Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நைஜீரியா: வெள்ளம் பாதித்த வீடுகளில் ஆபத்தான முதலைகள்,நீர்யானைகள் புகுந்ததால் பரபரப்பு.
4 posters
Page 1 of 1
நைஜீரியா: வெள்ளம் பாதித்த வீடுகளில் ஆபத்தான முதலைகள்,நீர்யானைகள் புகுந்ததால் பரபரப்பு.
![](https://2img.net/r/ihimg/a/img29/3548/resize20121005195025.jpg)
நைஜீரியாவில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில், ஆபத்தை விளைவிக்கக்கூடிய முதலைகள், நீர்யானைகள் மற்றும் பாம்புகள் போன்றவை பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளில் புகுந்துவிட்டதாக , மக்கள் கூறுகிறார்கள்.
பெனுவா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தை அடுத்து வீட்டை விட்டு வெளியேற நேர்ந்த ஒருவர் மீண்டும் தனது வீட்டைப் பார்வையிடச் சென்றபோது, அங்கு ஒரு நீர்யானை இருந்ததைக் கண்டதாகக் கூறினார்.
இந்த விலங்குகள் அண்டை நாடான, கேமரூனில் ஏற்பட்ட வெள்ளத்தை அடுத்து, அணைகள் உடைந்ததால், அங்கிருந்து நதிகளினூடாக நீந்தி வந்திருக்கலாம் என்று அவசரநிலைச் சேவை நிறுவனங்கள் கூறின.
கடந்த பல தசாப்தங்களில் ஏற்பட்டிருக்கும் மிகவும் மோசமான இந்த வெள்ளப்பெருக்கில், நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருக்கின்றனர். பல லட்சம் பேர் வீடுகளிலிருந்து வெளியேற நேர்ந்துள்ளது.
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: நைஜீரியா: வெள்ளம் பாதித்த வீடுகளில் ஆபத்தான முதலைகள்,நீர்யானைகள் புகுந்ததால் பரபரப்பு.
![ஆறுதல்](/users/1813/71/41/02/smiles/572280.gif)
![ஆறுதல்](/users/1813/71/41/02/smiles/572280.gif)
![ஆறுதல்](/users/1813/71/41/02/smiles/572280.gif)
![ஆறுதல்](/users/1813/71/41/02/smiles/572280.gif)
![ஆறுதல்](/users/1813/71/41/02/smiles/572280.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: நைஜீரியா: வெள்ளம் பாதித்த வீடுகளில் ஆபத்தான முதலைகள்,நீர்யானைகள் புகுந்ததால் பரபரப்பு.
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)

balakarthik wrote:![]()
![]()
![]()
![]()
![]()
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: நைஜீரியா: வெள்ளம் பாதித்த வீடுகளில் ஆபத்தான முதலைகள்,நீர்யானைகள் புகுந்ததால் பரபரப்பு.
செய்திக்கு நன்றி பூவென்....அழாதீங்கோ
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: நைஜீரியா: வெள்ளம் பாதித்த வீடுகளில் ஆபத்தான முதலைகள்,நீர்யானைகள் புகுந்ததால் பரபரப்பு.
அழிவின் ஆரம்பமா ?
Guest- Guest
Re: நைஜீரியா: வெள்ளம் பாதித்த வீடுகளில் ஆபத்தான முதலைகள்,நீர்யானைகள் புகுந்ததால் பரபரப்பு.
புரட்சி wrote:அழிவின் ஆரம்பமா ?
அழிவு என்றோ ஆரம்பித்துவிட்டது புரட்சி அவர்களே,
மனிதன் என்று தனது நிலையில் இருந்து தவறினானோ அன்றே
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: நைஜீரியா: வெள்ளம் பாதித்த வீடுகளில் ஆபத்தான முதலைகள்,நீர்யானைகள் புகுந்ததால் பரபரப்பு.
KARUR KAVIYANBAN wrote:புரட்சி wrote:அழிவின் ஆரம்பமா ?
அழிவு என்றோ ஆரம்பித்துவிட்டது புரட்சி அவர்களே,
மனிதன் என்று தனது நிலையில் இருந்து தவறினானோ அன்றே
முறை தவறும் போதெல்லாம் இயற்கை தவறாமல் தண்டிக்க தொடங்குகிறது ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ரேஷன் கடையில் மலைப்பாம்பு புகுந்ததால் பரபரப்பு
» வெள்ளம் பாதித்த மக்களுக்கு முஷாரப் மருமகள் நிதியுதவி
» ஊட்டியில் கன மழையால் வீடுகளில் வெள்ளம் புகுந்தது
» அரசு தோட்டக்கலை பண்ணையில் யானை புகுந்ததால் நாற்றுகள் சேதம்!
» வறண்டது ஏரி... வெளியேறும் முதலைகள்..! அச்சத்தில் கிராம மக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|