புதிய பதிவுகள்
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழுகையும் ஆனந்தமும்.... Poll_c10அழுகையும் ஆனந்தமும்.... Poll_m10அழுகையும் ஆனந்தமும்.... Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அழுகையும் ஆனந்தமும்.... Poll_c10அழுகையும் ஆனந்தமும்.... Poll_m10அழுகையும் ஆனந்தமும்.... Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
அழுகையும் ஆனந்தமும்.... Poll_c10அழுகையும் ஆனந்தமும்.... Poll_m10அழுகையும் ஆனந்தமும்.... Poll_c10 
181 Posts - 38%
mohamed nizamudeen
அழுகையும் ஆனந்தமும்.... Poll_c10அழுகையும் ஆனந்தமும்.... Poll_m10அழுகையும் ஆனந்தமும்.... Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அழுகையும் ஆனந்தமும்.... Poll_c10அழுகையும் ஆனந்தமும்.... Poll_m10அழுகையும் ஆனந்தமும்.... Poll_c10 
21 Posts - 4%
prajai
அழுகையும் ஆனந்தமும்.... Poll_c10அழுகையும் ஆனந்தமும்.... Poll_m10அழுகையும் ஆனந்தமும்.... Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
அழுகையும் ஆனந்தமும்.... Poll_c10அழுகையும் ஆனந்தமும்.... Poll_m10அழுகையும் ஆனந்தமும்.... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அழுகையும் ஆனந்தமும்.... Poll_c10அழுகையும் ஆனந்தமும்.... Poll_m10அழுகையும் ஆனந்தமும்.... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அழுகையும் ஆனந்தமும்.... Poll_c10அழுகையும் ஆனந்தமும்.... Poll_m10அழுகையும் ஆனந்தமும்.... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அழுகையும் ஆனந்தமும்.... Poll_c10அழுகையும் ஆனந்தமும்.... Poll_m10அழுகையும் ஆனந்தமும்.... Poll_c10 
7 Posts - 1%
mruthun
அழுகையும் ஆனந்தமும்.... Poll_c10அழுகையும் ஆனந்தமும்.... Poll_m10அழுகையும் ஆனந்தமும்.... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழுகையும் ஆனந்தமும்....


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat 6 Oct 2012 - 16:52


பல
மாதங்களாக
மழை
பெய்யாது
பாலையான
நிலத்தில்,

இன்று
ஆலங்கட்டி
மழை...

ஆரவாரம்
கொண்டு
ஆர்ப்பரிக்கிறார்கள்
மனிதர்கள்..

அதன் இடையே...

இன்று
பொறித்த
தன் குஞ்சை,

பத்திரப்படுத்த
முடியாது
பரிதவிக்கிறது

ஒரு சிட்டுக் குருவி..!



நன்றி அகல் ..........

சனா
சனா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 06/10/2012

Postசனா Sat 6 Oct 2012 - 17:13

நல்லா இருக்கிறது .
உங்கள் கவிதை மகிழ்ச்சி



வணக்கம் அன்புடன் அழைக்கிறாள் . உங்கள் சனா பிளாக்கருக்கு வருக வருக
http://sana199.blogspot.com/
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 6 Oct 2012 - 17:33

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் அழுகையும் ஆனந்தமும்.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat 6 Oct 2012 - 17:59

ஆலங்கட்டி மழை - ஆர்பரிக்கும் மனிதனின் சந்தோஷமே
அல்லாடும் சிட்டுக் குருவி - சங்கடமாகிறது சந்தோஷமே





balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 6 Oct 2012 - 18:02

யினியவன் wrote:ஆலங்கட்டி மழை - ஆர்பரிக்கும் மனிதனின் சந்தோஷமே
அல்லாடும் சிட்டுக் குருவி - சங்கடமாகிறது சந்தோஷமே

சிட்டுகுருவிக்கேல்லாம் குடைபிடிக்கும் சித்தாடை சிறியவேந்தருக்கு சலாம் அருமையிருக்கு அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் அழுகையும் ஆனந்தமும்.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat 6 Oct 2012 - 18:05

balakarthik wrote:சிட்டுகுருவிக்கேல்லாம் குடைபிடிக்கும் சித்தாடை சிறியவேந்தருக்கு சலாம் அருமையிருக்கு அருமையிருக்கு
நாங்கல்லாம் புறாவுக்கே பெல் அடிச்சவர் ரசிகராக்கும்.




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 6 Oct 2012 - 18:07

நாங்கலாம் ராவுல ராவாடிச்சு புறாகறியை சர்ருன்னு உரிஞ்ச ராஜ்கிரண் ரசிகர்கள்



ஈகரை தமிழ் களஞ்சியம் அழுகையும் ஆனந்தமும்.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat 6 Oct 2012 - 18:33

அண்ணே உங்க ஊர்ல அடிக்கடி நில நடுக்கம் வருமே - அவரு தொடைய தட்டி காலை மண்ணுல வச்சா அதிருமே!!!

ஜப்பானுக்கு அப்புறம் உங்க ஊர்ல தான் நடுக்கம் ஜாஸ்தியாமே!!!




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat 6 Oct 2012 - 18:35

balakarthik wrote:
யினியவன் wrote:ஆலங்கட்டி மழை - ஆர்பரிக்கும் மனிதனின் சந்தோஷமே
அல்லாடும் சிட்டுக் குருவி - சங்கடமாகிறது சந்தோஷமே

சிட்டுகுருவிக்கேல்லாம் குடைபிடிக்கும் சித்தாடை சிறியவேந்தருக்கு சலாம் அருமையிருக்கு அருமையிருக்கு

எனக்கெல்லாம் பெரிய வேந்தே நீங்கள் தான்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat 6 Oct 2012 - 18:37

balakarthik wrote:நாங்கலாம் ராவுல ராவாடிச்சு புறாகறியை சர்ருன்னு உரிஞ்ச ராஜ்கிரண் ரசிகர்கள்

நீங்க சர்னு உரிய பாவம் புறா
என்ன பாவம் பண்ணியது சார் ...

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக