ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

100 கோடி பயனாளர்கள் , பேஸ்புக் சாதனை.....

2 posters

Go down

100 கோடி பயனாளர்கள் , பேஸ்புக் சாதனை..... Empty 100 கோடி பயனாளர்கள் , பேஸ்புக் சாதனை.....

Post by பூவன் Mon Oct 08, 2012 12:35 pm




உலகின் முன்னணி சமூக வலைத்தளமான பேஸ்புக், ஒரு பில்லியன் பயனாளர்களை கடந்துள்ளது. 2004ம் ஆண்டு மார்க் சூக்கர் பேர்க்கரினால் ஆரம்பிக்கப்பட்ட பேஸ்புக் இத்தளம், தற்போது, 1.13 டிரில்லியன் லைக்ஸ், 219 பில்லியன் புகைப்படங்கள், 17 பில்லியன் அங்கத்துவர்களின் இட விபரம் என்பவற்றை கொண்டிருக்கிறது. ‘எனக்கும், எனது சிறிய குழுவினருக்கும் உங்களுக்கு சேவை செய்ய நீங்கள் கொடுக்கும் உயர்ந்த கௌரவத்திற்கு மிக்க நன்றி’ என இந்நாளில் சூக்கர் பேர்க் தனது பேஸ்புக் ஸ்டேடஸில் அப்டேட் செய்துள்ளார்.

‘ஒரு பில்லியன் மக்களிடையே தொடர்பு ஏற்படுத்தியது எனது வாழ்நாளில் நான் மிக பெருமைப்பட்டுக்கொள்ளும், தருணம்’ என அவர் மேலும் கூறுகிறார். இதில், 600 மில்லியன் பேர் தற்போது தமது மொபைல் கைபேசிகள் மூலம் பேஸ்புக் உபயோகிக்கிறார்கள். அண்மையில் தனது பங்குகளை வெளிப்படையாக விற்க தொடங்கிய பேஸ்புக் ஆரம்பத்தில் 38 அமெரிக்க டாலருக்கு தொடங்கிய விற்பனை, பின்னர் பெரும் வீழ்ச்சியின் பின்னர், 22 அமெரிக்க டாலருக்கு பங்கு விலையை தக்கவைத்திருக்கிறது.

கடந்த 8 வருடங்களுக்குள் பேஸ்புக், சேவை அடிப்படையில் அபார வளர்ச்சி கண்டுள்ள போதும் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்த முடியவில்லை. பேஸ்புக் உபயோகிப்பவர்களில் மொத்த தொகையில் ஆசிய மக்கள் 6.68% வீதமும், ஆபிரிக்க மக்கள் 5.15% வீதமும் மட்டுமே இடம்பெற்றிருக்கிறனர். ஆனால் பேஸ்புக்கின் பாவணையாளர்கள் அதிகமாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றிருக்கிறது. கடந்த மாதம் மொஸ்கோவுக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த சூக்கர் பேர்க் அங்கு முதன்முறையாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேரடி அரட்டை நிகழ்வில் பங்கெடுத்தார். அதோடு ரஷ்ய அதிபர் திமித்ரி மெத்வெதேவையும் சந்தித்தார். அதோடு சீனாவுக்கும் அவர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

ரஷ்யாவில், Vkontakte (In Touch) எனும் சமூக வலைத்தளமே மிக பிரபலம். பேஸ்புக்கிற்கு அங்கு 7 மில்லியன் அங்கத்துவர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால் Vkontakte ற்கு 100 மில்லியன் அங்கத்துவர்கள் உள்ளனர். இதே போன்று சீனாவில், Renren எனும் பேஸ்புக் மாற்றீடு சேவையும், டுவிட்டருக்கு பதில் Sina Weibo சேவையும் மிக பிரபலம். எனவே இந்த நாடுகளில் பேஸ்புக்கின் பாவணையை அதிகரிப்பதற்காகவே சூக்கர்பேர்கரின் சுற்றுப்பயணம் அமைந்திருப்பதாக தெரிவிக்கபப்டுகிறது.

பேஸ்புக் ஒரு மில்லியன் பாவணையாளர்களை கடந்துள்ள நிலையில் இதில் சுவாரஷ்யமான சில தகவல்கள் :

பேஸ்புக்கை அதிகமாக பாவிப்பவர்கள் 22 வயதுடைய நபர்கள்.
அதிகமாக பேஸ்புக் உபயோகிக்கப்படும் நாடுகளில், பிரேசில், இந்தியா, இந்தோனேசியா, மெக்ஸிகோ, அமெரிக்கா அடங்கும்.

பேஸ்புக் எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரும் இரண்டு சவால்கள்

1.ஒரு பில்லியன் பேரை சம்பாதித்திருக்கும் பேஸ்புக், அடுத்த பில்லியன் பாவணையாளர்களை எங்கிருந்து எப்படி உருவாக்க போகிறது?
அதாவது இந்த அடுத்த பில்லியனில் கணணிவசதி இல்லாதவர்களே அதிகம். ஆனால் கவனிக்க. உலக சனத்தொகை 7 பில்லியன் என்பதால் பேஸ்புக் வளவர்வதற்கு இன்னமும் அதிக இடமுண்டு.

2.மேற்குலகத்தை மட்டுமே பெரிதும் பேஸ்புக் கவர்ந்துள்ளது.


நன்றி நம்ம ஊர் மேட்டர் ......
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

100 கோடி பயனாளர்கள் , பேஸ்புக் சாதனை..... Empty Re: 100 கோடி பயனாளர்கள் , பேஸ்புக் சாதனை.....

Post by அருண் Mon Oct 08, 2012 6:50 pm

இணையத்தில் தனி ஆளாக செய்யப்பட்ட சாதனை ஆகும்.
இவரே அழிக்க வேண்டும் என்று நினைத்தால் கூட முடியாது. சிரி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum