ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா.

+6
Dr.சுந்தரராஜ் தயாளன்
வின்சீலன்
அசுரன்
யினியவன்
சிவா
பூவன்
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

   போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா. Empty போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா.

Post by பூவன் Mon Oct 08, 2012 10:27 am





கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கில், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதியை போலீஸôர் தேடிவரும் நிலையில் துரைதயாநிதியின் மனைவி மற்றும் மாமனாரிடம் ஞாயிற்றுக்கிழமை மதுரையில் விசாரணை நடைபெற்றது.

கிரானைட் முறைகேடு வழக்கில் ஒலிம்பஸ் நிறுவன பங்குதாரராக இருந்த துரைதயாநிதியின் முன்ஜாமீன் மனு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையால் ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரைக் கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸôர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், அவரது வர்த்தகத் தொடர்புகளை அறிவதற்காக மு.க.அழகிரியின் உறவினர்கள், நண்பர்கள், திமுக பிரமுகர்கள் என பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு உள்படுத்தி வருகின்றனர்.

துரைதயாநிதியின் மனைவி அனுஷா, மாமனார் சீதாராமன் (அனுஷாவின் தந்தை) ஆகியோருக்கும் மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து சம்மன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலையில் அனுஷா, சீதாராமன் ஆகியோர் மதுரை சர்வேயர் காலனியில் உள்ள ஊரகக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்தனர். காந்தி அழகிரியும் உடன் வந்திருந்தார்.

அவர்களுடன் திமுக வழக்குரைஞர் பிரிவைச் சேர்ந்த மோகன்குமார், செந்தில்வேல், குபேந்திரன் ஆகியோரும் வந்தனர். சீதாராமனிடமும், அனுஷ்காவிடமும் தனிப்படை உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அழுதாரா அனுஷா? அனுஷாவிடம் துரைதயாநிதியின் இருப்பிடம், அவரது தொழில்கள் குறித்து கேட்டதாக காவல் உயரதிகாரிகள் வட்டாரம் தெரிவித்தது. அவரது பேஸ் புக், நெருங்கிய நண்பர்கள், மும்பை சென்றது குறித்து போலீஸôர் கேள்வி எழுப்பியபோது, அனுஷா அழுததாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட கேள்விகள் அடிப்படையில் அனுஷாவிடம் விசாரணை நடந்ததாகத் தெரிகிறது. அனுஷாவின் தந்தை சீதாராமனிடம் முழுமையாக விசாரணை நடத்தப்படவில்லை. அனுஷா சென்ற பிறகும் சீதாராமனிடம் விசாரணை நடந்தது.

இந்தநிலையில் மதுரை முன்னாள் துணைமேயர் பி.எம். மன்னனும் ஞாயிறு மாலையில் விசாரணைக்காக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அவரிடம் தனிப்படை போலீஸôர் விசாரணை நடத்தினர்.

ரித்தீஷ் எம்.பி. ஆஜர்: ராமநாதபுரம் மக்களவை திமுக உறுப்பினரும், நடிகருமான ரித்தீஷ் திடீரென விசாரணைக்கு வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தனக்கு சம்மன் வந்திருப்பதாகவும், அதனடிப்படையில் விசாரணைக்கு வந்ததாகவும் ரித்தீஷ் எம்.பி. குறிப்பிட்டார். ஆனால், திங்கள்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை அதிகாரிகள் கூறியதையடுத்து ரித்தீஷ் எம்.பி. திரும்பிச் சென்றதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பல ஆயிரம் கோடி ரூபாய் கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கில் திமுக தென்மண்டல அமைப்பாளரும், மத்திய அமைச்சருமான மு.க. அழகிரியின் மகன் துரைதயாநிதி மீது போலீஸôர் வழக்குப் பதிந்த நிலையில், அவரைக் கைது செய்யும் வகையில் துரைதயாநிதி மனைவி மற்றும் கட்சிப் பிரமுகர்களிடம் விசாரணை நடத்தப்படுவது அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி தமிழ் source
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

   போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா. Empty Re: போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா.

Post by சிவா Mon Oct 08, 2012 11:16 am

அழுகையா? இது உலகமகா நடிப்புடா சாமி!

தமிழகத்தையே ஒரு குடும்பம் கொள்ளையடித்து வைத்திருக்கிறதே!


   போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

   போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா. Empty Re: போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா.

Post by யினியவன் Mon Oct 08, 2012 11:19 am

வீட்ல தரைக்கு என்ன கல்லு போட்டு இருக்கீங்கன்னு கேட்டப்ப
கடப்பா கல்லுன்னு சொல்றப்ப கண் கலங்கிடுச்சாம் பாஸ். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

   போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா. Empty Re: போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா.

Post by சிவா Mon Oct 08, 2012 11:21 am

யினியவன் wrote:வீட்ல தரைக்கு என்ன கல்லு போட்டு இருக்கீங்கன்னு கேட்டப்ப
கடப்பா கல்லுன்னு சொல்றப்ப கண் கலங்கிடுச்சாம் பாஸ். புன்னகை

கடப்பா கல்லுன்னா என்ன?


   போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

   போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா. Empty Re: போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா.

Post by அசுரன் Mon Oct 08, 2012 11:21 am

யினியவன் wrote:வீட்ல தரைக்கு என்ன கல்லு போட்டு இருக்கீங்கன்னு கேட்டப்ப
கடப்பா கல்லுன்னு சொல்றப்ப கண் கலங்கிடுச்சாம் பாஸ். புன்னகை
தரையில கடப்பா கல்லு போட்டா... கீழ பார்த்தா எல்லாம் தெரியுமே கண்ணாடி மாதிரி அய்யோ, நான் இல்லை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

   போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா. Empty Re: போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா.

Post by யினியவன் Mon Oct 08, 2012 11:24 am

அசுரன் wrote:தரையில கடப்பா கல்லு போட்டா... கீழ பார்த்தா எல்லாம் தெரியுமே கண்ணாடி மாதிரி அய்யோ, நான் இல்லை
கண்ணும் கண்ணும் நோக்கினால்

அப்படி நோக்கனும் - உங்க நோக்கமே சரி இல்லையே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

   போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா. Empty Re: போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா.

Post by வின்சீலன் Mon Oct 08, 2012 11:53 am

சிவா wrote:அழுகையா? இது உலகமகா நடிப்புடா சாமி!

தமிழகத்தையே ஒரு குடும்பம் கொள்ளையடித்து வைத்திருக்கிறதே!

இது எல்லாம் தாத்தாவோட நாடகம் தான்


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

   போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா. Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

   போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா. Empty Re: போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா.

Post by பூவன் Mon Oct 08, 2012 11:57 am

வின்சீலன் wrote:
சிவா wrote:அழுகையா? இது உலகமகா நடிப்புடா சாமி!

தமிழகத்தையே ஒரு குடும்பம் கொள்ளையடித்து வைத்திருக்கிறதே!

இது எல்லாம் தாத்தாவோட நாடகம் தான்

ராஜா படத்துக்கு அப்புறம் இந்த படம் தான் நல்ல ஓடும் போல தெரியுதே ... புன்னகை புன்னகை புன்னகை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

   போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா. Empty Re: போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா.

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Oct 08, 2012 5:45 pm

தி மு க என்ற மாபெரும் இயக்கத்தை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார்கள் சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

   போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா. Empty Re: போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா.

Post by T.N.Balasubramanian Mon Oct 08, 2012 6:34 pm

இவர்கள் ஒரு பிசினெஸ் ஸ்கூல் நடத்தலாம்.
டிக்கெட் வாங்குவதற்கு பணம் இல்லாமல் ரயிலில் திருட்டுத்தனமாக வந்து , பிறகு தன்னுடைய இடை (அந்த இடை இல்லைங்க! ) விடா உழைப்பால், தன் குடும்பம்,தன் மகளின் தாயாரின் குடும்பம்,தன் இரு சகோதரிகள் குடும்பம், அடுத்த நாலு தலை முறைகள் குடும்பம் யாவற்றிற்கும் பல பல கோடிகள், உலகத்தின் எல்லா கோடிகளிலும் நிலம் பங்களா முதலியவை ஒரு தனி மனிதனால் உருவாக்க முடியும் எனில், இவர் ஒரு பல்கலை கழகம் நடத்தி, மேலும் உலக பெரும் பெயர் பெறலாம்.
கிரானைட் கல் தொழிலில் ஈடுபாடு எதற்கு ?????
யாரறிவார் வருங்காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

   போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா. Empty Re: போலீஸ் விசாரணையின் போது கதறி அழுத துரை தயாநிதியின் மனைவி அனுஷா.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !!
» ரெக்கார்டிங் தியேட்டரில் மகளை நினைத்து கதறி அழுத சின்னக் குயில்
» அமைச்சர்கள் முன்னிலையிலேயே கதறி அழுத சிறுமிக்கு பச்சை குத்திய கொடுமை!
» ரெயிலில் செல்லும் போது காணாமல் போன மனைவி: 3 நாட்களாக போராடி மனைவியை மீட்ட கணவன்
» உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum