ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Thu 26 Sep 2024 - 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 8:32

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo

+13
jesifer
பூவன்
ஜாஹீதாபானு
Ahanya
ஹர்ஷித்
தா.கமலக்கண்ணன்
மாணிக்கம் நடேசன்
சிவா
கரூர் கவியன்பன்
அசுரன்
யினியவன்
T.N.Balasubramanian
krishnaamma
17 posters

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 5 Empty டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo

Post by krishnaamma Mon 8 Oct 2012 - 19:44

First topic message reminder :

இந்த திரி இல் நாம் சில டிபன்களை பார்க்கலாம். வழக்கமாகச  செய்யும் இட்லி தோசை அடை போன்றவை களும் இதில் வரும் புதிதாக சிலவும் வரும். தொடர்ந்து படியுங்கள் நண்பர்களே ! புன்னகை வழக்கம் போல உங்கள் கருத்துகளையும் உங்கள் குறிப்புகளையும் இங்கு பகிருங்கள் புன்னகை


Last edited by krishnaamma on Thu 12 May 2016 - 12:14; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 5 Empty Re: டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo

Post by krishnaamma Thu 11 Oct 2012 - 13:40

யினியவன் wrote:
மாணிக்கம் நடேசன் wrote:அதுக்கு ஏன் அக்கா இப்படி ஆயிட்டீங்க, நிப்பாடுங்க எனக்கு தலையே சுத்துது.
இதுக்கே சுத்துதுன்னா நல்ல வேளை அத நீங்க சாப்பிடல அய்யா. புன்னகை

உங்களை ................. மண்டையில் அடி நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நக்கல் நாயகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 5 Empty Re: டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo

Post by யினியவன் Thu 11 Oct 2012 - 13:44

என் பேர்ல யாரோ லாகின் பண்ணி இது மாதிரி வம்பு பண்ணிடறாங்கம்மா - நம்ம சிவாவாதான் இருக்கணும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 5 Empty Re: டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo

Post by சிவா Thu 11 Oct 2012 - 13:51

யினியவன் wrote:என் பேர்ல யாரோ லாகின் பண்ணி இது மாதிரி வம்பு பண்ணிடறாங்கம்மா - நம்ம சிவாவாதான் இருக்கணும்.

ஆமாம் அக்கா! பாவம், இவருக்கு இப்படியெல்லாம் பேசவே தெரியாது!


டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 5 Empty Re: டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo

Post by யினியவன் Thu 11 Oct 2012 - 14:41

நான் உங்க மாப்ஸ் மாணிக்கம் அய்யாவோட சிஷ்யப் புள்ள
எனக்கு ஒண்ணுமே தெரியாது சிவா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 5 Empty Re: டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo

Post by krishnaamma Thu 11 Oct 2012 - 14:50

யினியவன் wrote:என் பேர்ல யாரோ லாகின் பண்ணி இது மாதிரி வம்பு பண்ணிடறாங்கம்மா - நம்ம சிவாவாதான் இருக்கணும்.

ஒ... இது வேறயா? இந்த புது கதை ரொம்ப நல்லா இருக்கு இனியவன் புன்னகை நான் நம்பிட்டேன் சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 5 Empty Re: டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo

Post by krishnaamma Thu 11 Oct 2012 - 14:51

சிவா wrote:
யினியவன் wrote:என் பேர்ல யாரோ லாகின் பண்ணி இது மாதிரி வம்பு பண்ணிடறாங்கம்மா - நம்ம சிவாவாதான் இருக்கணும்.

ஆமாம் அக்கா! பாவம், இவருக்கு இப்படியெல்லாம் பேசவே தெரியாது!

பாருங்க சிவா, செய்வதை எல்லாம் செய்து விட்டு ... இந்த பிள்ளையும் பால் குடிக்குமா என்று பேசறார் பாருங்கோ புன்னகை நக்கல் நாயகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 5 Empty மிஸ்ஸி ரொட்டி

Post by krishnaamma Thu 11 Oct 2012 - 22:53

தேவையானவை :

கடலை மாவு 1 கப்
கோதுமை மாவு 1  கப்
நெய் 2 டேபிள் ஸ்பூன்
காய்ந்த வெந்தய கீரை (கசுரி மேத்தி) 1 டேபிள் ஸ்பூன்
உப்பு
1 / 2 ஸ்பூன் மிளகாய் பொடி
1 / 2 ஸ்பூன் சீரகம்
பெருங்கயப்பொடி கால் ஸ்பூன்
மஞ்சள் பொடி கால் ஸ்பூன்
எண்ணெய்

செய்முறை :

ஒரு பேசினில் போட்டு எல்லா சாமான்களையும் நன்கு கலக்கவும்.
ரொட்டி மாவு பதத்துக்கு பிசையவும்.
ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு வழக்கம்   போல சப்பாத்தி  செய்யவும்.
தோசை கல்லில் போட்டு எடுக்கவும். எண்ணெய் விட்டு , விடாமல் எப்படி வேண்டுமோ அப்படி செய்யலாம்.
தந்துரி  அடுப்பிலும் செய்யலாம் புன்னகை
அருமையான மிஸ்ஸி ரொட்டி , தயார் !


Last edited by krishnaamma on Thu 12 May 2016 - 3:06; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 5 Empty Re: டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo

Post by தா.கமலக்கண்ணன் Fri 12 Oct 2012 - 11:11

ஆப்பம் சாப்பிட்ட தூக்கம் வருமா?
தா.கமலக்கண்ணன்
தா.கமலக்கண்ணன்
பண்பாளர்


பதிவுகள் : 59
இணைந்தது : 18/09/2012

Back to top Go down

டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 5 Empty Re: டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo

Post by krishnaamma Tue 4 Dec 2012 - 14:11

தா.கமலக்கண்ணன் wrote:ஆப்பம் சாப்பிட்ட தூக்கம் வருமா?

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி இப்படி ரெண்டு போட்டால் வராது நக்கல் நாயகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 5 Empty Re: டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo

Post by மாணிக்கம் நடேசன் Tue 4 Dec 2012 - 16:51

அடிக்காதீங்க அக்கா, இப்படி நீங்க அடிச்சதுனால தானே நான் மலேசியாவுக்கு ஓடிட்டேன். இப்பவுமா நீங்க மத்தவங்கல அடிக்கிரீங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 5 Empty Re: டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum