ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா: விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்

+2
யினியவன்
டார்வின்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா: விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்  Empty தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா: விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்

Post by டார்வின் Sat Oct 06, 2012 2:07 pm

அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிரியல் துறை விஞ்ஞானிகள் நுண்ணுயிரிகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடு பட்டனர். அப்போது திரவ தங்கத்தை உருவாக்கக் கூடிய கியூப்ரியாவிடஸ் மெடல்லிடியூரன்ஸ் என்ற பாக்டீரியாவைக் கண்டு பிடித்தனர்.

இந்த பாக்டீரியாவில் தங்க குளோரைடு என்ற சேர்மம் நிறைந்துள்ளது. இதையடுத்து தங்க குளோரைடை இந்த பாக்டீரியாவுக்கு உணவாக உட்செலுத்தினர். ஒரு வாரம் கழித்து பார்த்த போது தங்க குளோரைடு, தங்கக் கட்டியாக மாறியிருந்தது. அது 24 கேரட் தங்கத்தின் தரத்தில் இருந்தது.

இவ்வாறு உருவாக்கப்பட்ட தங்கக்கட்டிகளைக் கொண்டு ஒரு கலைப்பொருளையும் விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். அதை ஆஸ்திரியா நாட்டில் நடை பெற்று வரும் கலைப் போட்டியில் கண்காட்சிக்கு வைத்துள்ளனர்.

மாலைமலர்

பிடித்த வாசகர் கருத்து ,,
(இனிமேல் தங்கம் கிலோ 30000 ரூபாய்க்கு கிடைக்க வாய்ப்பு வுள்ளது.இந்த கியூப்ரியாவிடஸ் மெடல்லிடியூரன்ஸ் வளர்க்க தமிழ் நாட்டில் நிறைய பண்ணைகள் துவக்க வாய்ப்பு இருக்கு பத்தாயிரம் முதலீடு செய்பவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஒரு கிலோ தங்கம் அல்லது அஞ்சு கிலோ கியூப்ரியாவிடஸ் மெடல்லிடியூரன்ஸ் பாக்டீரியா கிடைக்கும்............................)
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா: விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்  Empty Re: தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா: விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்

Post by யினியவன் Sat Oct 06, 2012 2:09 pm

இந்த பாக்டீரியா மட்டும் ஏழை பாழைகளை தாக்காதே!!!

நிஜம் தானா இது?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா: விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்  Empty Re: தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா: விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்

Post by பூவன் Sat Oct 06, 2012 2:12 pm

யினியவன் wrote:இந்த பாக்டீரியா மட்டும் ஏழை பாழைகளை தாக்காதே!!!

நிஜம் தானா இது?

பணம் உள்ள இடத்தில தான் வசிக்குமாம் இந்த பாக்டீரியா...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா: விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்  Empty Re: தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா: விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Oct 06, 2012 2:52 pm

டார்வின் wrote:
பிடித்த வாசகர் கருத்து ,,
(இனிமேல் தங்கம் கிலோ 30000 ரூபாய்க்கு கிடைக்க வாய்ப்பு வுள்ளது.இந்த கியூப்ரியாவிடஸ் மெடல்லிடியூரன்ஸ் வளர்க்க தமிழ் நாட்டில் நிறைய பண்ணைகள் துவக்க வாய்ப்பு இருக்கு பத்தாயிரம் முதலீடு செய்பவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஒரு கிலோ தங்கம் அல்லது அஞ்சு கிலோ கியூப்ரியாவிடஸ் மெடல்லிடியூரன்ஸ் பாக்டீரியா கிடைக்கும்............................)
நம்ம ஊரில் ஈமு கோழி மாதிரி இதையும் வளர்க்க ஆரம்பித்துதுவங்க. முதலீடுக்கு தயாராக உள்ளவர்கள், ஈரோடு, பெருந்துறை ஏரியாவுக்கு வரவும். மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா: விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்  Empty Re: தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா: விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்

Post by balakarthik Sat Oct 06, 2012 4:09 pm

அப்படியே தங்க நகைகளாக மாற்றும் பாக்டிரியாகளையும் கண்டுபுடிசாங்கனா இந்த செய்கூலி சேதாரம் கூட இல்லாமல் தங்கத்தை உருவாக்கலாம் தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா: விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்  745155 தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா: விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்  745155 தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா: விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்  745155 - இவன் மிஸ் தங்கங்களாலும் மிஸ்ஸஸ் தங்கங்களாலும் பாதிக்கப்பட்ட தங்கமகங்கள் சங்கம் ஓமன் கிளை


ஈகரை தமிழ் களஞ்சியம் தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா: விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா: விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்  Empty Re: தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா: விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்

Post by பூவன் Sat Oct 06, 2012 4:12 pm

balakarthik wrote:அப்படியே தங்க நகைகளாக மாற்றும் பாக்டிரியாகளையும் கண்டுபுடிசாங்கனா இந்த செய்கூலி சேதாரம் கூட இல்லாமல் தங்கத்தை உருவாக்கலாம் தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா: விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்  745155 தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா: விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்  745155 தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா: விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்  745155 - இவன் மிஸ் தங்கங்களாலும் மிஸ்ஸஸ் தங்கங்களாலும் பாதிக்கப்பட்ட தங்கமகங்கள் சங்கம் ஓமன் கிளை

இப்போ தான் பாக்டிரியா தேடிட்டு இருக்காங்க ,கிடைச்சா சொல்வாங்க ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா: விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்  Empty Re: தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா: விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்

Post by யினியவன் Sat Oct 06, 2012 4:19 pm

pooven wrote:
balakarthik wrote:அப்படியே தங்க நகைகளாக மாற்றும் பாக்டிரியாகளையும் கண்டுபுடிசாங்கனா இந்த செய்கூலி சேதாரம் கூட இல்லாமல் தங்கத்தை உருவாக்கலாம் தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா: விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்  745155 தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா: விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்  745155 தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா: விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்  745155 - இவன் மிஸ் தங்கங்களாலும் மிஸ்ஸஸ் தங்கங்களாலும் பாதிக்கப்பட்ட தங்கமகங்கள் சங்கம் ஓமன் கிளை

இப்போ தான் பாக்டிரியா தேடிட்டு இருக்காங்க ,கிடைச்சா சொல்வாங்க ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
அப்புறம் பாலாவுக்கு பிடிச்ச மார்வாடி பொண்ணோட அப்பாவும் கடை திறந்திடுவாறு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா: விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்  Empty Re: தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா: விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்

Post by balakarthik Sat Oct 06, 2012 4:21 pm

கடை திறந்து பாயும் நதி அலை நான்னு அப்புறம் பாடவேண்டியதுத்தான்


ஈகரை தமிழ் களஞ்சியம் தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா: விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா: விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்  Empty Re: தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா: விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்

Post by யினியவன் Sat Oct 06, 2012 4:24 pm

விதி வலையத் தான் மார்வாடி விரிச்சுட்டாரே.

வீடு வரை மார்வாடி பொண்ணு
வீதி வரை மார்வாடி அப்பா
கடைசி வரை யாரோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா: விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்  Empty Re: தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா: விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்

Post by balakarthik Sat Oct 06, 2012 4:26 pm

யினியவன் wrote:விதி வலையத் தான் மார்வாடி விரிச்சுட்டாரே.

வீடு வரை மார்வாடி பொண்ணு
வீதி வரை மார்வாடி அப்பா
கடைசி வரை யாரோ?

அவரோட ஒன்னு விட்ட சித்தி பொண்ணு


ஈகரை தமிழ் களஞ்சியம் தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா: விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா: விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்  Empty Re: தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா: விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» காச நோயை ஏற்படுத்தும் பாக்டீரியா ஜீனை மேப் செய்து இந்திய விஞ்ஞானிகள் சாதனை
» மேலும் 3 புதிய கிரகங்களை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்
» பன்றி காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்
» மனிதனின் ஆயுட்காலத்தை நீட்டிக்கும் புதிய மருந்து: விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்
» பெட்ரோல் தயாரித்து கொடுக்கும் பாக்டீரியா – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum