புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_c10அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_m10அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_c10 
96 Posts - 49%
heezulia
அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_c10அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_m10அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_c10அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_m10அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_c10அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_m10அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_c10அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_m10அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_c10 
7 Posts - 4%
prajai
அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_c10அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_m10அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_c10அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_m10அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_c10அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_m10அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_c10அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_m10அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_c10அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_m10அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_c10அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_m10அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_c10 
223 Posts - 52%
heezulia
அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_c10அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_m10அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_c10அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_m10அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_c10அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_m10அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_c10அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_m10அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_c10 
16 Posts - 4%
prajai
அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_c10அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_m10அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_c10அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_m10அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_c10அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_m10அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Thu Oct 04, 2012 9:53 am

உலகில் பல விலங்குகள் உள்ளன. இவை பல வழிகளிலும், உதவியாக இருக்கின்றன. விலங்குகளை பாதுகாப்பது மற்றும் அவற்றுக்கு எதிரான கொடுமைகளை தடுப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, அக்., 4ம் தேதி சர்வதேச விலங்குகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. வன ஆர்வலரும், இத்தாலி நாட்டைச் சேர்ந்தவருமான பிரான்சிஸ் ஆப் அசிசி என்பவரின் நினைவு நாளை குறிப்பிடும் வகையில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. இத்தாலியில் 1931ல் இத்தினம் தொடங்கப்பட்டு, தற்போது உலகின் பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. "அனிமல்' என்ற வார்த்தை லத்தின் மொழியில் இருந்து உருவானது.
அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  Waterbabies12

தினமலர்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Oct 04, 2012 10:39 am

விரைவில் உலக மனிதநேயம் தினமும் கடைபிடிக்க வேண்டிய நாள் வெகுதொலைவில் இல்லை .பதிவிற்கு நன்றி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Oct 04, 2012 11:23 am

KARUR KAVIYANBAN wrote:விரைவில் உலக மனிதநேயம் தினமும் கடைபிடிக்க வேண்டிய நாள் வெகுதொலைவில் இல்லை .பதிவிற்கு நன்றி
கசப்பான உண்மை ...

தா.கமலக்கண்ணன்
தா.கமலக்கண்ணன்
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 18/09/2012

Postதா.கமலக்கண்ணன் Thu Oct 04, 2012 12:01 pm

தகலவலுக்கு நன்றி நன்றி

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Thu Oct 04, 2012 3:46 pm

ராஜா wrote:
KARUR KAVIYANBAN wrote:விரைவில் உலக மனிதநேயம் தினமும் கடைபிடிக்க வேண்டிய நாள் வெகுதொலைவில் இல்லை .பதிவிற்கு நன்றி
கசப்பான உண்மை ...
ஆமோதித்தல் ஆமோதித்தல்

செந்தில்குமார்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 05, 2012 8:01 am

அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  1india_crowd_demographics

தகவலுக்கு நன்றி, திரு டார்வின்.

பதிவிற்கும் படத்திற்கும் சம்பந்தம் இல்லை.--நகைச்சுவை கருதி இட்டப் பதிவு.

ரமணியன்.

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Oct 05, 2012 9:26 am

T.N.Balasubramanian wrote:அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  1india_crowd_demographics

தகவலுக்கு நன்றி, திரு டார்வின்.

பதிவிற்கும் படத்திற்கும் சம்பந்தம் இல்லை.--நகைச்சுவை கருதி இட்டப் பதிவு.

ரமணியன்.

இதில் உண்மையாகவே ஒரு உண்மை இருக்கு அய்யா

தவறேதுமில்லை
மனிதன்
விலங்கின் தன்மை பெற்ற பிறகு
இந்த தினம் அவனுக்காக
கடைபிடிப்பதில்
தவறேதுமில்லை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 05, 2012 12:35 pm

KARUR KAVIYANBAN wrote:
T.N.Balasubramanian wrote:அக்.4, சர்வதேச விலங்குகள் தினம்  1india_crowd_demographics

தகவலுக்கு நன்றி, திரு டார்வின்.

பதிவிற்கும் படத்திற்கும் சம்பந்தம் இல்லை.--நகைச்சுவை கருதி இட்டப் பதிவு.

ரமணியன்.

இதில் உண்மையாகவே ஒரு உண்மை இருக்கு அய்யா

தவறேதுமில்லை
மனிதன்
விலங்கின் தன்மை பெற்ற பிறகு
இந்த தினம் அவனுக்காக
கடைபிடிப்பதில்
தவறேதுமில்லை

உண்மைதான், மனித நேயம் மறந்து, தங்களை ஆடு, மாடு போல் தாழ்த்திக்கொள்ளும் சமுகத்தை என்னென்று கூறுவது. ஓரிரு சம்பவங்களை பகிர ஆசையாக உள்ளேன்.
1 . சென்னை , பழைய மாம்பலத்தில் இருந்து ,பனகல் பார்க் போவதற்கு Share auto நடைமுறையில் அதிகம் உள்ளன. நபருக்கு 7 ரூபாய். 7 பேர் சௌகரியமாக போகலாம். அனுமதியும் அவ்வளவே. ஆட்கள் குறைவாக இருந்தாலும் ஆட்டோக்கள் ஓடுகின்றன. ஆனால் நம்முடைய ஜனங்கள் அடித்து பிடித்து ஏறி 7 பேர் போகவேண்டிய ஆட்டோவில் 10 பேர் போகிறார்கள். அடுத்துஅடுத்து நிமிடத்திற்கு ஒரு ஆட்டோ வந்து கொண்டே இருக்கின்றன. ஒரு ஒழுங்கை கடைபிடிக்க தவறுகிற கூட்டம். லாரிகளில் எண்ணமுடியா அளவில் ஆட்டையும் மாட்டையும் சந்தைக்கும் வெட்டும் இடத்திற்கும் ஏற்றி செல்வது வழக்கம். வாயில்லா பிராணிகள். ஆனால் , மக்களும் தங்களை மாக்கள் போல் தன்னை தாழ்த்திக்கொள்ளவது வருந்ததக்கது.
2 . ஒருமுறை ரோடில் நடந்து போகும்போது,பான்பராக் போட்டுக்கொண்ட மனிதர் பின்னால் வருகின்ற என்னை கவனிக்காமல் "ப்ளிச்" எனத்துப்ப , ஒரு மயிரிழையில் நான் தப்பித்தேன். " ஏங்க, இப்படி துப்புரீங்களே, மேலே பட்டு இருந்த .......,என்று முடிப்பதற்கு முன், நீ பாத்து வரவேண்டியது தானே , என்று ஏதோ நான் தப்பு செய்தது போல் பேசி சென்றான். (மப்புலே இருந்ததாக அங்கு இருந்தவர்கள் என்னை சமாதானப்படுத்தினர். ) எச்சம் இடும் பறவை இனத்திற்கும் இவனுக்கும் என்ன வித்தியாசம்? இனிமேல் ரோடில் போகும்போது எல்லாம் எல்லோருடைய வாயையும், பார்த்துக்கொண்டு போகவேண்டும் போல்.
3 . நான் குஜராத்தில் வேலையில் இருந்த சமயம் , எங்கள் ஊரகத்தில் ,குழந்தைகள் விளையாட , விளையாட்டு உபகரணங்கள் உண்டு. சுற்றிவிட்டால் சுழலும் வட்டம். வேகமாக சுற்றி விட்டுவிட்டு சிறுவர்கள் அதில் ஏறி மகிழ்வார்கள். குஜராத்தில், baboon என்கிற நீண்ட வால் குரங்குகள் அதிகம். குட்டிகள் பார்க்க அழகாக இருக்கும். துரு துரு என ஓடி விளையாடி தாவி குதித்து யாவரையும் மயக்கும். குழந்தைகள் இல்லாத போடு வேகமாக சுழலும் வட்டத்தை உதைத்து அதுவும் வட்டத்தில் உட்கார்ந்து கொள்வது ஒரு ரசிக்கத்தக்க விளையாட்டு.
ஒரு நாள் ஒரு குட்டி குரங்கு விளையாடும் போது மரத்தில் இருந்து குதிக்கையில் இரு மின்கம்பிகளில் சிக்கி பரிதாபமாக இறந்து விட்டது. கம்பியில் தொங்கிக்கொண்டு இருந்த அதன் உடலை எடுக்க நாங்கள் பட்ட பாடு எங்களுக்கு தான் தெரியும். ஒருவரையும் அண்டவிடவில்லை, தாய் குரங்கு. எல்லா குரங்கு கூட்டம் வந்து கத்திய கத்தல் மனதை ரொம்பவே சங்கடபடுத்தி விட்டது. வேறு ஒரு முனையில் மின்கம்பியை ஆட்டிவிட்டதில் குட்டி கீழே விழுந்தது. தாய் குரங்கு உடனே அந்த குட்டி இப்படி போட்டு அப்படி போட்டு புரட்டிப் போட்டு,உயிர் இல்லை என அறிந்ததோ என்னவோ,ஒரு தாய் தன், உடம்பு சரியில்லாத குழந்தையை எந்த லாவகத்துடன் தன் தோளில் புதைத்துக்கொண்டு செல்வாளோ அதே லாவகத்துடன் அந்த குட்டியை தன் தோளில் கடத்திக் கொண்டு சென்றது. அந்த குரங்கை நினைக்கையில், நம் மானிட இனத்தை விட அது எந்த விதத்தில் தாழ்ந்தது.என்ற எண்ணம் மேலோங்கியது

ரமணியன். . ,

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக