ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 28/06/2024
by mohamed nizamudeen Today at 9:44 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by ayyasamy ram Today at 7:51 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 7:49 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:48 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo

+13
jesifer
பூவன்
ஜாஹீதாபானு
Ahanya
ஹர்ஷித்
தா.கமலக்கண்ணன்
மாணிக்கம் நடேசன்
சிவா
கரூர் கவியன்பன்
அசுரன்
யினியவன்
T.N.Balasubramanian
krishnaamma
17 posters

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 8 Empty டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo

Post by krishnaamma Mon Oct 08, 2012 6:14 pm

First topic message reminder :

இந்த திரி இல் நாம் சில டிபன்களை பார்க்கலாம். வழக்கமாகச  செய்யும் இட்லி தோசை அடை போன்றவை களும் இதில் வரும் புதிதாக சிலவும் வரும். தொடர்ந்து படியுங்கள் நண்பர்களே ! புன்னகை வழக்கம் போல உங்கள் கருத்துகளையும் உங்கள் குறிப்புகளையும் இங்கு பகிருங்கள் புன்னகை

Last edited by krishnaamma on Thu May 12, 2016 10:44 am; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 8 Empty வெண் பொங்கல்

Post by krishnaamma Wed Sep 10, 2014 9:00 pm

டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 8 YbqG9bgOQu6Fsl55XROP+290820141140

தேவையானவை :

1 கப் பச்சரிசி
1/2 கப் - 3/4 கப் பயத்தம் பருப்பு
ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு சீரகம் - ஒன்றிரண்டாக உடைத்தது
ஒரு டேபிள் ஸ்பூன் முந்திரி ஒன்றிரண்டாக உடைத்தது
நெய்
கறிவேப்பிலை கொஞ்சம்
துருவின இஞ்சி கொஞ்சம்
பெருங்காயம்
உப்பு
வேண்டுமானால் சிட்டிகை மஞ்சள் பொடி

செய்முறை :

அரிசி பருப்பு களைந்து குக்கரில் அரிசிக்கு 2 1/2 கப் மற்றும் பருப்புக்கு 1 கப் வீதம் தண்ணீர் விட்டு வைக்கவும்.
அது வெந்ததும், வெளியே எடுத்து, பெருங்காய பொடி, உப்பு போட்டு நன்கு மசிக்கவும்.
தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விட்டு மசிக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நெய் விட்டு மிளகு சீரகம்,முந்திரி போட்டு வறுக்கவும்.
இஞ்சி, கறிவேப்பிலை போட்டு வறுக்கவும்.
மசித்து வைத்துள்ள வெண் பொங்கல் மீது கொட்டவும்.
சுவையான 'வெண் பொங்கல் ' ரெடி.
தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
அருமையாக இருக்கும்.

Last edited by krishnaamma on Fri Sep 12, 2014 8:19 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 8 Empty Re: டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo

Post by jesifer Wed Sep 10, 2014 10:53 pm

சூப்பர்... நான் ஒவ்வொரு வெள்ளியும் இங்குள்ள தமிழ் கடையில் வெண் பொங்கல் சாப்பிடுவது வழக்கம்.. 

நாளை செய்து பார்க்கிறேன்... அதுக்கப்புறம் என் காமண்ஸ் பாருங்கேளேன்...
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 8 Empty Re: டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo

Post by krishnaamma Wed Sep 10, 2014 11:01 pm

jesifer wrote:சூப்பர்... நான் ஒவ்வொரு வெள்ளியும் இங்குள்ள தமிழ் கடையில் வெண் பொங்கல் சாப்பிடுவது வழக்கம்.. 

நாளை செய்து பார்க்கிறேன்... அதுக்கப்புறம் என் காமண்ஸ் பாருங்கேளேன்...
மேற்கோள் செய்த பதிவு: 1086436

எங்கே ? 'தஞ்சை' இல் சாப்பிடுவீங்களா ஜெசிபர் புன்னகை நாங்க அங்கு தான் ( சௌதி இல் ) 12 வருஷம் இருந்தோம் புன்னகை கண்டிப்பாக செய்து பாருங்கள் பிறகு எல்லோருக்கும் நீங்களே செய்து தர ஆரம்பித்து விடுவீர்கள்....தஞ்சை யை விட உங்களுடையது சூப்பராக இருக்கு என்று சொல்லுவா பாருங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 8 Empty Re: டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo

Post by தமிழ்நேசன்1981 Wed Sep 10, 2014 11:59 pm

டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 8 1571444738
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 8 Empty Re: டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo

Post by krishnaamma Thu Sep 11, 2014 8:10 pm

நன்றி நேசன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 8 Empty ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை

Post by krishnaamma Mon Aug 03, 2015 7:28 pm

ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை

தேவையானவை:

வறுத்த பாம்பே ரவா - 1/2 கிலோ
துருவிய கேரட், நறுக்கிய பீன்ஸ், குடமிளகாய் - எல்லாமாக சேர்த்து 2 கப்
நெய் - 2 - 4 டீஸ்பூன்
கொத்துமல்லி அல்லது புதினா - அலசி, பின் பொடியாக நறுக்கவும்
பச்சை மிளகாய் - 2 - 4 பொடியாக நறுக்கவும்
உப்பு

செய்முறை:  

கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் நன்கு கலந்து, சிறிது வெந்நீர் தெளித்துப் பிசைந்து,நீள் உருண்டை களாக உருட்டி, நீராவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.
கொத்தமல்லி சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
எண்ணெய் நெய் அதிகம் இல்லாத உப்புமா போல இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 8 Empty Re: டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo

Post by ayyasamy ram Mon Aug 03, 2015 8:38 pm

ரவா வெஜிடபிள் கொழுக்கட்டை
-
இந்த ரெசிபியை மகள்களுக்கு (துபாய் & சிங்கப்பூர்)
அனுப்பி வைத்துள்ளேன்....
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82732
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 8 Empty Re: டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo

Post by shobana sahas Tue Aug 04, 2015 1:00 am

krishnaamma wrote:ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை

தேவையானவை:

வறுத்த பாம்பே ரவா  - 1/2 கிலோ
துருவிய கேரட், நறுக்கிய பீன்ஸ், குடமிளகாய் - எல்லாமாக சேர்த்து  2  கப்
நெய் - 2 - 4  டீஸ்பூன்
கொத்துமல்லி அல்லது புதினா - அலசி, பின் பொடியாக நறுக்கவும்
பச்சை மிளகாய் - 2  - 4 பொடியாக நறுக்கவும்
உப்பு

செய்முறை:  

கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் நன்கு கலந்து, சிறிது வெந்நீர் தெளித்துப் பிசைந்து,நீள் உருண்டை களாக உருட்டி, நீராவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.
கொத்தமல்லி சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
எண்ணெய் நெய் அதிகம்  இல்லாத உப்புமா போல இருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1155062

அம்மா இது ரொம்ப புதுசா இருக்கே .. கண்டிப்பா செய்து பார்கிறேன் .... நல்ல வேலை படம் போட்டு பசிய கேளப்பல ...
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 8 Empty Re: டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo

Post by krishnaamma Sun Aug 09, 2015 10:51 am

ayyasamy ram wrote:ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை
-
இந்த ரெசிபியை மகள்களுக்கு (துபாய் & சிங்கப்பூர்)
அனுப்பி வைத்துள்ளேன்....
-

ரொம்ப சந்தோஷம் ராம் அண்ணா புன்னகை
.
.
இன்னைக்குத்தான் இந்த பதிவு பார்த்தேன், தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 8 Empty Re: டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo

Post by krishnaamma Sun Aug 09, 2015 10:52 am

shobana sahas wrote:
krishnaamma wrote:ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை

தேவையானவை:

வறுத்த பாம்பே ரவா  - 1/2 கிலோ
துருவிய கேரட், நறுக்கிய பீன்ஸ், குடமிளகாய் - எல்லாமாக சேர்த்து  2  கப்
நெய் - 2 - 4  டீஸ்பூன்
கொத்துமல்லி அல்லது புதினா - அலசி, பின் பொடியாக நறுக்கவும்
பச்சை மிளகாய் - 2  - 4 பொடியாக நறுக்கவும்
உப்பு

செய்முறை:  

கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் நன்கு கலந்து, சிறிது வெந்நீர் தெளித்துப் பிசைந்து,நீள் உருண்டை களாக உருட்டி, நீராவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.
கொத்தமல்லி சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
எண்ணெய் நெய் அதிகம்  இல்லாத உப்புமா போல இருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1155062

அம்மா இது ரொம்ப புதுசா இருக்கே .. கண்டிப்பா செய்து பார்கிறேன் .... நல்ல வேலை படம் போட்டு பசிய கேளப்பல ...
மேற்கோள் செய்த பதிவு: 1155123

அநேகமாய் நாளை இது செய்யணும் என்று இருக்கேன், பண்ணினதும் படம் போடறேன் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 8 Empty Re: டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum