ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகிலேயே மிகவும் புத்திசாலியான மிருகங்கள் எவை தெரியுமா!

+5
மாணிக்கம் நடேசன்
அருண்
அகிலன்
யினியவன்
பூவன்
9 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

  உலகிலேயே மிகவும் புத்திசாலியான மிருகங்கள் எவை தெரியுமா! - Page 3 Empty உலகிலேயே மிகவும் புத்திசாலியான மிருகங்கள் எவை தெரியுமா!

Post by பூவன் Mon Oct 08, 2012 10:31 am

First topic message reminder :

நிறைய மக்கள் மனிதர்கள் தான் மிகவும் புத்திசாலியானவர்கள் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் மனிதர்களை விட மிருகங்கள் தான் மிகவும் புத்திசாலியானது.

எதற்காக வீட்டில் செல்லமாக விலங்குகளை வளர்க்கின்றோம்? நாம் அழைத்தால் எதனால் அவை உடனே வருகின்றன?

ஏனெனில் அவையும் மிகவும் புத்திசாலியானது மற்றும் மதிப்பளிக்க தெரிந்தது. ஆனால் இந்த புத்திசாலித்தனம் ஒவ்வொரு மிருகத்திற்கு ஏற்றவாறும் மாறுபடும்.

மனிதக்குரங்கு

என்ன சொன்னாலும் விரைவில் புரிந்து கொண்டு, அதை சரியாக செய்யும் திறன் படைத்தது மனிதக்குரங்கு.

சில சமயங்களில் இந்த மனிதக்குரங்குகளுடன் மனிதர்கள் போட்டிப் போட்டால், இவை மனிதர்களையே தோற்கடித்துவிடும். அந்த அளவு இதன் புத்திக்கூர்மையுடன் உள்ளது.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


  உலகிலேயே மிகவும் புத்திசாலியான மிருகங்கள் எவை தெரியுமா! - Page 3 Empty Re: உலகிலேயே மிகவும் புத்திசாலியான மிருகங்கள் எவை தெரியுமா!

Post by அகிலன் Mon Oct 08, 2012 6:06 pm

மாணிக்கம் நடேசன் wrote:இங்க சேர்ரத்துக்கு அழகோ, அறிவோ தேவயில்ல, இப்ப நான் இல்ல அது மாதிரி தான்.
ரெண்டு கை ரெண்டு காலு போதும். மூள தேவையே இல்ல, ஏதாவது ஒரு மூல இருந்தா போதும், உக்காந்து யோசிக்கத்தான்.
அப்படிஎன்றால் உங்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள் என்று நினைக்கிறன்.
முடிஞ்சா அவர்களையும் எங்களுக்கு அறிமுகப்படுத்தி வையுங்கள் ஐயா.


நேர்மையே பலம்
  உலகிலேயே மிகவும் புத்திசாலியான மிருகங்கள் எவை தெரியுமா! - Page 3 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

  உலகிலேயே மிகவும் புத்திசாலியான மிருகங்கள் எவை தெரியுமா! - Page 3 Empty Re: உலகிலேயே மிகவும் புத்திசாலியான மிருகங்கள் எவை தெரியுமா!

Post by அசுரன் Mon Oct 08, 2012 10:26 pm

அருமையான பதிவுகள்.. படங்கள். செய்திகள்.. இவ்வளவு அறிவா ஐந்தறிவு மிருகங்களுக்கு?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

  உலகிலேயே மிகவும் புத்திசாலியான மிருகங்கள் எவை தெரியுமா! - Page 3 Empty Re: உலகிலேயே மிகவும் புத்திசாலியான மிருகங்கள் எவை தெரியுமா!

Post by பூவன் Mon Oct 08, 2012 10:28 pm

அசுரன் wrote:அருமையான பதிவுகள்.. படங்கள். செய்திகள்.. இவ்வளவு அறிவா ஐந்தறிவு மிருகங்களுக்கு?
எனக்கு கொஞ்சம் குறைவு அண்ணா இவர்களை பார்த்து தான் வளர்த்துக்கனும் புன்னகை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

  உலகிலேயே மிகவும் புத்திசாலியான மிருகங்கள் எவை தெரியுமா! - Page 3 Empty Re: உலகிலேயே மிகவும் புத்திசாலியான மிருகங்கள் எவை தெரியுமா!

