ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு

+2
Manik
மீனு
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Empty தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு

Post by மீனு Sun Oct 11, 2009 4:44 am

First topic message reminder :

1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு

எழுத்துக்களெல்லாம் அகரத்தை முதலாக உடையன: அதுபோல உலகம் கடவுளை முதலாக உடையது.

2. கற்றதனால் ஆய பயன்என்கொல் வாலறிவன் நற்றாள் தொழா அர் எனின்

மெய்யறிவு உடைய கடவுளை வணங்காராகில் கற்றதனாற் பயனில்லை

3. மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்.

கடவுளடிகளைச் சேர்ந்தவர்கள் மோட்சத்தில் வாழ்வார்கள்.

4. வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.

கடவுளடிகளைச் சேர்ந்தவர்களுக்குப் பிறவித் துன்பங்கள் இல்லை.

5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

கடவுளுடைய கீர்த்தியை விரும்பினவரிடத்து நல்வினை தீவினை என்னும் இரு வினைகளும் அடையா.

6. பொறிவாயில் ஐந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்.

கடவுள் வழியிலே நின்றவர்கள் நீடூழி வாழ்வார்கள்.

7. தனக்குஉவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.

கடவுளுடைய திருவடிகளைச் சேராதவர்களுக்கு மனக்கவலை நீக்குதல் இல்லை.

8. அறஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் பிறஆழி நீந்தல் அரிது.

கடவுளடிகளைச் சேராதார்க்குப் பொருளும் இன்பமுமாகிய கடல்களைக் கடத்தல் கூடாது.

9. கோள்இல் பொறியில் குணம்இலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.

கடவுள் பாதங்களை வணங்காத தலை பயன்படாது.

10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்.

கடவுள் பாதங்களைச் சேர்ந்தவர்கள் பிறவிக்கடலைக் கடப்பார்கள். சேராதவர்கள் பிறவிக்கடலைக் கடக்க மாட்டார்கள்.


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Empty Re: தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு

Post by இளவரசன் Wed Oct 14, 2009 10:27 am

இது ஒரு குறளா என்ன? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Empty Re: தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு

Post by மீனு Wed Oct 14, 2009 10:30 am

இளவரசன் wrote:இது ஒரு குறளா என்ன? [You must be registered and logged in to see this image.]

பல சமயம் தர மறந்திடுவேன் இளவரசன்..அதுதான் சேர்த்து தருவேன்..சும்மா படிச்சு வையுங்க..வாழ்க்கைக்கு உதவும்..பார்க்கும் பார்வையை பார்த்தால்..படிக்க பயப படுவது போல தெரிகிறதே.. [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Empty Re: தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு

Post by VIJAY Wed Oct 14, 2009 10:30 am

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Empty Re: தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு

Post by மீனு Wed Oct 14, 2009 10:31 am

VIJAY wrote:[You must be registered and logged in to see this image.]

படிச்சிட்டு ஓடனும்..படிக்காமலேயே ஓடினா.. [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Empty Re: தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு

Post by மீனு Thu Oct 15, 2009 1:27 pm

31. சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு
மக்களுயிர்க்குத் தருமத்தின் மேற்பட்டதில்லை.

32. அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை: அதனை மறத்தலின் ஊங்குஇல்லை கேடு

தருமத்தின் மேற்பட்ட செல்வமுமில்லை, அத்தருமத்தை மறத்தலைப் பார்க்கிலும் கேடில்லை.

33. ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாம் செயல்.

மனம், வாக்கு, காயம் இம்மூன்றாலுந் தருமம் செய்யக் கடவர்.

34. மனத்துக்கண் மாசுஇலன் ஆதல்: அனைத்துஅறன் ஆகுல நீர பிற.

தருமஞ் செய்பவன் மனமாசற்றிருக்கக் கடவன் அவ்வளவே அறம்.

35. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்.

பொறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொல் இந்நான்கும் கடிந்து நடந்ததே தருமம்.

36. 'அன்று அறிவாம்" என்னாது அறம்செய்க: மற்றுஅது பொன்றுங்கால் பொன்றாத் துணை.

இறக்கும்போது தருமம் செய்வோம் என்று எண்ணாது, தினம் செய்க. அவ்வறம் இறக்கும்போது உதவியாம்.


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Empty Re: தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு

Post by Manik Thu Oct 15, 2009 1:29 pm

36வது குறள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு....... நன்றி மீனு [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Empty Re: தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு

Post by மீனு Thu Oct 15, 2009 1:30 pm

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Empty Re: தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு

Post by மீனு Fri Oct 16, 2009 12:01 pm

37. 'அறத்தாறு இதுஎன" வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தா னிடை.

தருமத்தின் பயன் சிவிகையெடுப்பவனிடத்தும் ஏறுபவனிடத்தும் காணப்படும்.

38. வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின், அஃதுஒருவன் வாழ்நாள் வழிஅடைக்குங் கல்.

ஒருவன் அறத்தைச் செய்தால் அவ் அறம் அவன் பிறப்பை நீக்கும்.

39. அறத்தான் வருவதே இன்பம்: மற்றுஎல்லாம் புறத்த: புகழும் இல.

தன் மனைவியோடு கூடும் இன்பமே இன்பமாகும். பிறன் மனைவியோடு கூடுமின்பம் துன்பம்.

40. செயற்பாலது ஓரும் அறனே: ஒருவற்கு உயற்பாலது ஓரும் பழி.

ஒருவனுக்குச் செய்யத்தக்கது நல்வினை, செய்யத் தகாதது தீவினை.


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு - Page 2 Empty Re: தினம் ஒரு குறள் ...தருபவர் மீனு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum