Latest topics
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 7:49 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டிபன்கள் - ரவா வெஜிடபிள் கொழுக்கட்டை + photo
+13
jesifer
பூவன்
ஜாஹீதாபானு
Ahanya
ஹர்ஷித்
தா.கமலக்கண்ணன்
மாணிக்கம் நடேசன்
சிவா
கரூர் கவியன்பன்
அசுரன்
யினியவன்
T.N.Balasubramanian
krishnaamma
17 posters
Page 9 of 10
Page 9 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
டிபன்கள் - ரவா வெஜிடபிள் கொழுக்கட்டை + photo
First topic message reminder :
இந்த திரி இல் நாம் சில டிபன்களை பார்க்கலாம். வழக்கமாகச செய்யும் இட்லி தோசை அடை போன்றவை களும் இதில் வரும் புதிதாக சிலவும் வரும். தொடர்ந்து படியுங்கள் நண்பர்களே ! வழக்கம் போல உங்கள் கருத்துகளையும் உங்கள் குறிப்புகளையும் இங்கு பகிருங்கள்

Last edited by krishnaamma on Thu May 12, 2016 10:44 am; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: டிபன்கள் - ரவா வெஜிடபிள் கொழுக்கட்டை + photo
ரவா வெஜிடபிள் கொழுக்கட்டை !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: டிபன்கள் - ரவா வெஜிடபிள் கொழுக்கட்டை + photo
அம்மா நல்லது,நான் சிறுதானியத்தில் இது போல செய்வேன், நன்றாக இருக்கும்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: டிபன்கள் - ரவா வெஜிடபிள் கொழுக்கட்டை + photo
மேற்கோள் செய்த பதிவு: 1158134Sasiiniyan Sasikaladevi wrote:அம்மா நல்லது,நான் சிறுதானியத்தில் இது போல செய்வேன், நன்றாக இருக்கும்.
எதில் செய்தீர்கள் சசி ?.......இங்கும் போடுங்களேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: டிபன்கள் - ரவா வெஜிடபிள் கொழுக்கட்டை + photo
மேற்கோள் செய்த பதிவு: 1158129krishnaamma wrote:ரவா வெஜிடபிள் கொழுக்கட்டை !
க்ரிஷ்ணாம்மா ... அப்படியே சாப்டனும் போல இருக்கு ... அருமை .. பார்க்கவே .... அப்போ சாப்பிட ?
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: டிபன்கள் - ரவா வெஜிடபிள் கொழுக்கட்டை + photo
மேற்கோள் செய்த பதிவு: 1158142shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1158129krishnaamma wrote:ரவா வெஜிடபிள் கொழுக்கட்டை !
க்ரிஷ்ணாம்மா ... அப்படியே சாப்டனும் போல இருக்கு ... அருமை .. பார்க்கவே .... அப்போ சாப்பிட ?
நிஜம் ஷோபனா, இன்று தான் செய்தேன், சூப்பராக இருந்தது ..தொட்டுக்கவே வேண்டி இருக்கலை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: டிபன்கள் - ரவா வெஜிடபிள் கொழுக்கட்டை + photo
க்ரிஷ்ணாம்மா இது சாபிட்ரதுக்கு ரவ உப்புமா மாதிரி இருக்குமா இல்ல வேறையா ?
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: டிபன்கள் - ரவா வெஜிடபிள் கொழுக்கட்டை + photo
மேற்கோள் செய்த பதிவு: 1158160shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா இது சாபிட்ரதுக்கு ரவ உப்புமா மாதிரி இருக்குமா இல்ல வேறையா ?
நான் முதலிலேயே சொன்னேனே, நெய் எண்ணை அதிகம் இல்லாத ரவா உப்புமா போல இருக்கும் ...........ஆவி இல் வெந்து விடுவதால் உடம்புக்கு நல்லது......உப்புமா என்றால் எல்லோருக்கும் கொஞ்சம் 'ஸ்ருதி' இறங்கும்.......இப்படி புதுசா செய்தால் கொஞ்சம் சாப்பிடுவா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: டிபன்கள் - ரவா வெஜிடபிள் கொழுக்கட்டை + photo
மேற்கோள் செய்த பதிவு: 1158164krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1158160shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா இது சாபிட்ரதுக்கு ரவ உப்புமா மாதிரி இருக்குமா இல்ல வேறையா ?
நான் முதலிலேயே சொன்னேனே, நெய் எண்ணை அதிகம் இல்லாத ரவா உப்புமா போல இருக்கும் ...........ஆவி இல் வெந்து விடுவதால் உடம்புக்கு நல்லது......உப்புமா என்றால் எல்லோருக்கும் கொஞ்சம் 'ஸ்ருதி' இறங்கும்.......இப்படி புதுசா செய்தால் கொஞ்சம் சாப்பிடுவா
சரியா கண்டுபிடுசுடீங்க க்ரிஷ்ணாம்மா ... என் ஆதுக்க்காரரும் சேஷு வும் உப்புமான்னா ஓடிடுவா .... அதான் கேட்டேன் ..
ஆனா உப்புமா கொழுக்கட்டை இருவருக்கும் ரொம்ப பிடிக்கும் .. இது இரண்டுதோட மிக்ஸ் மாதிரி தெரியுது ... அதனால் பண்றேன் ...
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: டிபன்கள் - ரவா வெஜிடபிள் கொழுக்கட்டை + photo
மேற்கோள் செய்த பதிவு: 1158170shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1158164krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1158160shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா இது சாபிட்ரதுக்கு ரவ உப்புமா மாதிரி இருக்குமா இல்ல வேறையா ?
நான் முதலிலேயே சொன்னேனே, நெய் எண்ணை அதிகம் இல்லாத ரவா உப்புமா போல இருக்கும் ...........ஆவி இல் வெந்து விடுவதால் உடம்புக்கு நல்லது......உப்புமா என்றால் எல்லோருக்கும் கொஞ்சம் 'ஸ்ருதி' இறங்கும்.......இப்படி புதுசா செய்தால் கொஞ்சம் சாப்பிடுவா
சரியா கண்டுபிடுசுடீங்க க்ரிஷ்ணாம்மா ... என் ஆதுக்க்காரரும் சேஷு வும் உப்புமான்னா ஓடிடுவா .... அதான் கேட்டேன் ..
ஆனா உப்புமா கொழுக்கட்டை இருவருக்கும் ரொம்ப பிடிக்கும் .. இது இரண்டுதோட மிக்ஸ் மாதிரி தெரியுது ... அதனால் பண்றேன் ...
குட்.......செய்து பாருங்கள் .......நான் இன்று பீன்ஸ் போடலை...............காரட் மற்றும் குடைமிளகாய் போட்டேன் ......அப்புறம் பொடியாக நறுக்கின பச்சை மிளகாய்......நீங்க சேஷுக்கு தருவதால் குறைத்து போடுங்கோ.................பாவம் குழந்தை .....காரத்தில் தவித்துவிடுவான்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: டிபன்கள் - ரவா வெஜிடபிள் கொழுக்கட்டை + photo
மேற்கோள் செய்த பதிவு: 1158177krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1158170shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1158164krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1158160shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா இது சாபிட்ரதுக்கு ரவ உப்புமா மாதிரி இருக்குமா இல்ல வேறையா ?
நான் முதலிலேயே சொன்னேனே, நெய் எண்ணை அதிகம் இல்லாத ரவா உப்புமா போல இருக்கும் ...........ஆவி இல் வெந்து விடுவதால் உடம்புக்கு நல்லது......உப்புமா என்றால் எல்லோருக்கும் கொஞ்சம் 'ஸ்ருதி' இறங்கும்.......இப்படி புதுசா செய்தால் கொஞ்சம் சாப்பிடுவா
சரியா கண்டுபிடுசுடீங்க க்ரிஷ்ணாம்மா ... என் ஆதுக்க்காரரும் சேஷு வும் உப்புமான்னா ஓடிடுவா .... அதான் கேட்டேன் ..
ஆனா உப்புமா கொழுக்கட்டை இருவருக்கும் ரொம்ப பிடிக்கும் .. இது இரண்டுதோட மிக்ஸ் மாதிரி தெரியுது ... அதனால் பண்றேன் ...
குட்.......செய்து பாருங்கள் .......நான் இன்று பீன்ஸ் போடலை...............காரட் மற்றும் குடைமிளகாய் போட்டேன் ......அப்புறம் பொடியாக நறுக்கின பச்சை மிளகாய்......நீங்க சேஷுக்கு தருவதால் குறைத்து போடுங்கோ.................பாவம் குழந்தை .....காரத்தில் தவித்துவிடுவான்
சரி க்ரிஷ்ணாம்மா ... கண்டிப்பா .... நான் மிளகாய் போட மாட்டேன் ... அவருக்கும் காரம் ஆகாது அம்மா .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Page 9 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» வெஜிடபிள் ஊறுகாய்
» பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
» வெஜிடபிள் பிரெட்
» வெஜிடபிள் ரொட்டி
» வெஜிடபிள் ஊறுகாய்
» பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
» வெஜிடபிள் பிரெட்
» வெஜிடபிள் ரொட்டி
Page 9 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|