ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடி ஜோக்

+3
யினியவன்
ramkumark5
Muthumohamed
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

கடி ஜோக்  - Page 2 Empty கடி ஜோக்

Post by Muthumohamed Mon Oct 08, 2012 3:55 pm

First topic message reminder :

ஒருவர்: அந்த பஸ் ஓனர் மறைவுக்குப் பின்னால் அவரது சொத்திலே என்ன தகராறு ?


மற்றவர்: மினி பஸ்ஸெல்லாம் அவரது சின்ன வீட்டுக்கு எழுதி வைச்சுட்டாராம்.



தொண்டர்1: எலெக்ஷன்ல ஜெயிக்கலைன்னா ஒரு பக்க மீசையை எடுத்துக்கறேன்னு தலைவர் சொல்றாரே.. ஜெயிச்சுட்டார்னா ?


தொண்டர்2: ஜனங்களை மொட்டை அடிச்சுடுவார்.


திருடன்: டேய், நான் திருடன்... மரியாதையா எடு பர்ஸை


போலீஸ்: டேய், நான் போலீஸ்காரன்... மரியாதையா எடு மாமூலை.





நீண்ட நாள் உயிரோடு வாழ என்ன செய்யணும்?


ம்ம்ம் சாகாம இருக்கணும்..


--------------------------------------------------------------------------------------





வாழ்க்கைல வழுக்கி விழுந்தவங்களுக்கு நீங்க என்ன சொல்ல விரும்பறீங்க?


இனிமேலாவது நடக்கும்போது ஜாக்கிரதையாய் நடங்க...


Last edited by Muthumohamed on Mon Oct 08, 2012 7:34 pm; edited 1 time in total



கடி ஜோக்  - Page 2 Mகடி ஜோக்  - Page 2 Uகடி ஜோக்  - Page 2 Tகடி ஜோக்  - Page 2 Hகடி ஜோக்  - Page 2 Uகடி ஜோக்  - Page 2 Mகடி ஜோக்  - Page 2 Oகடி ஜோக்  - Page 2 Hகடி ஜோக்  - Page 2 Aகடி ஜோக்  - Page 2 Mகடி ஜோக்  - Page 2 Eகடி ஜோக்  - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down


கடி ஜோக்  - Page 2 Empty Re: கடி ஜோக்

Post by பூவன் Tue Oct 09, 2012 12:51 am

அவங்க ரெண்டு போரையும் இப்போ யார் வெச்சு இருக்கா முதலில் கண்டுபிடிங்க ???
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கடி ஜோக்  - Page 2 Empty Re: கடி ஜோக்

Post by சிவா Tue Oct 09, 2012 2:14 am

புரட்சி wrote:௧. தலைப்பை தமிழில் எழுதவும் ...
௨ .நான்கு மற்றும் ஐந்து நகைச்சுவைகளை சேர்த்து ஒரே திரியில் பதியவும் .
௩. திரி துவங்குவதற்கு முன்பு விதிமுறைகளை ஒருமுறை படிக்கவும்
௪. புரிந்து கொண்டதற்கு நன்றி .

சிறந்த வழிநடத்தலுக்கு நன்றி மதன்!


கடி ஜோக்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கடி ஜோக்  - Page 2 Empty Re: கடி ஜோக்

Post by krishnaamma Tue Oct 09, 2012 9:33 am

யினியவன் wrote:சூப்பர் முகம்மத்.

சரி ஷேர் ஆடோவ யாருக்கு குடுத்தாரு ஒனறு? புன்னகை

அதுவா?.......ம்ம்ம்ம் ..... அது மற்ற மனைவியருக்கு பகிர்ந்து (ஷேர் ? ) அளிக்கப்பட்டது கண்ணடி ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கடி ஜோக்  - Page 2 Empty Re: கடி ஜோக்

Post by Guest Tue Oct 09, 2012 1:18 pm

krishnaamma wrote:
யினியவன் wrote:சூப்பர் முகம்மத்.

சரி ஷேர் ஆடோவ யாருக்கு குடுத்தாரு ஒனறு? புன்னகை

அதுவா?.......ம்ம்ம்ம் ..... அது மற்ற மனைவியருக்கு பகிர்ந்து (ஷேர் ? ) அளிக்கப்பட்டது கண்ணடி ஜாலி ஜாலி ஜாலி

நீங்களுமா இந்த கூத்துல ..
avatar
Guest
Guest


Back to top Go down

கடி ஜோக்  - Page 2 Empty Re: கடி ஜோக்

Post by யினியவன் Tue Oct 09, 2012 1:32 pm

புரட்சி wrote:
krishnaamma wrote:அதுவா?.......ம்ம்ம்ம் ..... அது மற்ற மனைவியருக்கு பகிர்ந்து (ஷேர் ? ) அளிக்கப்பட்டது கண்ணடி ஜாலி ஜாலி ஜாலி

நீங்களுமா இந்த கூத்துல ..
பெரியவங்க இருந்தா தான் சுமூகமா தீரும் பிரச்சினை. புன்னகை
இல்லேன்னா சமூகத்தில பிரச்சினை வந்துடும்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கடி ஜோக்  - Page 2 Empty Re: கடி ஜோக்

Post by krishnaamma Tue Oct 09, 2012 1:47 pm

புரட்சி wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:சூப்பர் முகம்மத்.

சரி ஷேர் ஆடோவ யாருக்கு குடுத்தாரு ஒனறு? புன்னகை

அதுவா?.......ம்ம்ம்ம் ..... அது மற்ற மனைவியருக்கு பகிர்ந்து (ஷேர் ? ) அளிக்கப்பட்டது கண்ணடி ஜாலி ஜாலி ஜாலி

நீங்களுமா இந்த கூத்துல ..

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கடி ஜோக்  - Page 2 Empty Re: கடி ஜோக்

Post by Muthumohamed Tue Oct 09, 2012 10:15 pm

இனியவன் அவர்களே இப்போ தெரிஞ்சுதா ஷேர் ஆடோவ யார் வேசிருகாணு ...........



கடி ஜோக்  - Page 2 Mகடி ஜோக்  - Page 2 Uகடி ஜோக்  - Page 2 Tகடி ஜோக்  - Page 2 Hகடி ஜோக்  - Page 2 Uகடி ஜோக்  - Page 2 Mகடி ஜோக்  - Page 2 Oகடி ஜோக்  - Page 2 Hகடி ஜோக்  - Page 2 Aகடி ஜோக்  - Page 2 Mகடி ஜோக்  - Page 2 Eகடி ஜோக்  - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கடி ஜோக்  - Page 2 Empty Re: கடி ஜோக்

Post by யினியவன் Tue Oct 09, 2012 10:16 pm

யாருவேணா வெச்சுக்கட்டும் - நா நடந்தே போறேம்ப்பா...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கடி ஜோக்  - Page 2 Empty Re: கடி ஜோக்

Post by Muthumohamed Tue Oct 09, 2012 10:27 pm

போங்க யாறு உங்கள் போக வேண்டாம்னு சொன்ன

ஜஸ்ட் ஜோக்



கடி ஜோக்  - Page 2 Mகடி ஜோக்  - Page 2 Uகடி ஜோக்  - Page 2 Tகடி ஜோக்  - Page 2 Hகடி ஜோக்  - Page 2 Uகடி ஜோக்  - Page 2 Mகடி ஜோக்  - Page 2 Oகடி ஜோக்  - Page 2 Hகடி ஜோக்  - Page 2 Aகடி ஜோக்  - Page 2 Mகடி ஜோக்  - Page 2 Eகடி ஜோக்  - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கடி ஜோக்  - Page 2 Empty Re: கடி ஜோக்

Post by யினியவன் Tue Oct 09, 2012 11:00 pm

இதோ பாலக்காடு செக் போஸ்ட் தாண்டிட்டேன் - வந்து இருக்கு உங்களுக்கு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கடி ஜோக்  - Page 2 Empty Re: கடி ஜோக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum