ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொபைல் டிஸ்ப்ளே

+4
யினியவன்
கரூர் கவியன்பன்
சிவா
ராஜ்அருண்
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

மொபைல் டிஸ்ப்ளே  Empty மொபைல் டிஸ்ப்ளே

Post by ராஜ்அருண் Tue Oct 09, 2012 1:31 am

சில நேரம் நாம் பயன்படுத்தும் மொபைல் போன்களில் கருப்பு நிறத்தில் புள்ளிகள் விழுவதை பார்க்கலாம் ,

டிஸ்ப்ளே பிரச்சனை என்று சர்வீஸ் சென்டர் ல் கொடுத்து புதிய டிஸ்ப்ளே மற்றிகொள்வோம்,அவ்வாறு ஏற்படும் டிஸ்ப்ளே பிரச்சனைகளை நாமே சரிசெய்து கொள்வது எப்படி என்று பார்ப்போம்

மொபைல் டிஸ்ப்ளே  Original?v=mpbl-1&px=-1


மொபைல் டிஸ்ப்ளே  33510d1306971323-black-spots-under-glass-0601111714


முதலில் மொபைல் போன் ன் battery ,சிம் ,மெமரி கார்டு ஆகியவற்றை எடுத்து விடவும்

பிறகு மொபைல் ஐ ஒரு பிளாஸ்டிக் கவர் மூலம் நன்கு கவர் செய்து tape போட்டு ஒட்டிக்கொள்ளவும்

அதை அப்படியே பிரிட்ஜ் ப்ரீசர் உள்ளே வைத்து விடுங்கள்

24 மணி நேரம் கழித்து வெளியில் எடுத்து ,கவரை பிரிக்காமலே வெளியில் வைத்து கொள்ளுங்கள்

அதன் ஜில்லிப்பு தன்மை முற்றிலுமாக குறைந்த பின் ,மொபைல் ஐ வெளியில் எடுத்து சிம் ,பாட்டரி ,போட்டு பயன்படுத்தவும்

டிஸ்ப்ளே தெளிவாகியிருக்கும்


இதே முறையில் தீர்ந்து போன லேப்டாப் பாட்டரி களுக்கு உயிரூட்ட முடியும்

(குறிப்பு :லேப்டாப் பாட்டரி இந்த முறையில் இன்னும் பரிசோதிக்கவில்லை,இதை முயற்சித்தால் நீங்கள் தான் அதற்க்கு முழு பொறுப்பு ......மொபைல் போன் சோதனை முயற்சி வெற்றியில் முடிந்தது )
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

மொபைல் டிஸ்ப்ளே  Empty Re: மொபைல் டிஸ்ப்ளே

Post by சிவா Tue Oct 09, 2012 1:35 am

அட, வித்தியாசமான முயற்சியாக, அதே நேரம் எளிமையானதாக உள்ளதே! நன்றி ராஜ் அருண்!


மொபைல் டிஸ்ப்ளே  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மொபைல் டிஸ்ப்ளே  Empty Re: மொபைல் டிஸ்ப்ளே

Post by கரூர் கவியன்பன் Tue Oct 09, 2012 2:31 pm

சூப்பருங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

மொபைல் டிஸ்ப்ளே  Empty Re: மொபைல் டிஸ்ப்ளே

Post by யினியவன் Tue Oct 09, 2012 2:37 pm

கிருஷ்னாம்மா பண்ணின புது மெனுன்னு நாம்பாட்டு சாப்பிட்டுட்டா என்ன ஆவறது? புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மொபைல் டிஸ்ப்ளே  Empty Re: மொபைல் டிஸ்ப்ளே

Post by அருண் Tue Oct 09, 2012 2:40 pm

ஆஹா என்ன ஒரு கண்டுபிடிப்பு.
சூப்பர் அருண்.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மொபைல் டிஸ்ப்ளே  Empty Re: மொபைல் டிஸ்ப்ளே

Post by balakarthik Tue Oct 09, 2012 2:48 pm

அடடே அலைபேசியின் ஐசியை ஐஸில் வச்சா ஐசியுக்கு எடுத்துபோகவேன்டாமா நல்ல தகவல் ராஜஅருண் மிக்க நன்றி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் மொபைல் டிஸ்ப்ளே  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மொபைல் டிஸ்ப்ளே  Empty Re: மொபைல் டிஸ்ப்ளே

Post by யினியவன் Tue Oct 09, 2012 3:03 pm

வேலை செய்யலேன்னா மார்ச்சுவரி தான்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மொபைல் டிஸ்ப்ளே  Empty Re: மொபைல் டிஸ்ப்ளே

Post by balakarthik Tue Oct 09, 2012 3:06 pm

யினியவன் wrote:வேலை செய்யலேன்னா மார்ச்சுவரி தான்.

சுட்ட ப்போன் தானே பர்வாஇல்லெ


ஈகரை தமிழ் களஞ்சியம் மொபைல் டிஸ்ப்ளே  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மொபைல் டிஸ்ப்ளே  Empty Re: மொபைல் டிஸ்ப்ளே

Post by பூவன் Tue Oct 09, 2012 3:07 pm

அப்படின சுடுமே ?? ஐஸ் வெச்ச ஒருவேளை சுடாதோ ???
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மொபைல் டிஸ்ப்ளே  Empty Re: மொபைல் டிஸ்ப்ளே

Post by யினியவன் Tue Oct 09, 2012 3:07 pm

சுட்ட போன மைக்ரோ அவன்ல வெச்சு சுட்டா என்ன ஆகும் பாலா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மொபைல் டிஸ்ப்ளே  Empty Re: மொபைல் டிஸ்ப்ளே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum