புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... - Page 2 I_vote_lcapநம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... - Page 2 I_voting_barநம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... - Page 2 I_vote_rcap 
19 Posts - 49%
heezulia

5 Posts - 13%
mohamed nizamudeen

வேல்முருகன் காசி

4 Posts - 10%
T.N.Balasubramanian

3 Posts - 8%
Raji@123

2 Posts - 5%
kavithasankar
நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... - Page 2 I_vote_lcapநம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... - Page 2 I_voting_barநம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... - Page 2 I_vote_lcapநம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... - Page 2 I_voting_barநம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... - Page 2 I_vote_rcap 
141 Posts - 40%

134 Posts - 38%
Dr.S.Soundarapandian
நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... - Page 2 I_vote_lcapநம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... - Page 2 I_voting_barநம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... - Page 2 I_vote_lcapநம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... - Page 2 I_voting_barநம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... - Page 2 I_vote_lcapநம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... - Page 2 I_voting_barநம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக.... - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக....

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Oct 06, 2012 7:50 pm

First topic message reminder :

குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.
நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.
நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.
நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.
பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம், ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் இருக்கும். நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள், அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன.
நமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.
நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம்.
நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.
நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.
முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.
மனித இதயம் சராசரியான ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது.
ஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1 மில்லியன் பேரல் இரத்தத்தை இரத்த குழாயில் செலுத்துகிறது.
இதயத்தில் உள்ள இரத்த அழுத்தமானது, இரத்தத்தை 30 அடிவரை பீய்ச்சி அடிக்கும் சக்தி கொண்டது.
மனித மூளையில் சுமார் 100,000,000,000 (100 பில்லியன்) நரம்பு செல்கள் உள்ளன.
ஒரு மனிதன் 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.
நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20% மூளைக்கு செல்கிறது.
நமது மூளை 80% நீரால் ஆனது.
நமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும்.
நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடிதான்.
மனித தலையில் சராசரியாக 100,000 தலைமுடிகள் இருக்கும்.
பெண்கள் கருத்தரிக்கும் பொழுது, கர்ப்பப்பையானது, அதன் சாதாரண நிலையை விட 500 முறை விரிவடைகிறது.
மனித உடலில் உள்ள கல்லீரானது 500 விதமான வேலைகளை செய்கிறது.
மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம்
கண்கள் 31 நிமிடங்கள்
மூளை 10 நிமிடங்கள்

கால்கள் 4 மணி நேரம்
தசைகள் 5 நாட்கள்
இதயம் சில நிமிடங்கள் ......

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Oct 06, 2012 10:23 pm

அண்ணா வேலை பளு அதிகம் முன்பெல்லாம், அப்புறம் வேறு சில வலைதளங்களில் கொஞ்சம் உரையாடல் , இந்த வலைதளத்தை பற்றி முதலில் அறிந்து கொண்டால் தானே பதிவிட முடியும் அதனால் தான் . இன்னும் கூட அலுவலகத்தில் தான் உள்ளேன் ....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 06, 2012 10:26 pm

கணினி வேலையோ? சப்போர்ட் சர்வீசாக இருக்கும் என நினைக்கிறேன்.

ஒரு டேபில் அலுவல் மறு டேபில் ஈகரை - கலக்குங்க.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Oct 06, 2012 10:29 pm

யினியவன் wrote:கணினி வேலையோ? சப்போர்ட் சர்வீசாக இருக்கும் என நினைக்கிறேன்.

ஒரு டேபில் அலுவல் மறு டேபில் ஈகரை - கலக்குங்க.

கணினி வேலை தான் ஆனால் ஆயத்த ஆடை வடிவமைப்பு பணி , எந்நேரமும் மன அழுத்தம் அதிகமாக இருக்கும் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண ஈகரையில் இணைவேன் ....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Oct 06, 2012 10:31 pm

நம்மை பற்றிய தகவல் வேணும் என்றால் செய்தி பகுதியில் இருந்து அரட்டை பகுதிக்கு சென்று விடலாம் ,
யாரும் கண்டித்து , தண்டிக்கும் முன்பு ...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 06, 2012 10:31 pm

கலை நயம் கொண்ட வேலை - கவிதைகளிலும் அந்த நயம் தெரியுதே!!!

மன அழுத்தம் என்பது அதை நாம் பாரமாக நினைக்கையில் தான்.

அப்படி நினைப்பதை முதலில் தவிருங்கள். எல்லாம் சரி ஆகிடும்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Oct 06, 2012 10:36 pm

மன அழுத்தம் என்பது கடினம் சொல்லவில்லை அண்ணா , எந்நேரமும் ரொம்ப கூர்மையாக செயல் படவேண்டிய வேலை ....
நான் ஏற்று கொள்கிறேன் உங்கள் கருத்தை ஆனால் இது வரை பாரம் என எதும் எண்ணியது இல்லை ....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 06, 2012 10:39 pm

கூர்மையாக செயல்படும் துறையைத் தேர்ந்தெடுத்தது நீங்கள் தானே - விரும்பி செய்தாலும் விரும்பாமல் செய்தாலும் - வெறுப்பின்றி செய்தால் தான் வெற்றி - உணவளிப்பது அத்துறை தானே!!!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Oct 06, 2012 10:44 pm

யினியவன் wrote:கூர்மையாக செயல்படும் துறையைத் தேர்ந்தெடுத்தது நீங்கள் தானே - விரும்பி செய்தாலும் விரும்பாமல் செய்தாலும் - வெறுப்பின்றி செய்தால் தான் வெற்றி - உணவளிப்பது அத்துறை தானே!!!

இது தேர்ந்து எடுத்த துறை அல்ல , நான் தேர்ந்து எடுத்தது தமிழ் இலக்கியம் ,இளநிலை வகுப்பிலும் முதுநிலை அஞ்சலிலும் பயின்றேன் ...
சில காரணங்களால் இந்த துறை மூன்று ஆண்டுகள் வேலை செய்து கொண்டே பகுதி நேரம் படித்து முடித்தேன் ....
இந்தத்துறையில் கடந்த நான்கு ஆண்டுகாளாக பணியாற்றுகிறேன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 06, 2012 10:47 pm

அருமை பூவன். தமிழை கல்லூரியில் இன்னும் இளைஞர்கள் படிக்கிறார்கள் என கேட்கையில் மகிழ்ச்சி.

அபு துபாயில் தானே வேலை?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Oct 06, 2012 10:49 pm

யினியவன் wrote:அருமை பூவன். தமிழை கல்லூரியில் இன்னும் இளைஞர்கள் படிக்கிறார்கள் என கேட்கையில் மகிழ்ச்சி.

அபு துபாயில் தானே வேலை?

இல்லை அண்ணா விவேகனந்தர் தெரு ,
பஸ் நிலையம் அருகில் ...

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக