புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_vote_lcap அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_voting_bar அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_vote_rcap 
62 Posts - 40%
heezulia
 அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_vote_lcap அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_voting_bar அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_vote_rcap 
51 Posts - 33%
mohamed nizamudeen
 அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_vote_lcap அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_voting_bar அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_vote_rcap 
10 Posts - 6%
T.N.Balasubramanian
 அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_vote_lcap அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_voting_bar அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_vote_rcap 
6 Posts - 4%
prajai
 அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_vote_lcap அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_voting_bar அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
 அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_vote_lcap அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_voting_bar அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
 அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_vote_lcap அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_voting_bar அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_vote_rcap 
4 Posts - 3%
Guna.D
 அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_vote_lcap அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_voting_bar அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
 அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_vote_lcap அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_voting_bar அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
 அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_vote_lcap அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_voting_bar அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_vote_lcap அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_voting_bar அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_vote_rcap 
187 Posts - 41%
ayyasamy ram
 அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_vote_lcap அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_voting_bar அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_vote_rcap 
177 Posts - 39%
mohamed nizamudeen
 அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_vote_lcap அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_voting_bar அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
 அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_vote_lcap அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_voting_bar அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_vote_rcap 
21 Posts - 5%
prajai
 அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_vote_lcap அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_voting_bar அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
 அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_vote_lcap அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_voting_bar அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
 அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_vote_lcap அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_voting_bar அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
 அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_vote_lcap அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_voting_bar அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! I_vote_rcap 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!!

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 06, 2012 7:03 pm

ஒரு விஞ்ஞானியால் தன் வாழ்நாளில் எத்தனை பேரறிவுடன் இருந்தாலும் எத்தனை கண்டுபிடிப்புகளைச் செய்ய முடியும்? தொடர்ந்து படிப்பதற்கு முன் கண்களை மூடிக் கொண்டு சிந்தித்து ஒரு பதிலை எண்ணி வைத்துக் கொள்ளுங்கள்.

எவ்வளவு நினைத்தீர்கள்? ஐந்து, பத்து, ஐம்பது? விஞ்ஞானத்தைப் பற்றியும் ஆராய்ச்சியைப் பற்றியும் சிறிதாவது தெரிந்து வைத்திருப்பவர்கள் அதற்கும் மேலே செல்வது கடினம். ஆனால் ஒரே ஒரு விஞ்ஞானி 1,093 கண்டுபிடிப்புகளைச் செய்து அத்தனைக்கும் patents தன் பெயரில் வைத்திருந்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

அவர் தான் தாமஸ் ஆல்வா எடிசன். அத்தனைக்கும் அவர் கண்டுபிடிப்புகள் சாதாரணமானவை அல்ல. மின்சார பல்பு முதல் இன்று நாம் கண்டு மகிழும் திரைப்படம் (அவர் அதை Kinetoscope என்று அழைத்தார்) வரை பல மிகப்பெரிய கண்டுபிடிப்புகளும் அதில் அடங்கும்.அவர் எப்படி அதை சாதித்தார் தெரியுமா? தன்னுடைய அறிவு, அனுபவம் மட்டுமல்லாமல் அடுத்தவர் அறிவு மற்றும் அனுபவத்தையும் முழுமையாகப் பயன்படுத்தினார். ஒரு பொருள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடும் முன் அப்பொருள் பற்றி அதுவரை வெளியான எல்லா நூல்களையும் ஒன்று கூட பாக்கி விடாமல் படித்து விடுவார். மற்றவர்கள் கண்டுபிடித்து நின்ற இடத்திலிருந்து தன் ஆராய்ச்சியைத் தொடங்கினார். எனவே அவர்கள் செய்திருந்த தவறுகளைச் செய்யாமல் தன்னைக் காத்துக் கொள்ள முடிந்தது.

அவர்களது பல வருட அனுபவங்களின் பயனை அவர் எடுத்துக் கொண்டதால் தான் இத்தனை மகத்தான சாதனைகளை தன் வாழ்நாளிலேயே அவரால் செய்ய முடிந்தது.இப்படி அடுத்தவர் அனுபங்களைப் பயன்படுத்துவது விஞ்ஞான ஆராய்ச்சிக்கு மட்டுமல்ல, எல்லாவற்றிற்கும் பொருந்தும். அடுத்தவர் அனுபவங்களைப் பயன்படுத்திக் கொண்டால் ஒழிய நாம் அந்த அறிவைப் பெற நம் வாழ்நாள் முழுவதும் செலவழிக்க வேண்டி வரும். அப்படிச் செய்தால் கற்ற அறிவைப் பயன்படுத்த மீதி நாட்கள் நமக்குப் போதாமல் போய் விடும்.ஒரு வேலையைச் சிறப்பாக செய்து கொண்டிருப்பவன் அந்தத் திறமையைப் பெற்றதெப்படி அதைப் பயன்படுத்துவது எப்படி என்று அற்புதமாக உங்களுக்குத் தெரிவிக்கக்கூடும், உங்களுக்கு கற்றுக் கொள்ளும் ஆர்வமிருந்தால். ஒரு மாபெரும் வெற்றி நிலையை எட்டியவனைக் கூர்ந்து கவனித்தால், வெற்றியடைய வைத்த அம்சங்களை ஆர்வத்துடன் ஆராய முடிந்தால் வெற்றிக்கான வழிகளை நீங்கள் சுலபமாக நீங்கள் கற்க முடியும். அந்த அம்சங்களை உங்களிடத்தில் கொண்டு வர முடிந்தால் வெற்றி நிச்சயமே.

அதோடு நின்று விடாதீர்கள். அதைத் தொடக்கமாக வைத்துக் கொண்டு மேலும் அதிக வெற்றிகளைக் குவிக்கப் புது வழிகள் உள்ளனவா என்று யோசித்து செயல்பட்டு மேலும் அதிகமாய் சாதிக்கப் பாருங்கள்.வெற்றி அடைந்தவர்களிடமிருந்து மட்டுமல்ல; தோல்வி அடைந்தவர்களிடமிருந்து கூட எத்தனையோ கற்க முடியும்.

தோல்வியடைய வைத்த குணாதிசயங்களை ஆராய்ந்து உணர்ந்தால் அதுவும் கூட எத்தனையோ உங்களுக்கு சொல்லித்தரும். நீங்கள் அந்த குணாதிசயங்களை உங்கள் வாழ்க்கையில் இருந்து நீக்கினால் தோல்வியையும் உங்கள் வாழ்க்கையில் இருந்து நீக்க முடியும். இப்படி நாம் கூர்ந்து நம்மைச் சுற்றிலும் கவனித்தால் எப்படியெல்லாம் இருக்க வேண்டும், எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்று தங்கள் வாழ்க்கையையே உங்களுக்கு உதாரணமாகக் காட்டும் பல மனிதர்களைப் பார்க்கலாம். உண்மையான புத்திசாலிகள் அதிலிருந்தே நிறைய கற்றுக் கொள்கிறார்கள்.

எத்தனையோ தவறுகளையும், முட்டாள்தனங்களையும் செய்யாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள். ஆனால் அவனை என்ன கேட்பது, இவனை என்ன கவனிப்பது என்று அலட்சியமாய் இருப்பவர்கள் எத்தனையோ படிப்பினைகளை இழக்கிறார்கள். அவர்கள் தலையெழுத்து, தானாகப் பட்டுத் தான் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டியதாகி விடுகிறது. அந்தத் தலையெழுத்தை நீங்கள் தவிர்க்கலாமே.

நன்றி : - பனித்துளி நினைவுகள்

ஈகரை தமிழ் களஞ்சியம்  அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Oct 06, 2012 7:12 pm

எத்தனையோ தவறுகளையும், முட்டாள்தனங்களையும் செய்யாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள். ஆனால் அவனை என்ன கேட்பது, இவனை என்ன கவனிப்பது என்று அலட்சியமாய் இருப்பவர்கள் எத்தனையோ படிப்பினைகளை இழக்கிறார்கள். அவர்கள் தலையெழுத்து, தானாகப் பட்டுத் தான் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டியதாகி விடுகிறது. அந்தத் தலையெழுத்தை நீங்கள் தவிர்க்கலாமே.

நல்லதொரு பாடம் , நல்லதொரு பகிர்வு சூப்பருங்க சூப்பருங்க

enganeshan
enganeshan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 05/08/2010
http://enganeshan.blogspot.in/

Postenganeshan Sat Oct 06, 2012 8:04 pm

அன்பு நண்பரே. மேற்கண்ட கட்டுரை நான் யூத்ஃபுல் விகடனில் எழுதி என் வலைப்பூவிலும் மூன்று வருடங்களுக்கு முன் பதிவு செய்தது. லிங்க் http://enganeshan.blogspot.in/2009/03/blog-post.html இதற்கு பனித்துளி நினைவுகளுக்கு நன்றி சொல்வது ஏனோ?

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Oct 06, 2012 8:11 pm

"நான் செய்யும் தவறுகள் அனைத்தும் பின்னாளில் எவரும் செய்யக் கூடது என்று தான், நான் செய்கிறேன் " என்று ஒரு அறிவியல் மேதை சொல்லிய வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகிறது. அவர் பெயர் நினைவில்லை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 06, 2012 8:11 pm

வாழ்த்துகள் கணேசன் தங்கள் பதிவிற்கு.

பாலாகார்த்திக் இதை அங்கு படித்ததால் அதற்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

அங்கே சென்று பார்த்தால் அவர்கள் உங்களுக்கு நன்றி சொல்லக் கூட வில்லை.

enganeshan
enganeshan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 05/08/2010
http://enganeshan.blogspot.in/

Postenganeshan Sat Oct 06, 2012 8:20 pm

அங்கே இப்படிக் கேட்டிருக்கிறேன். வேறென்ன செய்ய முடியும்?

அடுத்தவர் அறிவைப் பயன்படுத்தச் சொல்லி நான் யூத்ஃபுல் விக்டனிலும் என் வலைப்பூவிலும் எழுதினேன். லிங்க் http://enganeshan.blogspot.in/2009/03/blog-post.html
ஆனால் அந்தக் கட்டுரையை பயன்படுத்தி விட்டு அதைக் குறிப்பிடக் கூட மறந்து விட்டீர்களே. இது சரியா?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 06, 2012 8:43 pm

என்ன பண்றது கணேசன் - பலர் அப்படித் தான் - நன்றி சொல்வது அவர்களுக்கு வேப்பங்காய் சாப்பிடுவது போல்.

அதற்காகத் தான் ஈகரையில் எங்கிருந்து எடுக்கப்பட்டது என தெரிவிக்கவில்லை எனில் நீக்கி விடுவோம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 06, 2012 8:54 pm

enganeshan wrote:அன்பு நண்பரே. மேற்கண்ட கட்டுரை நான் யூத்ஃபுல் விகடனில் எழுதி என் வலைப்பூவிலும் மூன்று வருடங்களுக்கு முன் பதிவு செய்தது. லிங்க் http://enganeshan.blogspot.in/2009/03/blog-post.html இதற்கு பனித்துளி நினைவுகளுக்கு நன்றி சொல்வது ஏனோ?

இப்படித்தான் அண்ணா, உண்மையாக ஒரு கட்டுரையை யார் எழுதியது என்பதே மறைக்கப்பட்டுவிடுகிறது!

 அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 07, 2012 11:14 am

enganeshan wrote:அன்பு நண்பரே. மேற்கண்ட கட்டுரை நான் யூத்ஃபுல் விகடனில் எழுதி என் வலைப்பூவிலும் மூன்று வருடங்களுக்கு முன் பதிவு செய்தது. லிங்க் http://enganeshan.blogspot.in/2009/03/blog-post.html இதற்கு பனித்துளி நினைவுகளுக்கு நன்றி சொல்வது ஏனோ?

மன்னிக்கவும் கணேசன் சார் இது gookilil எதையோ தேடும் பொழுது கிடைத்தது அந்த தளத்தில் எழுதியவர் பெயரும் இல்லை முகவரியும் இல்லை கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருந்தலால் தான் நமது உறவுகளுக்கு பயன் பட இங்கே பகிர்ந்தேன் அதே சமயம் அந்த தளத்தின் முகவரியையும் லிங்கையும் கொடுத்து நன்றியும் கூறியுள்ளேன் உண்மையில் இதை எழுதியது தாங்கத்தான் என்று தெரியாது இருப்பினும் தங்களுக்கும் மிக்க நன்றி சுட்டிகாடியமைக்கும் இப்படி ஒரு பயனுள்ள கட்டுரை எழுதியதற்கும் சூப்பருங்க சூப்பருங்க அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி

ஈகரை தமிழ் களஞ்சியம்  அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Guest
Guest

PostGuest Sun Oct 07, 2012 11:16 am

மிக்க நன்றி கணேசன் அண்ணே ..மிக அருமை சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக