ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்ராய்டு போன்களில் அவசியம் இருக்க வேண்டிய மென்பொருள்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆண்ராய்டு போன்களில் அவசியம் இருக்க வேண்டிய மென்பொருள் Empty ஆண்ராய்டு போன்களில் அவசியம் இருக்க வேண்டிய மென்பொருள்

Post by Thariq Tue Oct 09, 2012 1:57 am

நாம் கணினியில் இருக்க வேண்டிய அவசியமான மென்பொருள்களில் WinRarம் ஒன்று. நாம் டவுன்லோட் செய்யும் பல்வேறு பைல்கள் zip பைல்களாகதான் இருகின்றது. அதனை Extract செய்து நாம் பயன்படுத்தி வருகிறோம்.



நாம் கணினியில் இணையத்தை பயன்படுத்தும் அளவுக்கு இப்போது மொபைல்போன்கள் வழியாகவும் இணையதை பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாக ஆண்ராய்டு போன்கள். பெரும்பாலும் Mp3, Video clips & etc போன்றவற்றை zip செய்துதான் பதிவேற்றி இருப்பார்கள்.
ஆண்ராய்டு போன்களில் zip பைல்களை டவுன்லோட் செய்யும்போது அதனை விரிவாக்கும் மென்பொருளை பார்ப்போம். நான் பயன்படுத்தியவரை இந்த Androzip மென்பொருள் சிறப்பாகவும், தடங்கள் இல்லாமலும் zip பைல்களை விரிவாக்கி தருகிறது.


AndroZip File மேனேஜர்


மேலும் கணினிக்கு தேவையான WinRar புதிய பதிப்பு 4.2 Pro இலவசமாக


தாரிக் அஹமது அன்பு மலர்
avatar
Thariq
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 30
இணைந்தது : 08/10/2012

http://www.vadakaraithariq.blogspot.com

Back to top Go down

ஆண்ராய்டு போன்களில் அவசியம் இருக்க வேண்டிய மென்பொருள் Empty Re: ஆண்ராய்டு போன்களில் அவசியம் இருக்க வேண்டிய மென்பொருள்

Post by சிவா Tue Oct 09, 2012 2:10 am

இது என் அலைபேசியில் இல்லை, இப்பொழுதுதான் தரவிறக்கிக் கொண்டேன்! நன்றி தாரிக்!


ஆண்ராய்டு போன்களில் அவசியம் இருக்க வேண்டிய மென்பொருள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆண்ராய்டு போன்களில் அவசியம் இருக்க வேண்டிய மென்பொருள் Empty Re: ஆண்ராய்டு போன்களில் அவசியம் இருக்க வேண்டிய மென்பொருள்

Post by badri7986 Tue Oct 09, 2012 10:46 am

அஸ்ட்ரோ பைல் எக்ஸ்ப்ளோரர் என்ற அப்ளிகேஷன் உபயோகித்து பாருங்கள், அதிலும் இவ்வசதி உள்ளது.
badri7986
badri7986
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 01/10/2012

Back to top Go down

ஆண்ராய்டு போன்களில் அவசியம் இருக்க வேண்டிய மென்பொருள் Empty Re: ஆண்ராய்டு போன்களில் அவசியம் இருக்க வேண்டிய மென்பொருள்

Post by Guest Tue Oct 09, 2012 12:52 pm

வடகரை தாரிக் .. வடகரை என்றால் என்ன ஊர் ?
avatar
Guest
Guest


Back to top Go down

ஆண்ராய்டு போன்களில் அவசியம் இருக்க வேண்டிய மென்பொருள் Empty Re: ஆண்ராய்டு போன்களில் அவசியம் இருக்க வேண்டிய மென்பொருள்

Post by யினியவன் Tue Oct 09, 2012 12:56 pm

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது வடகரை மதன்.

வடகறி நல்லா தெரியுமே?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆண்ராய்டு போன்களில் அவசியம் இருக்க வேண்டிய மென்பொருள் Empty Re: ஆண்ராய்டு போன்களில் அவசியம் இருக்க வேண்டிய மென்பொருள்

Post by Guest Tue Oct 09, 2012 1:07 pm

யினியவன் wrote:திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது வடகரை மதன்.

வடகறி நல்லா தெரியுமே?

smiley வேலை செய்யவில்லை
avatar
Guest
Guest


Back to top Go down

ஆண்ராய்டு போன்களில் அவசியம் இருக்க வேண்டிய மென்பொருள் Empty Re: ஆண்ராய்டு போன்களில் அவசியம் இருக்க வேண்டிய மென்பொருள்

Post by யினியவன் Tue Oct 09, 2012 1:15 pm

சிவா வந்து சரி பண்ணிடுவாரு - அதுவரை தீர்வு - முன்னோட்டத்தில் சென்றால் ஸ்மைலி சேர்க்கலாம் பின்னர் பதிவிடலாம் மதன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆண்ராய்டு போன்களில் அவசியம் இருக்க வேண்டிய மென்பொருள் Empty Re: ஆண்ராய்டு போன்களில் அவசியம் இருக்க வேண்டிய மென்பொருள்

Post by Guest Tue Oct 09, 2012 1:17 pm

யினியவன் wrote:சிவா வந்து சரி பண்ணிடுவாரு - அதுவரை தீர்வு - முன்னோட்டத்தில் சென்றால் ஸ்மைலி சேர்க்கலாம் பின்னர் பதிவிடலாம் மதன்.

சரி அண்ணே
avatar
Guest
Guest


Back to top Go down

ஆண்ராய்டு போன்களில் அவசியம் இருக்க வேண்டிய மென்பொருள் Empty Re: ஆண்ராய்டு போன்களில் அவசியம் இருக்க வேண்டிய மென்பொருள்

Post by Thariq Wed Oct 10, 2012 12:35 am

புரட்சி wrote:வடகரை தாரிக் .. வடகரை என்றால் என்ன ஊர் ?

நாகை மாவட்டத்தில் மாயவரம் அருகில் உள்ளது சகோ..,


தாரிக் அஹமது அன்பு மலர்
avatar
Thariq
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 30
இணைந்தது : 08/10/2012

http://www.vadakaraithariq.blogspot.com

Back to top Go down

ஆண்ராய்டு போன்களில் அவசியம் இருக்க வேண்டிய மென்பொருள் Empty Re: ஆண்ராய்டு போன்களில் அவசியம் இருக்க வேண்டிய மென்பொருள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum