ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொபைல் டிஸ்ப்ளே

+4
யினியவன்
கரூர் கவியன்பன்
சிவா
ராஜ்அருண்
8 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

மொபைல் டிஸ்ப்ளே  - Page 3 Empty மொபைல் டிஸ்ப்ளே

Post by ராஜ்அருண் Tue Oct 09, 2012 1:31 am

First topic message reminder :

சில நேரம் நாம் பயன்படுத்தும் மொபைல் போன்களில் கருப்பு நிறத்தில் புள்ளிகள் விழுவதை பார்க்கலாம் ,

டிஸ்ப்ளே பிரச்சனை என்று சர்வீஸ் சென்டர் ல் கொடுத்து புதிய டிஸ்ப்ளே மற்றிகொள்வோம்,அவ்வாறு ஏற்படும் டிஸ்ப்ளே பிரச்சனைகளை நாமே சரிசெய்து கொள்வது எப்படி என்று பார்ப்போம்

மொபைல் டிஸ்ப்ளே  - Page 3 Original?v=mpbl-1&px=-1


மொபைல் டிஸ்ப்ளே  - Page 3 33510d1306971323-black-spots-under-glass-0601111714


முதலில் மொபைல் போன் ன் battery ,சிம் ,மெமரி கார்டு ஆகியவற்றை எடுத்து விடவும்

பிறகு மொபைல் ஐ ஒரு பிளாஸ்டிக் கவர் மூலம் நன்கு கவர் செய்து tape போட்டு ஒட்டிக்கொள்ளவும்

அதை அப்படியே பிரிட்ஜ் ப்ரீசர் உள்ளே வைத்து விடுங்கள்

24 மணி நேரம் கழித்து வெளியில் எடுத்து ,கவரை பிரிக்காமலே வெளியில் வைத்து கொள்ளுங்கள்

அதன் ஜில்லிப்பு தன்மை முற்றிலுமாக குறைந்த பின் ,மொபைல் ஐ வெளியில் எடுத்து சிம் ,பாட்டரி ,போட்டு பயன்படுத்தவும்

டிஸ்ப்ளே தெளிவாகியிருக்கும்


இதே முறையில் தீர்ந்து போன லேப்டாப் பாட்டரி களுக்கு உயிரூட்ட முடியும்

(குறிப்பு :லேப்டாப் பாட்டரி இந்த முறையில் இன்னும் பரிசோதிக்கவில்லை,இதை முயற்சித்தால் நீங்கள் தான் அதற்க்கு முழு பொறுப்பு ......மொபைல் போன் சோதனை முயற்சி வெற்றியில் முடிந்தது )
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down


மொபைல் டிஸ்ப்ளே  - Page 3 Empty Re: மொபைல் டிஸ்ப்ளே

Post by balakarthik Tue Oct 09, 2012 6:16 pm

அடிக்கடி அவதாரை மாற்றும் நீங்க கமலஹாசனா இல்ல நான் கமலஹாசனா


ஈகரை தமிழ் களஞ்சியம் மொபைல் டிஸ்ப்ளே  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மொபைல் டிஸ்ப்ளே  - Page 3 Empty Re: மொபைல் டிஸ்ப்ளே

Post by Guest Tue Oct 09, 2012 6:40 pm

balakarthik wrote:அடிக்கடி அவதாரை மாற்றும் நீங்க கமலஹாசனா இல்ல நான் கமலஹாசனா

தசஅவதாரம் .......
avatar
Guest
Guest


Back to top Go down

மொபைல் டிஸ்ப்ளே  - Page 3 Empty Re: மொபைல் டிஸ்ப்ளே

Post by யினியவன் Tue Oct 09, 2012 6:43 pm

அதான் அவதாரத்துக்கு ஒண்ணா ஜோடி தேடுறாரோ!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மொபைல் டிஸ்ப்ளே  - Page 3 Empty Re: மொபைல் டிஸ்ப்ளே

Post by balakarthik Tue Oct 09, 2012 6:46 pm

யினியவன் wrote:அதான் அவதாரத்துக்கு ஒண்ணா ஜோடி தேடுறாரோ!!!
அதுவும் தமிழ் தொட்ட பொன்னுத்தான் வேணுமாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் மொபைல் டிஸ்ப்ளே  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மொபைல் டிஸ்ப்ளே  - Page 3 Empty Re: மொபைல் டிஸ்ப்ளே

Post by Guest Tue Oct 09, 2012 6:50 pm

balakarthik wrote:
யினியவன் wrote:அதான் அவதாரத்துக்கு ஒண்ணா ஜோடி தேடுறாரோ!!!
அதுவும் தமிழ் தொட்ட பொன்னுத்தான் வேணுமாம்

இந்த படத்துல எல்லாருக்கும் டபுள் ரோல்... விஸ்பரூபம்

மொபைல் டிஸ்ப்ளே  - Page 3 Viswaroopam-first-look-still--d3de7bb3
avatar
Guest
Guest


Back to top Go down

மொபைல் டிஸ்ப்ளே  - Page 3 Empty Re: மொபைல் டிஸ்ப்ளே

Post by அப்துல் Tue Oct 09, 2012 9:12 pm

நல்ல தகவலி தந்தமைக்கு நன்றி நண்பரே
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

மொபைல் டிஸ்ப்ளே  - Page 3 Empty Re: மொபைல் டிஸ்ப்ளே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum