புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Poll_c10புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Poll_m10புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Poll_c10 
21 Posts - 84%
heezulia
புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Poll_c10புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Poll_m10புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Poll_c10புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Poll_m10புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Poll_c10 
1 Post - 4%
viyasan
புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Poll_c10புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Poll_m10புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Poll_c10புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Poll_m10புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Poll_c10 
213 Posts - 42%
heezulia
புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Poll_c10புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Poll_m10புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Poll_c10புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Poll_m10புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Poll_c10புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Poll_m10புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Poll_c10 
21 Posts - 4%
prajai
புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Poll_c10புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Poll_m10புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Poll_c10புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Poll_m10புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Poll_c10புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Poll_m10புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Poll_c10புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Poll_m10புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Poll_c10 
7 Posts - 1%
Guna.D
புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Poll_c10புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Poll_m10புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Poll_c10 
7 Posts - 1%
mruthun
புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Poll_c10புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Poll_m10புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Thariq
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 08/10/2012
http://www.vadakaraithariq.blogspot.com

PostThariq Mon Oct 08, 2012 1:56 am


புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Nero+Multimedia+Software++Nero+%E2%80%93+Simply+enjoy+-+Google+Chrome_2012-10-07_20-35-52
Neroவை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதன் புதிய பதிப்பு Nero Platinum 12. இதன் சந்தை மதிப்பு $80 ஆகும். முந்தைய பதிப்புகளைபோல தாமதம் இல்லாமல் வேகமாகவே ஓபன் ஆகிறது. போர்னிங்கும் வேகம்தான். இதை இலவசமாக பெருவதைபற்றி பார்ப்போம்.


Nero 12ல் போர்னிங் மட்டுமில்லாமல் Nero Recode மூலமாக உங்கள் வீடியோவை தேவையான பார்மட்டுக்கு மாற்றிக்கொள்ளலாம். இதனால் கணினிக்கு தனியாக கன்வர்ட்டர் தேவையில்லை.



புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Nero-recode-converter-software-6fbf314b1f56d3add65e9689e18d54ac

Kwik Media மூலமாக உங்கள் போட்டோ, வீடியோ, மியூசிக், டேட்டா போன்றவற்றை எடிட் மற்றும் சேர் செய்து கொள்ளலாம்.



புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Applications-nero12-platinum-eng-2746e68acd3fe9702a8a675c198b3b89
கிழே உள்ள லிங்கில் Nero Platinum 12 Trial தரவிறக்கி இந்த கீ 901E-0190-XL1C-8PML-7P7Z-8H70-CL4Z-X129 மூலம் இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.

Nero12-platinum free-trial

Nero 12 - Torrent Link

அடுத்து கிழே உள்ள லிங்கில் Patch தரவிறக்கி கொள்ளவும்.

Patch - MediaFire Link Patch - Ziddu Link

தரவிறக்கிய பைலை ஓபன் செய்தால் கிழே படத்தில் உள்ளதுபோல விண்டோ வரும், அதில் Patch என்பதை கிளிக் செய்தால் மட்டும் போதும். அவ்வளவுதான் உங்கள் நீரோ முழு பதிப்பாக மாறிவிட்டது.



புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Universal+Patch_2012-10-05_19-33-46


டிஸ்கி - கண்டிப்பாக இந்த பதிப்பை அப்டேட் செய்ய கூடாது. மேலும் நெட்டை டிஸ்கனக்ட் செய்துவிட்டுத்தான் Patch செய்ய வேண்டும்.


இந்த பதிவு பிடித்து இருந்தால் கண்டிப்பாக உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். Facebook, Google+ ல் சேர் செய்யுங்கள் மறக்காமல் ஒட்டு போட்டுவிடவும். நன்றி..,

http://vadakaraithariq.blogspot.com/2012/10/nero-platinum-12.html

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 08, 2012 7:10 am

தங்களது பதிப்பிற்கு நன்றி. முதலில் தங்களை அறிமுகப் பகுதியில் சென்று அறிமுகம் படுத்திக்கொள்ளுங்கள் நண்பரே
கரூர் கவியன்பன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கரூர் கவியன்பன்

avatar
Guest
Guest

PostGuest Mon Oct 08, 2012 11:52 am

சுட்டி ஒன்று வேலை செய்யவில்லை ... சோகம்

zazgopi
zazgopi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 03/01/2012

Postzazgopi Mon Oct 08, 2012 2:04 pm

புரட்சி wrote:சுட்டி ஒன்று வேலை செய்யவில்லை ... சோகம்

ஆம், சுட்டி இல்லை.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Oct 08, 2012 2:46 pm

உங்களை பற்றி அறிமுகம் செய்து கொள்ளுங்கள் தாரிக்.! புன்னகை

avatar
Thariq
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 08/10/2012
http://www.vadakaraithariq.blogspot.com

PostThariq Tue Oct 09, 2012 1:39 am

சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி, நான் புதிதாக இணைந்து இருப்பதால் ஒரு வாரம் லிங்க் கிடையாதுன்னு சொல்லிடாங்க. மன்னிக்கவும், vadakaraithariq .blogspot .com



தாரிக் அஹமது அன்பு மலர்
avatar
Thariq
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 08/10/2012
http://www.vadakaraithariq.blogspot.com

PostThariq Tue Oct 09, 2012 1:48 am


புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Nero+Multimedia+Software++Nero+%E2%80%93+Simply+enjoy+-+Google+Chrome_2012-10-07_20-35-52
Neroவை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதன் புதிய பதிப்பு Nero
Platinum 12. இதன் சந்தை மதிப்பு $80 ஆகும். முந்தைய பதிப்புகளைபோல தாமதம்
இல்லாமல் வேகமாகவே ஓபன் ஆகிறது. போர்னிங்கும் வேகம்தான். இதை இலவசமாக
பெருவதைபற்றி பார்ப்போம்.


Nero 12ல் போர்னிங் மட்டுமில்லாமல் Nero Recode மூலமாக உங்கள் வீடியோவை
தேவையான பார்மட்டுக்கு மாற்றிக்கொள்ளலாம். இதனால் கணினிக்கு தனியாக
கன்வர்ட்டர் தேவையில்லை.



புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Nero-recode-converter-software-6fbf314b1f56d3add65e9689e18d54ac

Kwik Media மூலமாக உங்கள் போட்டோ, வீடியோ, மியூசிக், டேட்டா போன்றவற்றை எடிட் மற்றும் சேர் செய்து கொள்ளலாம்.



புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Applications-nero12-platinum-eng-2746e68acd3fe9702a8a675c198b3b89
கிழே உள்ள லிங்கில் Nero Platinum 12 Trial தரவிறக்கி இந்த கீ 901E-0190-XL1C-8PML-7P7Z-8H70-CL4Z-X129 மூலம் இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.

Nero12-platinum free-trial

Nero 12 - Torrent Link

அடுத்து கிழே உள்ள லிங்கில் Patch தரவிறக்கி கொள்ளவும்.

Patch - MediaFire Link Patch - Ziddu Link

தரவிறக்கிய பைலை ஓபன் செய்தால் கிழே படத்தில் உள்ளதுபோல விண்டோ வரும்,
அதில் Patch என்பதை கிளிக் செய்தால் மட்டும் போதும். அவ்வளவுதான் உங்கள்
நீரோ முழு பதிப்பாக மாறிவிட்டது.



புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Universal+Patch_2012-10-05_19-33-46


டிஸ்கி - கண்டிப்பாக இந்த பதிப்பை அப்டேட் செய்ய கூடாது. மேலும் நெட்டை டிஸ்கனக்ட் செய்துவிட்டுத்தான் Patch செய்ய வேண்டும்.


இந்த பதிவு பிடித்து இருந்தால் கண்டிப்பாக உங்கள் கருத்துக்களை பதிவு
செய்யுங்கள். Facebook, Google+ ல் சேர் செய்யுங்கள் மறக்காமல் ஒட்டு
போட்டுவிடவும். நன்றி..,



தாரிக் அஹமது அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 09, 2012 1:49 am

நேற்று உங்கள் வலைப்பூவிலிருந்துதான் தரவிறக்கம் செய்தேன்! நீங்கள் தந்த பேட்ஜ் சிறப்பாக உள்ளது. நன்றிகள் பல!

அப்டேட் செய்யும் வழிமுறை இருந்தால் கூறுங்கள்!



புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 09, 2012 1:53 am

உங்கள் பதிவு இணைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளது. உங்கள் வலைப்பூவிலுள்ள பதிவு இங்கு அப்படியே இணைக்கப்பட்டுள்ளது!



புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Thariq
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 08/10/2012
http://www.vadakaraithariq.blogspot.com

PostThariq Tue Oct 09, 2012 1:53 am

கிராக் பதிப்பை அப்டேட் செய்யாமல் இருப்பதுதான் நல்லது. அப்டேட் செய்தால் நம்மை கண்டுபிடித்து மென்பொருளை நீக்கிவிடுவார்கள். நன்றி சகோ



தாரிக் அஹமது அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக