புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மன்னவனே  Poll_c10என் மன்னவனே  Poll_m10என் மன்னவனே  Poll_c10 
29 Posts - 60%
heezulia
என் மன்னவனே  Poll_c10என் மன்னவனே  Poll_m10என் மன்னவனே  Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
என் மன்னவனே  Poll_c10என் மன்னவனே  Poll_m10என் மன்னவனே  Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
என் மன்னவனே  Poll_c10என் மன்னவனே  Poll_m10என் மன்னவனே  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மன்னவனே  Poll_c10என் மன்னவனே  Poll_m10என் மன்னவனே  Poll_c10 
194 Posts - 73%
heezulia
என் மன்னவனே  Poll_c10என் மன்னவனே  Poll_m10என் மன்னவனே  Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
என் மன்னவனே  Poll_c10என் மன்னவனே  Poll_m10என் மன்னவனே  Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
என் மன்னவனே  Poll_c10என் மன்னவனே  Poll_m10என் மன்னவனே  Poll_c10 
8 Posts - 3%
prajai
என் மன்னவனே  Poll_c10என் மன்னவனே  Poll_m10என் மன்னவனே  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
என் மன்னவனே  Poll_c10என் மன்னவனே  Poll_m10என் மன்னவனே  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
என் மன்னவனே  Poll_c10என் மன்னவனே  Poll_m10என் மன்னவனே  Poll_c10 
3 Posts - 1%
Barushree
என் மன்னவனே  Poll_c10என் மன்னவனே  Poll_m10என் மன்னவனே  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
என் மன்னவனே  Poll_c10என் மன்னவனே  Poll_m10என் மன்னவனே  Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
என் மன்னவனே  Poll_c10என் மன்னவனே  Poll_m10என் மன்னவனே  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மன்னவனே


   
   

Page 1 of 2 1, 2  Next

ருக்மணி
ருக்மணி
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012

Postருக்மணி Sat Oct 06, 2012 8:50 am

சந்தித்த அரைமணி நேரத்தில்
உன் ஓரிரு வாரத்தையிலும்
என் மௌனத்திலும்
நம் வாழ்க்கையை தீர்மானித்தோம்...

ஐந்து தினங்களிலே
நீ எனக்கானவன்
நான் உனக்கானவள்
என நிச்சயம் செய்தார்கள்...

நீ உன் அலுவலில்
மூழ்கி இருந்தாலும்
நான் என் தனிமையில்
வாடி இருந்தாலும்
இரவில் அலைபேசி நம்மை இணைத்தது..

பல இரவுகள் நிலவில்
உன் முகத்தை கண்டேன்..
நீ மட்டும் என்ன!!!
நிலவே உன் உருவில் தெரிகிறது
என்றல்லவா கூறுவாய்!!!

அந்த இனிய பொய்கள்
நம் அன்பை இன்னும்
அல்லவா அதிகப்படுத்தியது...

சில மாதங்களில்
நாம் எதிர்பார்த்த
அந்த நாளும் தெரிந்தது..

ஒரு முறையேனும் நான் அதை தொடமாட்டேனா
என அழுது கொண்டிருந்த நாட்காட்டி
அன்றிலிருந்து புன்னகை பூத்தது..

தினமும் ஒரு முறைக்கு பல முறை
எண்ணுவதால் மட்டும் நாட்கள் குறைந்து விடவா போகிறது
என நாட்காட்டி கூட என்னை கேலி செய்தது...

உயிரற்ற உனக்கு எங்கே புரிய போகிறது
என் தலைவனை பிரிந்து வாழும் ஏக்கம்
என நாட்காட்டியுடன் பேசி நாட்கள் நகர்ந்தது..

நமக்கான நாளும் வந்தது...
சொர்க்கதில் நிச்சயிக்கப்பட்ட நம் திருமணம்
சொர்க்கதிலேயே அல்லவா நடந்தது!!

மணவரையில் நாம் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணபடுக்கையிலும் மறக்காது மன்னவனே!!!




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 06, 2012 11:18 am

உணர்வுகளின் வெளிப்பாடு நன்று.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Oct 06, 2012 3:04 pm

மணவறையை அழகாக அர்ச்சனை போட்டு
வாழ்க்கையை வடிவமைத்த கவிதை அருமை .. சூப்பருங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 06, 2012 4:51 pm

தி.மு அப்படித்தான் தித்திப்பாக இருக்கு தி.பி எப்படி உள்ளதுன்னு சொல்லலையே ரிவர்ஸ் கீரா கவிதை அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் என் மன்னவனே  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 06, 2012 4:58 pm

அதெல்லாம் எதுக்கு பாலா சொல்லி அசிங்கப் படனும் நாம. விடுங்க விடுங்க. புன்னகை




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 06, 2012 5:02 pm

யினியவன் wrote:அதெல்லாம் எதுக்கு பாலா சொல்லி அசிங்கப் படனும் நாம. விடுங்க விடுங்க. புன்னகை

அதுவும் சரித்தான் நொந்தாரை நோண்டி நொங்கெடுத்து நோகடிக்க வேண்டாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் என் மன்னவனே  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 06, 2012 5:05 pm

நொந்த மனசு நோகாம
நொடியில் புரிந்து நோகடிக்காம
போன என் தங்கம் பாலாவுக்கு நொந்தல்ஸ் சாரி நூடுல்ஸ் பார்சல்...




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Oct 06, 2012 5:10 pm

balakarthik wrote:தி.மு அப்படித்தான் தித்திப்பாக இருக்கு தி.பி எப்படி உள்ளதுன்னு சொல்லலையே ரிவர்ஸ் கீரா கவிதை அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நான் வேணுமான சொல்லவா ....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Oct 06, 2012 5:11 pm

யினியவன் wrote:அதெல்லாம் எதுக்கு பாலா சொல்லி அசிங்கப் படனும் நாம. விடுங்க விடுங்க. புன்னகை

அவளோ எளிதா விட்டு விடுவோமா ???

ருக்மணி
ருக்மணி
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012

Postருக்மணி Sat Oct 06, 2012 5:11 pm

நல்லா இருக்கிற குடும்பத்தில குண்டு வைக்க பாக்குறீங்க.... இருந்தாலும் நடக்காது...... நன்றி இனியவன், பாலா.... pooven

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக