ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo

+13
jesifer
பூவன்
ஜாஹீதாபானு
Ahanya
ஹர்ஷித்
தா.கமலக்கண்ணன்
மாணிக்கம் நடேசன்
சிவா
கரூர் கவியன்பன்
அசுரன்
யினியவன்
T.N.Balasubramanian
krishnaamma
17 posters

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo Empty டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo

Post by krishnaamma Mon Oct 08, 2012 6:14 pm

இந்த திரி இல் நாம் சில டிபன்களை பார்க்கலாம். வழக்கமாகச  செய்யும் இட்லி தோசை அடை போன்றவை களும் இதில் வரும் புதிதாக சிலவும் வரும். தொடர்ந்து படியுங்கள் நண்பர்களே ! புன்னகை வழக்கம் போல உங்கள் கருத்துகளையும் உங்கள் குறிப்புகளையும் இங்கு பகிருங்கள் புன்னகை


Last edited by krishnaamma on Thu May 12, 2016 10:44 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo Empty ரவா பொங்கல்

Post by krishnaamma Mon Oct 08, 2012 6:16 pm

தேவையானவை :

1 கப் ரவை
ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு சீரகம் - ஒன்றிரண்டாக உடைத்தது
ஒரு டேபிள் ஸ்பூன் முந்திரி ஒன்றிரண்டாக உடைத்தது
கொஞ்சம் நெய்
கொஞ்சம் கறிவேப்பிலை
பெருங்காயம் ( தேவையானால் )
உப்பு

செய்முறை :

வாணலி இல் முதலில் ரவையை வெறுமன வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து நெய் விட்டு மிளகு சீரகம் , முந்திரி போட்டு வறுக்கவும்.
ரவையை கொட்டவும்.
நன்கு வறுக்கவும்.
பெருங்காய பொடி, கறிவேப்பிலை போடவும்.
ரவை நன்கு பொரிந்ததும் தண்ணீர் விடவும்.
ரவை நன்கு வெந்ததும் இறக்கவும்.
சுவையான 'ரவா பொங்கல் ' ரெடி.

குறிப்பு : ரவையை சாதாரணமாக பொங்கல் செய்யும்போது வெந்த பயத்தம் பருப்பை போடுவது வழக்கம். இந்த முறை இல் பயத்தம் பருப்பு இல்லாமலே சுவையாக இருக்கும், செய்வதும் எளிது . செய்து பாருங்கள்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo Empty Re: டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo

Post by T.N.Balasubramanian Mon Oct 08, 2012 6:43 pm

சின்னதா ரெண்டு பச்சை மிளகாயை கிள்ளிப் போட்டால் நன்றாக இருக்காதா?

இன்று இரவு எங்கள் வீட்டில் LAPSI ravai பொங்கல். ரெசிபி கிட்டத்தட்ட உங்களுடையது மாதிரிதான்.

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo Empty Re: டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo

Post by krishnaamma Mon Oct 08, 2012 8:31 pm

T.N.Balasubramanian wrote:சின்னதா ரெண்டு பச்சை மிளகாயை கிள்ளிப் போட்டால் நன்றாக இருக்காதா?

இன்று இரவு எங்கள் வீட்டில் LAPSI ravai பொங்கல். ரெசிபி கிட்டத்தட்ட உங்களுடையது மாதிரிதான்.

ரமணியன்

அஹா , பேஷாக போடலாம் ஐயா புன்னகை எதுவுமே நம் நாவின் ருசிக்குத்தானே ? அன்பு மலர்


Last edited by krishnaamma on Sat Jun 01, 2013 8:12 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo Empty Re: டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo

Post by யினியவன் Mon Oct 08, 2012 8:34 pm

நாவின் ருசி மருத்துவரின் வருமானமா இல்லாம இருந்தா சரி - கரீக்ட்டாமா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo Empty Re: டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo

Post by அசுரன் Mon Oct 08, 2012 8:43 pm

ரவாவில் பொங்கலா? சூப்பர்... ரெசிப்பி அருமை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo Empty தவல தோசை

Post by krishnaamma Mon Oct 08, 2012 8:52 pm

இந்த டிபன் பலவீடுகளில் பல முறைகளில் செய்யப்படும் டிபனாகும். இங்கு நான் தருவது எங்க விட்டு முறை புன்னகை


தேவையானவை :

1 கப் அரிசி
3 /4 கப் கடலை பருப்பு
1 / 4 கப் உளுத்தம் பருப்பு
ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயம்
உப்பு
தோசை வார்க்க எண்ணெய்

செய்முறை :

அரிசி பருப்புகளை நன்றாக அலசி, ஒன்றாகவே ஒரு இரண்டு மணிநேரம் ஊற வைக்கவும்
வெந்தயத்தை அலசி தனியாக ஊறவைக்கவும் .
பிறகு முதலில் வெந்தயத்தை அரைக்கவும்.
நல்லா மசிய அரைக்கவும்.
பிறகு அரிசி பருப்புகளை அரைக்கவும்.
தண்ணீர் மட்டாக விட்டு அரைக்கணும்.
மாவு நல்ல கெட்டியாக இருக்கணும்.(அடை மாவு போல )
பிறகு உப்பு போட்டு கலக்கவும்.
அடுப்பில் வாணலியை போட்டு மாவை விட்டு கொஞ்சமாக பரத்தணும்.
சுற்றிலும் எண்ணைவிடனும்.
ஒரு மூடியால் மூடி விடனும்.
ஒரு நிமிடம் கழித்து மூடி யை திறந்து பார்க்கணும்.
கொஞ்சம் வெந்தது போல தெரிந்தால், மறுபுறம் திருப்பி போடணும்.
இப்போது மூட வேண்டாம்.
மீண்டும் கொஞ்சம் எண்ணெய் விடனும்.
நன்றாக வெந்ததும் எடுக்கணும்.
இது ஒரு புறம் ரொம்ப 'கரகர' வென்றும் மறு புறம் 'மெத் ' என்றும் இருக்கும்.
வெந்தய கசப்புடன் நல்லா இருக்கும்.
இதற்க்கு தொட்டுக்கொள்ள தோசை மிளகாய்பொடி அல்லது பருப்புசாம்பார் நல்லா இருக்கும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo Empty Re: டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo

Post by krishnaamma Mon Oct 08, 2012 8:53 pm

யினியவன் wrote:நாவின் ருசி மருத்துவரின் வருமானமா இல்லாம இருந்தா சரி - கரீக்ட்டாமா? புன்னகை

ரொம்ப சரி இனியவன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo Empty Re: டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo

Post by krishnaamma Mon Oct 08, 2012 8:59 pm

அசுரன் wrote:ரவாவில் பொங்கலா? சூப்பர்... ரெசிப்பி அருமை

ஆமாம் அசுரன், எங்கள் விடுகளில் சாதாரண பொங்கலைப்போலவே பயத்தம் பருப்பு சேர்த்து செய்வோம். எங்க கிருஷ்ண அப்பா ஒருமுறை சௌதி இல் தனியாக இருந்த போது பசி நேரத்தில் பயத்தம் பருப்பை வேகவைத்து ரவை இல் கலக்கும் பொறுமை இல்லாமல் அப்படியே (நான் மேலே சொன்ன து போல ) செய்து சாப்பிட்டிருக்கிறார். பிறகு எங்களிடம் சொன்னார், நீயும் செய்து பார் ரொம்ப நல்லா இருக்கு என்றார் புன்னகை நானும் செய்து பார்த்தேன், பிறகு எங்கள் வீட்டில் இப்படியே செய்வது பழக்கமாகி விட்டது புன்னகை எங்க அப்பா இதற்கு "சுந்தர் பொங்கல் " என்று சொல்வதை வழக்கமாகிக்கொண்டார் என்றால் பாருங்களேன் அதன் சுவையை புன்னகை
.
.
. நன்றி அசுரன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo Empty காஞ்சிபுரம் இட்லி

Post by krishnaamma Mon Oct 08, 2012 9:17 pm

இதற்கு ஏன் இந்த பெயர் என்றால், காஞ்சிபுரம் கோவிலில் இதை 'குடலை இட்லி' என்று சொல்வார்கள். இதை மந்தாரை இலை இல் தான் செய்வார்கள், அந்த அளவு மாவு கெட்டியாக இருக்கும். இருக்கணும். எங்க அம்மா பாட்டி எல்லாம் இதை இட்லி தட்டில் செய்ய மாட்டா , சின்ன சின்ன கப் களில் அல்லது டம்ளர் இல் விட்டு வேக வைப்பார்கள். இப்ப நான் இட்லி தட்டிலேயே வார்த்து விடுவேன்.

தேவையானவை :

ஒரு கப் அரிசி
முக்கால் கப் உளுத்தம் பருப்பு
ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு சீரகம் - ஒன்றிரண்டாக உடைத்தது
கொஞ்சம் நெய்
கொஞ்சம் கறிவேப்பிலை
பெருங்காயம் அரை ஸ்பூன்
சுக்கு பொடி அரை ஸ்பூன்
உப்பு
ஒரு பெரிய கரண்டி எண்ணெய்

செய்முறை :

அரிசி உளுந்து இரண்டையும் ஒன்றாகவே நனைத்து ஒன்றாகவே அரைக்கணும்.
ஒரு நாலு மணி நேரம் ஊறணும்.
பிறகு கொஞ்சம் 'கரகர'வென அரைக்கணும் .
உப்பு போட்டு கரைத்து வைக்கணும்.
மறுநாள் காலை எண்ணெய் விட்டு நன்கு கலக்கவும்.
பிறகு மற்ற சாமான்கள் எல்லாம் போட்டு நன்கு கலக்கணும்.
பிறகு இட்லி தட்டில் எண்ணெய் தடவி இட்லி வார்க்கணும்.
சுவையான காஞ்சிபுரம் இட்லி தயார் புன்னகை
இதற்கு தொட்டுக்கொள்ளவே எதுவும் வேண்டி இருக்காது. வேண்டுமானால் தோசை மிளகாய் பொடி போட்டுக்கலாம். இல்லாவிட்டால் கட்டி தயிர் நல்லா இருக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo Empty Re: டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum