Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏழிலைக் கிழங்கு
+2
Dr.சுந்தரராஜ் தயாளன்
சிவா
6 posters
Page 1 of 1
ஏழிலைக் கிழங்கு
கப்பக்கிழங்கு என்று வழக்குமொழியில் வழங்கப்படும் ஏழிலைக் கிழங்கு பல சத்துக்கள் அடங்கிய கிழங்கு வகையாகும். அவித்துப் பொறித்து குழந்தைகளுக்கு வழங்கினால் அடம்பிடிக்காமல் சாப்பிடும் உணவு வகைகளில் இந்த கிழங்கும் ஒன்று. இந்த வாரம் ஏழிலைக் கிழங்கில் உள்ள சத்துக்களை அறிவோம்...
ஏழிலைக் கிழங்கின் அறிவியல் பெயர் மனிகாட் எஸ்கலன்டா என்பதாகும். உருமாறிய வேரே ஏழிலைக் கிழங்காகும். தென் ஆப்பிரிக்காவை தாயகமாக கொண்ட ஏழிலைக் கிழங்கு தற்போது ஆசியா, ஆப்பிரிக்கா, தென்அமெரிக்கா கண்டங்களில் பரவலாக உண்ணப்படும் உணவுப் பொருளில் ஒன்றாக உள்ளது. மனிகாட், டாபியோகா, யுகா, கஸ்ஸவா என பல பெயர்களில் இது வழங்கப்படுகிறது.
கிழங்கு வகைகளில் மாவுச்சத்து நிறைந்தது ஏழிலைக் கிழங்குதான். 100 கிராம் கிழங்கில் 160 கலோரி ஆற்றல் கிடைக்கிறது. இதில் சுக்ரோஸ் எனும் சர்க்கரை சத்து மிகுதியாக உள்ளது. மேலும் அமைலேஸ் என்ற கூட்டுச்சர்க்கரையும் கணிசமான அளவில் உள்ளது.
மிகக்குறைந்த கொழுப்புச் சத்து கொண்டது. மற்ற கிழங்குகளைவிட அதிக அளவு புரதச்சத்து நிறைந்துள்ளது.
ஏழிலைக்கிழங்கில் குளுட்டன் இல்லாத புரதச்சத்து கிடைப்பது குறிப்பிடத்தக்கது. குளுட்டன் என்பது குழந்தைகளுக்கு சிலியாக் வியாதியை ஏற்படுத்தும் ஒருவித தானிய புரதமாகும். எனவே சிலியாக் வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏழிலைக் கிழங்கால் சிறப்பு உணவுகள் தயாரித்து வழங்கப்படுவது உண்டு.
விட்டமின் கே நிறைந்திருக்கிறது. இது எலும்புகளின் உறுதித்தன்மைக்கு உதவும். மேலும் குழந்தைகளின் நரம்புமண்டல வளர்ச்சி, மூளைத்திறனுக்கு அத்தியாவசியமானது. அதனால்தான் அல்சீமர் எனும் ஞாபகமறதி வியாதிக்கு இது மருந்துப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
விட்டமின் பி காம்ப்ளக்ஸ், பைரிடாக்சின், ரிபோபிளேவின், தயமின் ஆகியவை அடங்கி உள்ளன.
தாது உப்புக்களான துத்தநாகம், மக்னீசியம், தாமிரம், அயர்ன், மாங்கனீசு போன்றவையும் ஏழிலைக் கிழங்கில் உள்ளது.
100 கிராம் கிழங்கில் 271 மில்லிகிராம் பொட்டாசியம் சத்து இருக்கிறது. இது சுரப்பிகள் நன்றாக வேலை செய்ய உதவும். இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதிலும் பங்கெடுக்கும்.
செய்து சாப்பிடுங்கள்:
* அண்டை மாநிலமான கேரளா உள்பட உலகநாடுகள் பலவற்றில் ஏழிலைக் கிழங்கால் பல்வேறு உணவுப் பண்டங்கள் தயாரித்து சாப்பிடப்படுகிறது.
* தமிழகத்தில் கிழங்கை அவித்து, பொறித்து சாப்பிடுவது வழக்கமாக உள்ளது.
* ஏழிலைக் கிழங்கு சிப்ஸ் நல்ல சுவையாக இருக்கும்.
* மீனுடன் சேர்த்து பொறித்து சாப்பிடுவது, கேக், பிஸ்கட், கூழ் என விதவிதமான பதார்த்தங்கள் செய்து சாப்பிடுகிறார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஏழிலைக் கிழங்கு
செய்திக்கு நன்றி சிவா...
தமிழ்நாட்டில் சேலம் தருமபுரி மாவட்டங்களில் இது அதிகமாக விளைவிக்கப் படுகிறது. இங்குதான் ஜவ்வரிசி செய்யும் தொழில்சாலைகள் அதிகம் உள்ளது.
தமிழ்நாட்டில் சேலம் தருமபுரி மாவட்டங்களில் இது அதிகமாக விளைவிக்கப் படுகிறது. இங்குதான் ஜவ்வரிசி செய்யும் தொழில்சாலைகள் அதிகம் உள்ளது.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: ஏழிலைக் கிழங்கு
கப்பகிழகை பற்றிய தகவல் அருமைங்க்னா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: ஏழிலைக் கிழங்கு
எங்கள் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு என்று வழங்கப் படுகிறது இந்த ஏழிலைக் கிழங்கு.
rudran- பண்பாளர்
- பதிவுகள் : 77
இணைந்தது : 13/11/2009
Re: ஏழிலைக் கிழங்கு
எங்கள் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு என்று வழங்கப் படுகிறது இந்த ஏழிலைக் கிழங்கு.
rudran- பண்பாளர்
- பதிவுகள் : 77
இணைந்தது : 13/11/2009
Re: ஏழிலைக் கிழங்கு
ஏழிலை என பெயர் வர காரணம் எதாவது இருக்குமா?
7 இலை தொடர்பு உள்ளதோ?
Tapioka என்கிற மரச்சீனி கிழங்கும் இதுவும் ஒன்றுதானா?
ரமணியன்
7 இலை தொடர்பு உள்ளதோ?
Tapioka என்கிற மரச்சீனி கிழங்கும் இதுவும் ஒன்றுதானா?
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Similar topics
» சிவராத்திரி கிழங்கு
» உருளைக் கிழங்கு
» கிழங்கு வகை சமையல்கள்!
» கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு!
» உருளை(உலக)க் கிழங்கு
» உருளைக் கிழங்கு
» கிழங்கு வகை சமையல்கள்!
» கொட்டிக்கிழங்கோஓஓஓ... கிழங்கு!
» உருளை(உலக)க் கிழங்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum