ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில எளிய முறையில் பின்னூட்டங்கள் இணைப்பதற்கான வழிகாட்டி

+4
krishnaamma
யினியவன்
balakarthik
சிவா
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சில எளிய முறையில் பின்னூட்டங்கள் இணைப்பதற்கான வழிகாட்டி Empty சில எளிய முறையில் பின்னூட்டங்கள் இணைப்பதற்கான வழிகாட்டி

Post by சிவா Tue Oct 09, 2012 2:43 am

ஈகரையில் சில எளிய முறையில் பின்னூட்டங்கள் இணைப்பதற்கான வழிகாட்டிக் குறிப்புகள் இங்கு தந்துள்ளேன்.

இங்குள்ளவாறு பதிந்தால் அதற்கடுத்து உள்ளவாறு பதிவுகள் தோன்றும்.

add என்பதை நீக்கிவிட்டு அதற்கு அடுத்து பச்சை எழுத்தில் உள்ளவற்றை add என்று உள்ள இடத்தில் இணைத்துப் பதிவு செய்தால் அதற்கு அடுத்து உள்ள வாசகம் பதிவு செய்யப்படும்.

Code:
{add}
காலை - ஈகரை உறவுகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்

Code:
{add}
மாலை - ஈகரை உறவுகள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள்

Code:
{add}
இரவு - ஈகரை உறவுகள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கங்கள்

Code:
{add}
பிறந்தநாள் - ஈகரையின் அன்பு உறவுக்கு என்னுடைய இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்

Code:
{add}
வருக - ஈகரையின் புதிய உறுப்பினருக்கு என்னுடைய இனிய வரவேற்புக்கள்

இதுபோல் மேலும் இணைக்க வழிமுறைகள் இருந்தால் பின்னூட்டத்தில் அறியத் தாருங்கள்!


சில எளிய முறையில் பின்னூட்டங்கள் இணைப்பதற்கான வழிகாட்டி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சில எளிய முறையில் பின்னூட்டங்கள் இணைப்பதற்கான வழிகாட்டி Empty Re: சில எளிய முறையில் பின்னூட்டங்கள் இணைப்பதற்கான வழிகாட்டி

Post by balakarthik Tue Oct 09, 2012 11:07 am

ஈகரை உறவுகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள் :வணக்கம்:

மிக அருமையாக உள்ளது மிக எளிமையானதாகவும் உள்ளது மிக்க நன்றி தல அப்படியே திருமணநாள், இரங்கல் get well soon இதுபோன்றதர்க்கும் ஏதாவது கோட் கொடுங்கள்


ஈகரை தமிழ் களஞ்சியம் சில எளிய முறையில் பின்னூட்டங்கள் இணைப்பதற்கான வழிகாட்டி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சில எளிய முறையில் பின்னூட்டங்கள் இணைப்பதற்கான வழிகாட்டி Empty Re: சில எளிய முறையில் பின்னூட்டங்கள் இணைப்பதற்கான வழிகாட்டி

Post by யினியவன் Tue Oct 09, 2012 11:33 am

இதெல்லாம் குடுத்து மக்களை சோம்பேறியா ஆக்குறீங்களா?

ஏற்கனவே சிலர் ஸ்மைலி மட்டும் தான் போடுறாங்க.

உங்கள் சேவைக்கு வாழ்த்துகள் சிவா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சில எளிய முறையில் பின்னூட்டங்கள் இணைப்பதற்கான வழிகாட்டி Empty Re: சில எளிய முறையில் பின்னூட்டங்கள் இணைப்பதற்கான வழிகாட்டி

Post by krishnaamma Fri Oct 12, 2012 4:57 pm

ரொம்ப நல்லா இருக்கு சிவா புன்னகை எங்களை கொஞ்சம் சோம்பேறி ஆக்குறீங்க போல புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சில எளிய முறையில் பின்னூட்டங்கள் இணைப்பதற்கான வழிகாட்டி Empty Re: சில எளிய முறையில் பின்னூட்டங்கள் இணைப்பதற்கான வழிகாட்டி

Post by krishnaamma Fri Oct 12, 2012 4:58 pm

balakarthik wrote:ஈகரை உறவுகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள் :வணக்கம்:

மிக அருமையாக உள்ளது மிக எளிமையானதாகவும் உள்ளது மிக்க நன்றி தல அப்படியே திருமணநாள், இரங்கல் get well soon இதுபோன்றதர்க்கும் ஏதாவது கோட் கொடுங்கள்

அப்படியே .."நன்றி" ..... "நான் சென்று வருகிறேன் உறவுகளே" ... இப்படி சிலதுக்கும் தரலாம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சில எளிய முறையில் பின்னூட்டங்கள் இணைப்பதற்கான வழிகாட்டி Empty Re: சில எளிய முறையில் பின்னூட்டங்கள் இணைப்பதற்கான வழிகாட்டி

Post by மாணிக்கம் நடேசன் Fri Oct 12, 2012 5:02 pm

இனமேல்தான் நம்ம மாமா அங்கள் சோம்பேறி ஆக்கப் போராரா, எப்பவே அப்படி ஆயிட்டோம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சில எளிய முறையில் பின்னூட்டங்கள் இணைப்பதற்கான வழிகாட்டி Empty Re: சில எளிய முறையில் பின்னூட்டங்கள் இணைப்பதற்கான வழிகாட்டி

Post by அசுரன் Fri Oct 12, 2012 10:07 pm

அருமையான வசதி.. மிக்க நன்றி சிவா
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சில எளிய முறையில் பின்னூட்டங்கள் இணைப்பதற்கான வழிகாட்டி Empty Re: சில எளிய முறையில் பின்னூட்டங்கள் இணைப்பதற்கான வழிகாட்டி

Post by காயத்ரி வைத்தியநாதன் Sat Oct 13, 2012 12:16 pm

யினியவன் wrote:இதெல்லாம் குடுத்து மக்களை சோம்பேறியா ஆக்குறீங்களா?

ஏற்கனவே சிலர் ஸ்மைலி மட்டும் தான் போடுறாங்க.

உங்கள் சேவைக்கு வாழ்த்துகள் சிவா.
புன்னகைபுன்னகை ம்ம்


நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

சில எளிய முறையில் பின்னூட்டங்கள் இணைப்பதற்கான வழிகாட்டி Empty Re: சில எளிய முறையில் பின்னூட்டங்கள் இணைப்பதற்கான வழிகாட்டி

Post by காயத்ரி வைத்தியநாதன் Sat Oct 13, 2012 12:17 pm

krishnaamma wrote:
balakarthik wrote:ஈகரை உறவுகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள் :வணக்கம்:

மிக அருமையாக உள்ளது மிக எளிமையானதாகவும் உள்ளது மிக்க நன்றி தல அப்படியே திருமணநாள், இரங்கல் get well soon இதுபோன்றதர்க்கும் ஏதாவது கோட் கொடுங்கள்

அப்படியே .."நன்றி" ..... "நான் சென்று வருகிறேன் உறவுகளே" ... இப்படி சிலதுக்கும் தரலாம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை புன்னகை
அட..நல்லாத்தான் இருக்கு யோசன


நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

சில எளிய முறையில் பின்னூட்டங்கள் இணைப்பதற்கான வழிகாட்டி Empty Re: சில எளிய முறையில் பின்னூட்டங்கள் இணைப்பதற்கான வழிகாட்டி

Post by காயத்ரி வைத்தியநாதன் Sat Oct 13, 2012 12:20 pm

இதுபோல் மேலும் இணைக்க வழிமுறைகள் இருந்தால் பின்னூட்டத்தில் அறியத் தாருங்கள்!

புதிதாக வருபவர்களுக்கு பொதுவாக ஏற்படும் சந்தேகக் கேள்விகளையும் இணைக்கலாம்...


நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

சில எளிய முறையில் பின்னூட்டங்கள் இணைப்பதற்கான வழிகாட்டி Empty Re: சில எளிய முறையில் பின்னூட்டங்கள் இணைப்பதற்கான வழிகாட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum