புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது நிஜமடி Poll_c10இது நிஜமடி Poll_m10இது நிஜமடி Poll_c10 
109 Posts - 74%
heezulia
இது நிஜமடி Poll_c10இது நிஜமடி Poll_m10இது நிஜமடி Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
இது நிஜமடி Poll_c10இது நிஜமடி Poll_m10இது நிஜமடி Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
இது நிஜமடி Poll_c10இது நிஜமடி Poll_m10இது நிஜமடி Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
இது நிஜமடி Poll_c10இது நிஜமடி Poll_m10இது நிஜமடி Poll_c10 
3 Posts - 2%
Pampu
இது நிஜமடி Poll_c10இது நிஜமடி Poll_m10இது நிஜமடி Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இது நிஜமடி Poll_c10இது நிஜமடி Poll_m10இது நிஜமடி Poll_c10 
1 Post - 1%
Guna.D
இது நிஜமடி Poll_c10இது நிஜமடி Poll_m10இது நிஜமடி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது நிஜமடி Poll_c10இது நிஜமடி Poll_m10இது நிஜமடி Poll_c10 
274 Posts - 76%
heezulia
இது நிஜமடி Poll_c10இது நிஜமடி Poll_m10இது நிஜமடி Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
இது நிஜமடி Poll_c10இது நிஜமடி Poll_m10இது நிஜமடி Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
இது நிஜமடி Poll_c10இது நிஜமடி Poll_m10இது நிஜமடி Poll_c10 
8 Posts - 2%
prajai
இது நிஜமடி Poll_c10இது நிஜமடி Poll_m10இது நிஜமடி Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
இது நிஜமடி Poll_c10இது நிஜமடி Poll_m10இது நிஜமடி Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இது நிஜமடி Poll_c10இது நிஜமடி Poll_m10இது நிஜமடி Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இது நிஜமடி Poll_c10இது நிஜமடி Poll_m10இது நிஜமடி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இது நிஜமடி Poll_c10இது நிஜமடி Poll_m10இது நிஜமடி Poll_c10 
3 Posts - 1%
Barushree
இது நிஜமடி Poll_c10இது நிஜமடி Poll_m10இது நிஜமடி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது நிஜமடி


   
   
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri 5 Oct 2012 - 19:04

மரக்கிளையை தேடிடும் பறவையாய் நான் உன்னிடம்
கடல் நீரைத் தேடிடும் நதி நீராய் நீ என்னிடம்
உயிரே உன் நேசத்தில், தொலைந்தேனே அதன் ஆழத்தில்;
அழகே உன் வாசத்தில், அலைந்தேனே நிதம் வானத்தில்;
என் இரு விழிகளும் அதற்காகவே
இமை நீக்கிட துடிக்குது உனை பார்க்கவே...


தெரிந்தும், தெரியாததுமாய்
தொடர்வாய் நிழலாய் நீ... எனையே;
மறைந்தும், மறையாததுமாய்
துணை வருவாய் நிலவாய் நீ... எனையே;
விரைவினில் என் சோகம் தீர்த்திட
விரல் நுனியால் நீ ... தீண்ட வா;
கருவினில் மீண்டும் நான் உருவாகிட
உன் மடியினில் எனை தாங்கிட வா;

உதிரும் இலையாய்; நீ ஆனால்
அதை தாங்கும் காற்றாய் நான்;
கலையும் கனவாய்; நீ ஆனால்
அதை வாங்கும் இரவாய் நான்;
நகர்ந்திடும் நிமிடங்களும்
உனை தேடி அலைந்திடுமே;
மறைந்திடும் பொழுதுகளும்
உனை மறுபடி வரைந்திடுமே;

கலைந்தேன் வான் மேகமாய் நிதமும் உனை தேடியே;
அசைந்தேன் நதி நீராய் நிலவே உன் மேனி தீண்டவே;
அனலாகிப் போகுது, நீ எனை அகல்கின்றபொழுது
மணலாகிப்போனது, நீ கரையினில் வீடு கட்டும்போது;
எனக்குள்ளே சுமந்தேன் உனை நிதமடி;
வாழ்வின் தூரம் வரை சுமப்பேன் நீ பாரமில்லை இது நிஜமடி;



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri 5 Oct 2012 - 22:52

நிஜங்கள் நீங்காமல் நெஞ்சோடு
எந்நாளும் நிலைக்கட்டும் நண்பரே ....
சூப்பருங்க சூப்பருங்க

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat 6 Oct 2012 - 0:12

நிஜம் நிஜமாக அமைய வாழ்த்துகள் நண்பரே அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக