Latest topics
» கருத்துப்படம் 28/06/2024by mohamed nizamudeen Today at 11:14 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by ayyasamy ram Today at 9:21 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 9:19 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:18 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 10:40 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 10:14 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:57 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:38 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:43 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:04 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:13 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:44 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 1:36 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 11:12 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 11:10 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:08 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:06 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:05 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 11:01 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:52 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:43 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:29 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 6:39 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 12:31 pm
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 7:34 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:55 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:54 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:52 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 11:51 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:15 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:09 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:57 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
டிபன்கள் - ரவா வெஜிடபிள் கொழுக்கட்டை + photo
+13
jesifer
பூவன்
ஜாஹீதாபானு
Ahanya
ஹர்ஷித்
தா.கமலக்கண்ணன்
மாணிக்கம் நடேசன்
சிவா
கரூர் கவியன்பன்
அசுரன்
யினியவன்
T.N.Balasubramanian
krishnaamma
17 posters
Page 6 of 10
Page 6 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
டிபன்கள் - ரவா வெஜிடபிள் கொழுக்கட்டை + photo
First topic message reminder :
இந்த திரி இல் நாம் சில டிபன்களை பார்க்கலாம். வழக்கமாகச செய்யும் இட்லி தோசை அடை போன்றவை களும் இதில் வரும் புதிதாக சிலவும் வரும். தொடர்ந்து படியுங்கள் நண்பர்களே !
வழக்கம் போல உங்கள் கருத்துகளையும் உங்கள் குறிப்புகளையும் இங்கு பகிருங்கள் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இந்த திரி இல் நாம் சில டிபன்களை பார்க்கலாம். வழக்கமாகச செய்யும் இட்லி தோசை அடை போன்றவை களும் இதில் வரும் புதிதாக சிலவும் வரும். தொடர்ந்து படியுங்கள் நண்பர்களே !
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Last edited by krishnaamma on Thu May 12, 2016 12:14 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கொத்துமல்லி சப்பாத்தி
இனி சில வகை சப்பாத்திகளின் செய்முறைகளை பார்ப்போம் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தேவையானவை :
கொத்துமல்லி ஒரு பெரிய கட்டு ( அலம்பி ஆய்ந்து கொள்ளவும்)
கோதுமை மாவு 2 கப்
நெய் 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் 8 - 10
பூண்டு 4 - 5 பற்கள் ( தேவையானால் )
உப்பு
1 / 2 ஸ்பூன் மிளகாய் பொடி (தேவையானால் )
பெருங்கயப்பொடி கால் ஸ்பூன்
எண்ணெய் + நெய் கலவை சப்பாத்தி செய்ய
செய்முறை :
கொத்துமல்லியை மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
ஒரு பேசினில் கோதுமை மாவு, உப்பு மற்றும் நெய் போட்டு நன்கு கலக்கவும்.
பிறகு பொடியாக நறுக்கின கொத்துமல்லி, பச்சை மிளகாய்,மிளகாய் பொடி,பெருங்கயப்பொடி மற்றும் பொடியாக நறுக்கின பூண்டு போட்டு நன்கு கலக்கவும்.
நன்கு அழுத்தி பிசையவும்.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு ரொட்டி மாவு பதத்துக்கு பிசையவும்.
ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு வழக்கம் போல சப்பாத்தி களாக இடவும்..
தோசை கல்லில் போட்டு எடுக்கவும். எண்ணெய் + நெய் கலவை விட்டு எடுக்கவும்..
சுவையான பச்சை நிறமான கொத்துமல்லி சப்பாத்தி தயார்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
குறிப்பு: கொத்துமல்லி உடம்புக்கு ரொம்ப நல்லது, அதை நிறைய சாப்பிட இதுவும் ஒருவழி
வேண்டுமானால் கொத்துமல்லி , பூண்டு, மிளகாய் எல்லாவற்றையும் மிக்சி இல் அரைத்ததும் கலக்கலாம்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தேவையானவை :
கொத்துமல்லி ஒரு பெரிய கட்டு ( அலம்பி ஆய்ந்து கொள்ளவும்)
கோதுமை மாவு 2 கப்
நெய் 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் 8 - 10
பூண்டு 4 - 5 பற்கள் ( தேவையானால் )
உப்பு
1 / 2 ஸ்பூன் மிளகாய் பொடி (தேவையானால் )
பெருங்கயப்பொடி கால் ஸ்பூன்
எண்ணெய் + நெய் கலவை சப்பாத்தி செய்ய
செய்முறை :
கொத்துமல்லியை மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
ஒரு பேசினில் கோதுமை மாவு, உப்பு மற்றும் நெய் போட்டு நன்கு கலக்கவும்.
பிறகு பொடியாக நறுக்கின கொத்துமல்லி, பச்சை மிளகாய்,மிளகாய் பொடி,பெருங்கயப்பொடி மற்றும் பொடியாக நறுக்கின பூண்டு போட்டு நன்கு கலக்கவும்.
நன்கு அழுத்தி பிசையவும்.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு ரொட்டி மாவு பதத்துக்கு பிசையவும்.
ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு வழக்கம் போல சப்பாத்தி களாக இடவும்..
தோசை கல்லில் போட்டு எடுக்கவும். எண்ணெய் + நெய் கலவை விட்டு எடுக்கவும்..
சுவையான பச்சை நிறமான கொத்துமல்லி சப்பாத்தி தயார்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
குறிப்பு: கொத்துமல்லி உடம்புக்கு ரொம்ப நல்லது, அதை நிறைய சாப்பிட இதுவும் ஒருவழி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Last edited by krishnaamma on Wed Feb 06, 2013 11:55 am; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: டிபன்கள் - ரவா வெஜிடபிள் கொழுக்கட்டை + photo
கிருஷ்ணாம்மா இனிமே உங்க ரெசிபிகளையும் மத சங்கங்களுக்கு பரிமாறி கிளியரன்ஸ் வாங்கிட்டு தான் பதிவிடனும்ன்னு சொன்னாங்களே - நெஜமாவா?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: டிபன்கள் - ரவா வெஜிடபிள் கொழுக்கட்டை + photo
யினியவன் wrote:கிருஷ்ணாம்மா இனிமே உங்க ரெசிபிகளையும் மத சங்கங்களுக்கு பரிமாறி கிளியரன்ஸ் வாங்கிட்டு தான் பதிவிடனும்ன்னு சொன்னாங்களே - நெஜமாவா?![]()
ஒ................ அது வேறயா? ஆனால் ஒண்ணு இனியவன், என்னுடையதில் பிரச்சனை வராது ...................
![கண்ணடி](/users/1813/71/41/02/smiles/182891.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: டிபன்கள் - ரவா வெஜிடபிள் கொழுக்கட்டை + photo
குறிப்பு: கொத்துமல்லி உடம்புக்கு ரொம்ப நல்லது, அதை நிறைய சாப்பிட இதுவும் ஒருவழி
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
ட்ரை பண்ணிரலாம்.
Re: டிபன்கள் - ரவா வெஜிடபிள் கொழுக்கட்டை + photo
ஹர்ஷித் wrote:குறிப்பு: கொத்துமல்லி உடம்புக்கு ரொம்ப நல்லது, அதை நிறைய சாப்பிட இதுவும் ஒருவழி![]()
ட்ரை பண்ணிரலாம்.
ம்ம்.................ரொம்ப நல்லா இருக்கும் ஹர்ஷித்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: டிபன்கள் - ரவா வெஜிடபிள் கொழுக்கட்டை + photo
பகிர்வுக்கு நன்றி கிருஷ்னாம்மா......செய்து பார்க்கிறேன்....
.
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![டிபன்கள் - ரவா வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 6 Th_animated_cat_with_rose](http://www.achondroplasia.co.uk/pictures/th_animated_cat_with_rose.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)

Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: டிபன்கள் - ரவா வெஜிடபிள் கொழுக்கட்டை + photo
Ahanya wrote:பகிர்வுக்கு நன்றி கிருஷ்னாம்மா......செய்து பார்க்கிறேன்.....
நன்றி அகன்யா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: டிபன்கள் - ரவா வெஜிடபிள் கொழுக்கட்டை + photo
ஜாஹீதாபானு wrote:நான் செய்து பார்த்துட்டு சொல்றேன்மா![]()
வடை போய் சப்பாத்தி வந்தது டும் டும் டும்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: டிபன்கள் - ரவா வெஜிடபிள் கொழுக்கட்டை + photo
பூவன் wrote:ஜாஹீதாபானு wrote:நான் செய்து பார்த்துட்டு சொல்றேன்மா![]()
வடை போய் சப்பாத்தி வந்தது டும் டும் டும்![]()
பூவன் wrote:ஜாஹீதாபானு wrote:நான் செய்து பார்த்துட்டு சொல்றேன்மா![]()
வடை போய் சப்பாத்தி வந்தது டும் டும் டும்![]()
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Page 6 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» வெஜிடபிள் ஊறுகாய்
» பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
» வெஜிடபிள் பிரெட்
» வெஜிடபிள் ரொட்டி
» வெஜிடபிள் ஊறுகாய்
» பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
» வெஜிடபிள் பிரெட்
» வெஜிடபிள் ரொட்டி
Page 6 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|