Post by அசுரன் Mon Oct 08, 2012 10:32 pm

பூவன் wrote:
அசுரன் wrote:அருமையான பதிவுகள்.. படங்கள். செய்திகள்.. இவ்வளவு அறிவா ஐந்தறிவு மிருகங்களுக்கு?
எனக்கு கொஞ்சம் குறைவு அண்ணா இவர்களை பார்த்து தான் வளர்த்துக்கனும் புன்னகை
நீங்க முடியை தானே சொல்றீங்க ??? அதிர்ச்சி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

  உலகிலேயே மிகவும் புத்திசாலியான மிருகங்கள் எவை தெரியுமா! - Page 3 Empty Re: உலகிலேயே மிகவும் புத்திசாலியான மிருகங்கள் எவை தெரியுமா!

Post by பூவன் Mon Oct 08, 2012 10:35 pm

அசுரன் wrote:
பூவன் wrote:
அசுரன் wrote:அருமையான பதிவுகள்.. படங்கள். செய்திகள்.. இவ்வளவு அறிவா ஐந்தறிவு மிருகங்களுக்கு?
எனக்கு கொஞ்சம் குறைவு அண்ணா இவர்களை பார்த்து தான் வளர்த்துக்கனும் புன்னகை
நீங்க முடியை தானே சொல்றீங்க ??? அதிர்ச்சி

இல்ல மூளையை ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

  உலகிலேயே மிகவும் புத்திசாலியான மிருகங்கள் எவை தெரியுமா! - Page 3 Empty Re: உலகிலேயே மிகவும் புத்திசாலியான மிருகங்கள் எவை தெரியுமா!

Post by யினியவன் Mon Oct 08, 2012 10:38 pm

உங்ககிட்ட இருக்கறததான் சொல்றாரு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

  உலகிலேயே மிகவும் புத்திசாலியான மிருகங்கள் எவை தெரியுமா! - Page 3 Empty Re: உலகிலேயே மிகவும் புத்திசாலியான மிருகங்கள் எவை தெரியுமா!

Post by பூவன் Mon Oct 08, 2012 10:39 pm

யினியவன் wrote:உங்ககிட்ட இருக்கறததான் சொல்றாரு.

என்கிட்டே இல்லையே ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

  உலகிலேயே மிகவும் புத்திசாலியான மிருகங்கள் எவை தெரியுமா! - Page 3 Empty Re: உலகிலேயே மிகவும் புத்திசாலியான மிருகங்கள் எவை தெரியுமா!

Post by யினியவன் Mon Oct 08, 2012 10:41 pm

மொட்ட பாசா நீங்க?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

  உலகிலேயே மிகவும் புத்திசாலியான மிருகங்கள் எவை தெரியுமா! - Page 3 Empty Re: உலகிலேயே மிகவும் புத்திசாலியான மிருகங்கள் எவை தெரியுமா!

Post by பூவன் Mon Oct 08, 2012 10:43 pm

அண்ணா நல்ல நோட் பண்ணுங்க உங்ககிட்ட இருப்பதை கேட்கல ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

  உலகிலேயே மிகவும் புத்திசாலியான மிருகங்கள் எவை தெரியுமா! - Page 3 Empty Re: உலகிலேயே மிகவும் புத்திசாலியான மிருகங்கள் எவை தெரியுமா!

Post by யினியவன் Mon Oct 08, 2012 10:46 pm

நிறைய இருந்தா கட் பண்ணனும்
கட் பண்ணினத நோட் பண்ணக் கூடாது.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

  உலகிலேயே மிகவும் புத்திசாலியான மிருகங்கள் எவை தெரியுமா! - Page 3 Empty Re: உலகிலேயே மிகவும் புத்திசாலியான மிருகங்கள் எவை தெரியுமா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum