு தானியத்தை உணவாக சேர்க்க போகிறேன்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 26, 2012 1:29 pm

jhema wrote: எனது வேண்டுகோளுக்காக சிறு தானிய உணவு வகைகளை வழங்கியதற்கு நன்றி.நீங்கள் கொடுத்துள்ள அத்தனை உணவு வகைகளையும் செய்து பார்த்து விட்டேன். சுவையோ சுவை அனைத்தும். எனது குழந்தைகளும் விரும்பி சுவைத்தனர்.எனக்கும் அவர்களுக்கு ஆரோக்கிய உணவு கொடுத்த திருப்தி.இனி தினமும் எதாவது ஒரு சிறு தானியத்தை உணவாக சேர்க்க போகிறேன்.
ஒ.... நன்றி புன்னகை உங்கள் பதிலுக்க்காகத்தான் காத்திருந்தேன். ரொம்ப சந்தோஷம் புன்னகை உங்க புண்ணியத்தில் நானும் என் நினைவுகளை பின்னுக்கு கொண்டு சென்று இவற்றை எடுத்தேன் புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 06, 2013 7:07 pm

தேவையானவை :

சோளம் உதிர்த்து வேகவைத்தது 1 கப்
கோதுமை மாவு 2 கப்
பச்சை மிளகாய் 4 -5
பூண்டு 4 -5 பற்கள்
உப்பு
எண்ணெய் + நெய் சப்பாத்தி செய்ய

செய்முறை :

ஒரு பேசினில் கோதுமை மாவு, உப்பு மற்றும் கொஞ்சம் நெய் போட்டு நன்கு கலக்கவும்.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு ரொட்டி மாவு பதத்துக்கு பிசையவும்.
நன்கு அழுத்தி பிசையவும்.
ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
உள்ளே வைக்கும் பூரணத்துக்கு, வேகவைத்த சோளம், பச்சை மிளகாய், பூண்டு மற்றும் உப்பு சேர்த்து சட்ட்று கரகரப்பாக அரைக்கவும்.
வாணலி இல் கொஞ்சம் எண்ணெய் விட்டு அரைத்ததை வதக்கி எடுக்கவும்.
அது நன்கு ஆறட்டும்.
பிறகு வழக்கம் போல, பூரணத்தை நடுவில் வைத்து சப்பாத்திகளாக இடவும்..
தோசை கல்லில் போட்டு , இருபுறமும் நெய் விட்டு எடுக்கவும்..
சுவையான சோள ரொட்டி தயார் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 08, 2013 10:41 am

தேவையானவை :

கேழ்வரகு சேமியா - 1 கப்
வறுத்த ரவை - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு-தேவைக்கு

செய்முறை :

கேழ்வரகு சேமியாவைப் இரண்டு தடவை தண்ணீர் விட்டு அலசிவிட்டு, பிறகு சேமியா மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,சிறிது உப்பு போட்டு நன்றாக ஊறவிடவும்.
ஊறியதும் சாதம் வடிப்பதுபோல் நீரை வடிய வைக்கவும்.
சேமியாவில் சுமாராக தண்ணீர் வடிந்தால்போதும்.
ஏனென்றால் சேமியாவில் போதுமான ஈரம் இருக்க வேண்டும்; அப்போதுதான் சேமியா நன்றாக வேகும்.
ஒரு பாத்திரத்தில் ஊறின சேமியா மற்றும் ரவையை போட்டு ஒரு 10 நிமிஷம் வைக்கவும்.
ரவை ஊறினதும், தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்துக்கு கொண்டுவரவும்.
பிறகு இட்லி தட்டுகளில் என்னை தடவி, இட்லி வார்க்கவும்.
வெந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி,காரமான தேங்காய் சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
கரமான பூண்டு சட்னியும் ரொம்ப நல்லா இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 08, 2013 10:51 am

தேவையானவை :

கேழ்வரகு மாவு ( களைந்து உலர்த்தி அரைத்தது ) 2 கப்
உளுத்தம் பருப்பு 3/4 கப்
உப்பு

செய்முறை:

கேழ்வரகு மாவை கட்டிகள் இல்லாமல் தண்ணிரில் கரைத்து வைக்கவும்.
உளுந்தை நன்கு களைந்து 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
பிறகு நன்கு அரைக்கவும், கடைசி இல் கேழ்வரகு மாவையும் சேர்த்து போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
மறுநாள் எப்பவும் போல இட்லி வார்க்கவும்.
நல்லா மெத் என்று வரும் இந்த இட்லி.
கலர் தான் கருப்பா இருக்கும் ஜாலி ஆனால் உடம்புக்கு தெம்பு , ரொம்ப நல்லது.
சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு வரப்பிரசாதம் , பூண்டு துவையல் அல்லது காரமான வெங்காய சட்னி யுடன் ரொம்ப நல்லா இருக்கும். புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 08, 2013 11:08 am

தேவையானவை :

பார்லி 2 கப்
கோதுமை ரவை 1 கப்
மிளகாய் வற்றல் 4 -5
உப்பு

செய்முறை :

பார்லியை நன்கு களைந்து ஒரு 4 மணிநேரம் ஊர வைக்கவும்.
கோதுமை ரவையை 1/2 மணி ஊர வைக்கவும்.
பிறகு இரண்டையும் மிளகா உப்பு போட்டு மைய அரைக்கவும்.
மீண்டும் ஒரு அரைமணி அப்படியே வைத்திருந்து விட்டு பிறகு இட்லி வார்க்கவும்.
ஹெல்தியான இட்லி இது புன்னகை

குறிப்பு: வேணுமானால் தண்ணிருக்கு பதில் தையிர் உபயோகிக்கலாம். இதே மாவில் தோசையும் வார்க்கலாம் .

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக