புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று கூகுளில் தெரிவது நீல்ஸ் போரின் அணுக் கட்டமைப்பு....
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இன்று கூகுள் தனது ஹோம்பேச்சில் நீல்ஸ் போர் எனும் இயற்பியல் துறை அறிவியலாளரை நினைவுகூர்ந்துள்ளது.
டென்மார்க் கோப்பனாஃகனில் 1885 ஆண்டு அக்டோபர் 7ம் திகதி பிறந்த நீல்ஸ் போர் இயற்பியல் துறையில் புகழ்பெற்ற அறிவியலாளராக விளங்கினார். இவர் கோப்பனாஃகன் பல்கலைக்கழகத்தில் முதலில் மெய்யியல், கணிதவியல் பட்டப்படிப்பு படிக்க பதிவு செய்த போதும் டென்மார்க் அறிவியல் உயர்கல்வி நிறுவனத்தின் தங்கப்பதக்க போட்டிக்காக நீர்மப் பரப்பின் விசை பற்றி ஆய்வு செய்து கட்டுரை எழுதினார். அக்கட்டுரையே தங்கப்பதக்க பெரிசை பெற இயற்பியல் துறையைத் தேர்ந்து எடுத்துக்கொண்டார்.
பின்நாட்களில் இயற்பியல் துறையில் அணுவியலில் அடிப்படை கருத்தாங்களை தந்திருந்தார். மேலும் குவாண்ட்டம் கொள்கை க்கும் இலகுவில் புரிந்துகொள்ள அடித்தளமான பங்களிப்புகளை செய்து அடிப்படை கருத்துக்களை முன்வைத்தார். குவாண்ட்டம் கருத்தியம் பற்றி ஐன்சுட்டைனுடன் இவர் நிகழ்த்திய கருத்துப்போர் புகழ்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. 20ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பல இயற்பியல் அறிஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்த நீல்ஸ் போர் 1922ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றிருந்தது குறிப்பிடதக்கது. அதுமட்டுமல்லாது கால்பந்தாட்ட வீரராகவும் ஆர்வலராகவும் இருந்த நீல்ஸ் போர் 1962ல் நவம்பர் 18ல் மறைந்தார். 20 ஆம் நூற்றாண்டில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்திய மாபெரும் அறிவியலாளர்களில் ஒருவராக இவர் இன்றளவும் அறியப்படுவதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து நில்சு போரின் பிறந்த தினத்தை நினைவு படுத்தும் விதமாக அணுக் கட்டமைப்பை மையப்படுத்தி கூகுள் தனது லோகோவை வடிமைத்து பெருமைபடுத்தியுள்ளது.
தகவல் : விக்கிபீடியா மற்றும் தமிழ் மீடியா

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல தகவல் பூவன் - கூகிளும் இதுபோல் புதுமையாக செய்திகளை லோகோவில் வெளியிட்டு புதுமைகளை படைக்கிறார்கள் அடிக்கடி.
- GuestGuest
அருமை பூவென்...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவரு உங்களுக்கு பயந்து நேற்றிலிரிந்து பூவன்...புரட்சி wrote:அருமை பூவென்...
- GuestGuest
யினியவன் wrote:அவரு உங்களுக்கு பயந்து நேற்றிலிரிந்து பூவன்...புரட்சி wrote:அருமை பூவென்...
பார்த்தேன் அண்ணே .. மகிழ்ச்சியாக இருந்தது ... அருமை பூவன்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இவருக்கு பயந்து அல்ல தமிழுக்கு தலை வணங்கி .....
- GuestGuest
பூவன் wrote:இவருக்கு பயந்து அல்ல தமிழுக்கு தலை வணங்கி .....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆனாலும் கொஞ்சம் சுனங்கிட்டீங்க தலை வணங்க
- GuestGuest
யினியவன் wrote:ஆனாலும் கொஞ்சம் சுனங்கிட்டீங்க தலை வணங்க
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தகவலுக்கு பூவன்!
காலையில் வந்தவுடன் கவனித்தேன்.
காலையில் வந்தவுடன் கவனித்தேன்.
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3