ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐபோன் தகவல் சேமிப்பிற்கு பாதுகாப்பானதா?

+4
யினியவன்
அசுரன்
ராஜ்அருண்
அகிலன்
8 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

ஐபோன் தகவல் சேமிப்பிற்கு பாதுகாப்பானதா? - Page 3 Empty ஐபோன் தகவல் சேமிப்பிற்கு பாதுகாப்பானதா?

Post by அகிலன் Mon Oct 08, 2012 2:57 pm

First topic message reminder :

நண்பர்களே!

ஐபோனில் மிகமுக்கியமான, ரகசியமான தகவல்களை பதிந்து வைப்பது எந்த அளவு பாதுகாப்பானது?
ஐபோன் எங்காவது தவறவிட்டால் அல்லது களவு போனால் அதிலுள்ள தகவல்கள் மற்றவர்களுடைய கைக்கு போகும் வாய்ப்பு இருக்கிறதா? அதாவது பாஸ் வேர்ட்டை உடைத்து உள்ளே போகமுடியுமா?
இதுபற்றி தெரிந்த நண்பர்கள் பதில் தந்து உதவுங்கள்.
நன்றி.


நேர்மையே பலம்
ஐபோன் தகவல் சேமிப்பிற்கு பாதுகாப்பானதா? - Page 3 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down


ஐபோன் தகவல் சேமிப்பிற்கு பாதுகாப்பானதா? - Page 3 Empty Re: ஐபோன் தகவல் சேமிப்பிற்கு பாதுகாப்பானதா?

Post by ராம்ஜி Tue Oct 09, 2012 12:45 pm

நீங்கள் என்னதான் கடவுச்சொல் கொடுத்தாலும், அதில் விவரங்களை எடுக்க கண்டிப்பா முடியும். வரும் காலங்களில் தனிமை படுத்தல் (ப்ரைவசி) என்கிற வார்த்தையே இல்லாமல் போய்விடும். வல்லவனுக்கு வல்லவன் உண்டு இவ்வுலகில்.அநியாயம்


எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்


பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Back to top Go down

ஐபோன் தகவல் சேமிப்பிற்கு பாதுகாப்பானதா? - Page 3 Empty Re: ஐபோன் தகவல் சேமிப்பிற்கு பாதுகாப்பானதா?

Post by Guest Tue Oct 09, 2012 12:53 pm

ராம்ஜி wrote:நீங்கள் என்னதான் கடவுச்சொல் கொடுத்தாலும், அதில் விவரங்களை எடுக்க கண்டிப்பா முடியும். வரும் காலங்களில் தனிமை படுத்தல் (ப்ரைவசி) என்கிற வார்த்தையே இல்லாமல் போய்விடும். வல்லவனுக்கு வல்லவன் உண்டு இவ்வுலகில்.அநியாயம்

உண்மையை சொல்லுங்க நீங்கதான் அந்த வல்லவன் ...
avatar
Guest
Guest


Back to top Go down

ஐபோன் தகவல் சேமிப்பிற்கு பாதுகாப்பானதா? - Page 3 Empty Re: ஐபோன் தகவல் சேமிப்பிற்கு பாதுகாப்பானதா?

Post by யினியவன் Tue Oct 09, 2012 12:55 pm

வல்லவன் எனக்கு நானே வல்லவன்
ஆயினும் நல்லவன் ன்னு ராம்ஜி பாடுறது
கேக்கலையா மதன் உங்களுக்கு?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஐபோன் தகவல் சேமிப்பிற்கு பாதுகாப்பானதா? - Page 3 Empty Re: ஐபோன் தகவல் சேமிப்பிற்கு பாதுகாப்பானதா?

Post by Thariq Wed Oct 10, 2012 12:53 am

கண்டிப்பாக எடுக்க முடியும். இன்றைய காலத்தில் பாஸ்வேர்ட் ஓடைப்பது பெரிய வேலை இல்லை. மேலும் அழிந்த தகவல்களையும் ரெகவரி செய்து எடுக்கலாம்.

உங்களுக்காக அருமையான ரெகவரி மென்பொருளை இன்று தருகிறேன். நன்றி சகோ


தாரிக் அஹமது அன்பு மலர்
avatar
Thariq
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 30
இணைந்தது : 08/10/2012

http://www.vadakaraithariq.blogspot.com

Back to top Go down

ஐபோன் தகவல் சேமிப்பிற்கு பாதுகாப்பானதா? - Page 3 Empty Re: ஐபோன் தகவல் சேமிப்பிற்கு பாதுகாப்பானதா?

Post by Thariq Wed Oct 10, 2012 1:01 am



தாரிக் அஹமது அன்பு மலர்
avatar
Thariq
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 30
இணைந்தது : 08/10/2012

http://www.vadakaraithariq.blogspot.com

Back to top Go down

ஐபோன் தகவல் சேமிப்பிற்கு பாதுகாப்பானதா? - Page 3 Empty Re: ஐபோன் தகவல் சேமிப்பிற்கு பாதுகாப்பானதா?

Post by அகிலன் Wed Oct 10, 2012 2:32 am

நன்றி நண்பர்களே.
உங்களுடைய ஆலோசனைகளின்படி நான் எனது ஐபோனில் வைத்திருந்த முக்கியமான, பாதுகாக்கப்பட வேண்டிய தகவல்களை அழித்துவிட்டேன். இருந்தாலும் தாரிக் அவர்கள் கூறியது போல் ரெகவரி மென்பொருள் கொண்டு எடுக்கலாம் என்று நினைக்கிறேன்.
அதற்கும் ஏதாவது தீர்வு தேடுவோம்.


நேர்மையே பலம்
ஐபோன் தகவல் சேமிப்பிற்கு பாதுகாப்பானதா? - Page 3 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

ஐபோன் தகவல் சேமிப்பிற்கு பாதுகாப்பானதா? - Page 3 Empty Re: ஐபோன் தகவல் சேமிப்பிற்கு பாதுகாப்பானதா?

Post by பூவன் Wed Oct 10, 2012 1:15 pm

தேடல் தொடரட்டும் .... தேர்வு கிட்டும் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஐபோன் தகவல் சேமிப்பிற்கு பாதுகாப்பானதா? - Page 3 Empty Re: ஐபோன் தகவல் சேமிப்பிற்கு பாதுகாப்பானதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum